अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं क्षेत्रक्षेत्रज्ञौ उक्तौ । किम् एतावन्मात्रेण ज्ञानेन ज्ञातव्यौ इति ? न इति उच्यते —ஏவம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞௌ உக்தௌ । கிம் ஏதாவந்மாத்ரேண ஜ்ஞாநேந ஜ்ஞாதவ்யௌ இதி ? ந இதி உச்யதே —
இவ்வாறு க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞர்களைப் பற்றி விவரித்தவாறு அறிந் த்தினாலேயே அறியத்தக்கவரா? எனில் இல்லை என்று கூறுகிறார்.
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ३४34

क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत ।
क्षेत्रक्षेत्रज्ञयोर्ज्ञानं यत्तज्ज्ञानं मतं मम ॥ २ ॥
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு பா4ரத ।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
क्षेत्रज्ञं यथोक्तलक्षणं चापि मां परमेश्वरम् असंसारिणं विद्धि जानीहि । सर्वक्षेत्रेषु यः क्षेत्रज्ञः ब्रह्मादिस्तम्बपर्यन्तानेकक्षेत्रोपाधिप्रविभक्तः, तं निरस्तसर्वोपाधिभेदं सदसदादिशब्दप्रत्ययागोचरं विद्धि इति अभिप्रायः ।க்ஷேத்ரஜ்ஞம் யதோ2க்தலக்ஷணம் சாபி மாம் பரமேஶ்வரம் அஸம்ஸாரிணம் வித்3தி4 ஜாநீஹி । ஸர்வக்ஷேத்ரேஷு ய꞉ க்ஷேத்ரஜ்ஞ꞉ ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தாநேகக்ஷேத்ரோபாதி4ப்ரவிப4க்த꞉, தம் நிரஸ்தஸர்வோபாதி4பே4த3ம் ஸத3ஸதா3தி3ஶப்3த3ப்ரத்யயாகோ3சரம் வித்3தி4 இதி அபி4ப்ராய꞉ ।
हे भारत, यस्मात् क्षेत्रक्षेत्रज्ञेश्वरयाथात्म्यव्यतिरेकेण न ज्ञानगोचरम् अन्यत् अवशिष्टम् अस्ति, तस्मात् क्षेत्रक्षेत्रज्ञयोः ज्ञेयभूतयोः यत् ज्ञानं क्षेत्रक्षेत्रज्ञौ येन ज्ञानेन विषयीक्रियेते, तत् ज्ञानं सम्यग्ज्ञानम् इति मतम् अभिप्रायः मम ईश्वरस्य विष्णोः ॥ஹே பா4ரத, யஸ்மாத் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞேஶ்வரயாதா2த்ம்யவ்யதிரேகேண ந ஜ்ஞாநகோ3சரம் அந்யத் அவஶிஷ்டம் அஸ்தி, தஸ்மாத் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ ஜ்ஞேயபூ4தயோ꞉ யத் ஜ்ஞாநம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞௌ யேந ஜ்ஞாநேந விஷயீக்ரியேதே, தத் ஜ்ஞாநம் ஸம்யக்3ஜ்ஞாநம் இதி மதம் அபி4ப்ராய꞉ மம ஈஶ்வரஸ்ய விஷ்ணோ꞉ ॥
ननु सर्वक्षेत्रेषु एक एव ईश्वरः, न अन्यः तद्व्यतिरिक्तः भोक्ता विद्यते चेत् , ततः ईस्वरस्य संसारित्वं प्राप्तम् ; ईश्वरव्यतिरेकेण वा संसारिणः अन्यस्य अभावात् संसाराभावप्रसङ्गः । तच्च उभयमनिष्टम् , बन्धमोक्षतद्धेतुशास्त्रानर्थक्यप्रसङ्गात् , प्रत्यक्षादिप्रमाणविरोधाच्च ।நநு ஸர்வக்ஷேத்ரேஷு ஏக ஏவ ஈஶ்வர꞉, ந அந்ய꞉ தத்3வ்யதிரிக்த꞉ போ4க்தா வித்3யதே சேத் , தத꞉ ஈஸ்வரஸ்ய ஸம்ஸாரித்வம் ப்ராப்தம் ; ஈஶ்வரவ்யதிரேகேண வா ஸம்ஸாரிண꞉ அந்யஸ்ய அபா4வாத் ஸம்ஸாராபா4வப்ரஸங்க3꞉ । தச்ச உப4யமநிஷ்டம் , ப3ந்த4மோக்ஷதத்3தே4துஶாஸ்த்ராநர்த2க்யப்ரஸங்கா3த் , ப்ரத்யக்ஷாதி3ப்ரமாணவிரோதா4ச்ச ।
प्रत्यक्षेण तावत् सुखदुःखतद्धेतुलक्षणः संसारः उपलभ्यते ; जगद्वैचित्र्योपलब्धेश्च धर्माधर्मनिमित्तः संसारः अनुमीयते । सर्वमेतत् अनुपपन्नमात्मेश्वरैकत्वे ॥ப்ரத்யக்ஷேண தாவத் ஸுக2து3꞉க2தத்3தே4துலக்ஷண꞉ ஸம்ஸார꞉ உபலப்4யதே ; ஜக3த்3வைசித்ர்யோபலப்3தே4ஶ்ச த4ர்மாத4ர்மநிமித்த꞉ ஸம்ஸார꞉ அநுமீயதே । ஸர்வமேதத் அநுபபந்நமாத்மேஶ்வரைகத்வே ॥
न ; ज्ञानाज्ञानयोः अन्यत्वेनोपपत्तेः —ந ; ஜ்ஞாநாஜ்ஞாநயோ꞉ அந்யத்வேநோபபத்தே꞉ —
‘दूरमेते विपरीते विषूची अविद्या या च विद्येति ज्ञाता’ (क. उ. १ । २ । ४) । तथा तयोः विद्याविद्याविषययोः फलभेदोऽपि विरुद्धः निर्दिष्टः — ‘श्रेयश्च प्रेयश्च’ (क. उ. १ । २ । २) इति ; विद्याविषयः श्रेयः, प्रेयस्तु अविद्याकार्यम् इति ।‘தூ3ரமேதே விபரீதே விஷூசீ அவித்3யா யா ச வித்3யேதி ஜ்ஞாதா’ (க. உ. 1 । 2 । 4) । ததா2 தயோ꞉ வித்3யாவித்3யாவிஷயயோ꞉ ப2லபே4தோ3(அ)பி விருத்3த4꞉ நிர்தி3ஷ்ட꞉ — ‘ஶ்ரேயஶ்ச ப்ரேயஶ்ச’ (க. உ. 1 । 2 । 2) இதி ; வித்3யாவிஷய꞉ ஶ்ரேய꞉, ப்ரேயஸ்து அவித்3யாகார்யம் இதி ।
तथा च व्यासः — ‘द्वाविमावथ पन्थानौ’ (मो. ध. २४१ । ६) इत्यादि, ‘इमौ द्वावेव पन्थानौ’ इत्यादि च । इह च द्वे निष्ठे उक्ते ।ததா2 ச வ்யாஸ꞉ — ‘த்3வாவிமாவத2 பந்தா2நௌ’ (மோ. த4. 241 । 6) இத்யாதி3, ‘இமௌ த்3வாவேவ பந்தா2நௌ’ இத்யாதி3 ச । இஹ ச த்3வே நிஷ்டே2 உக்தே ।
अविद्या च सह कार्येण हातव्या इति श्रुतिस्मृतिन्यायेभ्यः अवगम्यते ।அவித்3யா ச ஸஹ கார்யேண ஹாதவ்யா இதி ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயேப்4ய꞉ அவக3ம்யதே ।
श्रुतयः तावत् —ஶ்ருதய꞉ தாவத் —
‘तमेवं विद्वानमृत इह भवति ।‘தமேவம் வித்3வாநம்ருத இஹ ப4வதி ।
नान्यः पन्था विद्यतेऽयनाय’ (तै. आ. ३ । १३)நாந்ய꞉ பந்தா2 வித்3யதே(அ)யநாய’ (தை. ஆ. 3 । 13)
‘ब्रह्म वेद ब्रह्मैव भवति’‘ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’
‘यदा चर्मवत्’ (श्वे. उ. ६ । २०) इत्याद्याः सहस्रशः ।‘யதா3 சர்மவத்’ (ஶ்வே. உ. 6 । 20) இத்யாத்3யா꞉ ஸஹஸ்ரஶ꞉ ।
स्मृतयश्च —ஸ்ம்ருதயஶ்ச —
न्यायतश्च —ந்யாயதஶ்ச —
‘सर्पान्कुशाग्राणि तथोदपानं ज्ञात्वा मनुष्याः परिवर्जयन्ति । अज्ञानतस्तत्र पतन्ति केचिज्ज्ञाने फलं पश्य यथाविशिष्टम्’ (मो. ध. २०१ । १७) ।‘ஸர்பாந்குஶாக்3ராணி ததோ2த3பாநம் ஜ்ஞாத்வா மநுஷ்யா꞉ பரிவர்ஜயந்தி । அஜ்ஞாநதஸ்தத்ர பதந்தி கேசிஜ்ஜ்ஞாநே ப2லம் பஶ்ய யதா2விஶிஷ்டம்’ (மோ. த4. 201 । 17) ।
तथा च — देहादिषु आत्मबुद्धिः अविद्वान् रागद्वेषादिप्रयुक्तः धर्माधर्मानुष्ठानकृत् जायते म्रियते च इति अवगम्यते ; देहादिव्यतिरिक्तात्मदर्शिनः रागद्वेषादिप्रहाणापेक्षधर्माधर्मप्रवृत्त्युपशमात् मुच्यन्ते इति न केनचित् प्रत्याख्यातुं शक्यं न्यायतः ।ததா2 ச — தே3ஹாதி3ஷு ஆத்மபு3த்3தி4꞉ அவித்3வாந் ராக3த்3வேஷாதி3ப்ரயுக்த꞉ த4ர்மாத4ர்மாநுஷ்டா2நக்ருத் ஜாயதே ம்ரியதே ச இதி அவக3ம்யதே ; தே3ஹாதி3வ்யதிரிக்தாத்மத3ர்ஶிந꞉ ராக3த்3வேஷாதி3ப்ரஹாணாபேக்ஷத4ர்மாத4ர்மப்ரவ்ருத்த்யுபஶமாத் முச்யந்தே இதி ந கேநசித் ப்ரத்யாக்2யாதும் ஶக்யம் ந்யாயத꞉ ।
तत्र एवं सति, क्षेत्रज्ञस्य ईश्वरस्यैव सतः अविद्याकृतोपाधिभेदतः संसारित्वमिव भवति, यथा देहाद्यात्मत्वमात्मनः । सर्वजन्तूनां हि प्रसिद्धः देहादिषु अनात्मसु आत्मभावः निश्चितः अविद्याकृतःதத்ர ஏவம் ஸதி, க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஶ்வரஸ்யைவ ஸத꞉ அவித்3யாக்ருதோபாதி4பே4த3த꞉ ஸம்ஸாரித்வமிவ ப4வதி, யதா2 தே3ஹாத்3யாத்மத்வமாத்மந꞉ । ஸர்வஜந்தூநாம் ஹி ப்ரஸித்3த4꞉ தே3ஹாதி3ஷு அநாத்மஸு ஆத்மபா4வ꞉ நிஶ்சித꞉ அவித்3யாக்ருத꞉
यथा स्थाणौ पुरुषनिश्चयः ; न च एतावता पुरुषधर्मः स्थाणोः भवति, स्थाणुधर्मो वा पुरुषस्य, तथा न चैतन्यधर्मो देहस्य, देहधर्मो वा चेतनस्यயதா2 ஸ்தா2ணௌ புருஷநிஶ்சய꞉ ; ந ச ஏதாவதா புருஷத4ர்ம꞉ ஸ்தா2ணோ꞉ ப4வதி, ஸ்தா2ணுத4ர்மோ வா புருஷஸ்ய, ததா2 ந சைதந்யத4ர்மோ தே3ஹஸ்ய, தே3ஹத4ர்மோ வா சேதநஸ்ய
सुखदुःखमोहात्मकत्वादिः आत्मनः न युक्तः ; अविद्याकृतत्वाविशेषात् , जरामृत्युवत् ॥ஸுக2து3꞉க2மோஹாத்மகத்வாதி3꞉ ஆத்மந꞉ ந யுக்த꞉ ; அவித்3யாக்ருதத்வாவிஶேஷாத் , ஜராம்ருத்யுவத் ॥
न, अतुल्यत्वात् ; इति चेत् — स्थाणुपुरुषौ ज्ञेयावेव सन्तौ ज्ञात्रा अन्योन्यस्मिन् अध्यस्तौ अविद्यया ; देहात्मनोस्तु ज्ञेयज्ञात्रोरेव इतरेतराध्यासः, इति न समः दृष्टान्तः । अतः देहधर्मः ज्ञेयोऽपि ज्ञातुरात्मनः भवतीति चेत् ।ந, அதுல்யத்வாத் ; இதி சேத் — ஸ்தா2ணுபுருஷௌ ஜ்ஞேயாவேவ ஸந்தௌ ஜ்ஞாத்ரா அந்யோந்யஸ்மிந் அத்4யஸ்தௌ அவித்3யயா ; தே3ஹாத்மநோஸ்து ஜ்ஞேயஜ்ஞாத்ரோரேவ இதரேதராத்4யாஸ꞉, இதி ந ஸம꞉ த்3ருஷ்டாந்த꞉ । அத꞉ தே3ஹத4ர்ம꞉ ஜ்ஞேயோ(அ)பி ஜ்ஞாதுராத்மந꞉ ப4வதீதி சேத் ।
न ; अचैतन्यादिप्रसङ्गात् । यदि हि ज्ञेयस्य देहादेः क्षेत्रस्य धर्माः सुखदुःखमोहेच्छादयः ज्ञातुः भवन्ति, तर्हि, ‘ज्ञेयस्य क्षेत्रस्य धर्माः केचित् आत्मनः भवन्ति अविद्याध्यारोपिताः, जरामरणादयस्तु न भवन्ति’ इति विशेषहेतुः वक्तव्यः ।ந ; அசைதந்யாதி3ப்ரஸங்கா3த் । யதி3 ஹி ஜ்ஞேயஸ்ய தே3ஹாதே3꞉ க்ஷேத்ரஸ்ய த4ர்மா꞉ ஸுக2து3꞉க2மோஹேச்சா2த3ய꞉ ஜ்ஞாது꞉ ப4வந்தி, தர்ஹி, ‘ஜ்ஞேயஸ்ய க்ஷேத்ரஸ்ய த4ர்மா꞉ கேசித் ஆத்மந꞉ ப4வந்தி அவித்3யாத்4யாரோபிதா꞉, ஜராமரணாத3யஸ்து ந ப4வந்தி’ இதி விஶேஷஹேது꞉ வக்தவ்ய꞉ ।
‘न भवन्ति’ इति अस्ति अनुमानम् — अविद्याध्यारोपितत्वात् जरामरणादिवत् इति, हेयत्वात् , उपादेयत्वाच्च इत्यादि ।‘ந ப4வந்தி’ இதி அஸ்தி அநுமாநம் — அவித்3யாத்4யாரோபிதத்வாத் ஜராமரணாதி3வத் இதி, ஹேயத்வாத் , உபாதே3யத்வாச்ச இத்யாதி3 ।
तत्र एवं सति, कर्तृत्वभोक्तृत्वलक्षणः संसारः ज्ञेयस्थः ज्ञातरि अविद्यया अध्यारोपितः इति, न तेन ज्ञातुः किञ्चित् दुष्यति, यथा बालैः अध्यारोपितेन आकाशस्य तलमलिनत्वादिना ॥தத்ர ஏவம் ஸதி, கர்த்ருத்வபோ4க்த்ருத்வலக்ஷண꞉ ஸம்ஸார꞉ ஜ்ஞேயஸ்த2꞉ ஜ்ஞாதரி அவித்3யயா அத்4யாரோபித꞉ இதி, ந தேந ஜ்ஞாது꞉ கிஞ்சித் து3ஷ்யதி, யதா2 பா3லை꞉ அத்4யாரோபிதேந ஆகாஶஸ்ய தலமலிநத்வாதி3நா ॥
एवं च सति, सर्वक्षेत्रेष्वपि सतः भगवतः क्षेत्रज्ञस्य ईश्वरस्य संसारित्वगन्धमात्रमपि नाशङ्क्यम् । न हि क्वचिदपि लोके अविद्याध्यस्तेन धर्मेण कस्यचित् उपकारः अपकारो वा दृष्टः ॥ஏவம் ச ஸதி, ஸர்வக்ஷேத்ரேஷ்வபி ஸத꞉ ப4க3வத꞉ க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஈஶ்வரஸ்ய ஸம்ஸாரித்வக3ந்த4மாத்ரமபி நாஶங்க்யம் । ந ஹி க்வசித3பி லோகே அவித்3யாத்4யஸ்தேந த4ர்மேண கஸ்யசித் உபகார꞉ அபகாரோ வா த்3ருஷ்ட꞉ ॥
यत्तु उक्तम् — न समः दृष्टान्तः इति, तत् असत् ।யத்து உக்தம் — ந ஸம꞉ த்3ருஷ்டாந்த꞉ இதி, தத் அஸத் ।
कथम् ?கத2ம் ?
अविद्याध्यासमात्रं हि दृष्टान्तदार्ष्टान्तिकयोः साधर्म्यं विवक्षितम् । तत् न व्यभिचरति । यत्तु ज्ञातरि व्यभिचरति इति मन्यसे, तस्यापि अनैकान्तिकत्वं दर्शितं जरादिभिः ॥அவித்3யாத்4யாஸமாத்ரம் ஹி த்3ருஷ்டாந்ததா3ர்ஷ்டாந்திகயோ꞉ ஸாத4ர்ம்யம் விவக்ஷிதம் । தத் ந வ்யபி4சரதி । யத்து ஜ்ஞாதரி வ்யபி4சரதி இதி மந்யஸே, தஸ்யாபி அநைகாந்திகத்வம் த3ர்ஶிதம் ஜராதி3பி4꞉ ॥
अविद्यावत्त्वात् क्षेत्रज्ञस्य संसारित्वम् इति चेत् ,அவித்3யாவத்த்வாத் க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸம்ஸாரித்வம் இதி சேத் ,
न ; अविद्यायाः तामसत्वात् । तामसो हि प्रत्ययः, आवरणात्मकत्वात् अविद्या विपरीतग्राहकः, संशयोपस्थापको वा, अग्रहणात्मको वा ; विवेकप्रकाशभावे तदभावात् , तामसे च आवरणात्मके तिमिरादिदोषे सति अग्रहणादेः अविद्यात्रयस्य उपलब्धेः ॥ந ; அவித்3யாயா꞉ தாமஸத்வாத் । தாமஸோ ஹி ப்ரத்யய꞉, ஆவரணாத்மகத்வாத் அவித்3யா விபரீதக்3ராஹக꞉, ஸம்ஶயோபஸ்தா2பகோ வா, அக்3ரஹணாத்மகோ வா ; விவேகப்ரகாஶபா4வே தத3பா4வாத் , தாமஸே ச ஆவரணாத்மகே திமிராதி3தோ3ஷே ஸதி அக்3ரஹணாதே3꞉ அவித்3யாத்ரயஸ்ய உபலப்3தே4꞉ ॥
अत्र आह — एवं तर्हि ज्ञातृधर्मः अविद्या ।அத்ர ஆஹ — ஏவம் தர்ஹி ஜ்ஞாத்ருத4ர்ம꞉ அவித்3யா ।
न ; करणे चक्षुषि तैमिरिकत्वादिदोषोपलब्धेः । यत्तु मन्यसे — ज्ञातृधर्मः अविद्या, तदेव च अविद्याधर्मवत्त्वं क्षेत्रज्ञस्य संसारित्वम् ; तत्र यदुक्तम् ‘ईश्वर एव क्षेत्रज्ञः, न संसारी’ इत्येतत् अयुक्तमिति — तत् न ; यथा करणे चक्षुषि विपरीतग्राहकादिदोषस्य दर्शनात् । न विपरीतादिग्रहणं तन्निमित्तं वा तैमिरिकत्वादिदोषः ग्रहीतुःந ; கரணே சக்ஷுஷி தைமிரிகத்வாதி3தோ3ஷோபலப்3தே4꞉ । யத்து மந்யஸே — ஜ்ஞாத்ருத4ர்ம꞉ அவித்3யா, ததே3வ ச அவித்3யாத4ர்மவத்த்வம் க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸம்ஸாரித்வம் ; தத்ர யது3க்தம் ‘ஈஶ்வர ஏவ க்ஷேத்ரஜ்ஞ꞉, ந ஸம்ஸாரீ’ இத்யேதத் அயுக்தமிதி — தத் ந ; யதா2 கரணே சக்ஷுஷி விபரீதக்3ராஹகாதி3தோ3ஷஸ்ய த3ர்ஶநாத் । ந விபரீதாதி3க்3ரஹணம் தந்நிமித்தம் வா தைமிரிகத்வாதி3தோ3ஷ꞉ க்3ரஹீது꞉
चक्षुषः संस्कारेण तिमिरे अपनीते ग्रहीतुः अदर्शनात् न ग्रहीतुर्धर्मः यथा ; तथा सर्वत्रैव अग्रहणविपरीतसंशयप्रत्ययास्तन्निमित्ताः करणस्यैव कस्यचित् भवितुमर्हन्ति, न ज्ञातुः क्षेत्रज्ञस्य ।சக்ஷுஷ꞉ ஸம்ஸ்காரேண திமிரே அபநீதே க்3ரஹீது꞉ அத3ர்ஶநாத் ந க்3ரஹீதுர்த4ர்ம꞉ யதா2 ; ததா2 ஸர்வத்ரைவ அக்3ரஹணவிபரீதஸம்ஶயப்ரத்யயாஸ்தந்நிமித்தா꞉ கரணஸ்யைவ கஸ்யசித் ப4விதுமர்ஹந்தி, ந ஜ்ஞாது꞉ க்ஷேத்ரஜ்ஞஸ்ய ।
संवेद्यत्वाच्च तेषां प्रदीपप्रकाशवत् न ज्ञातृधर्मत्वम् — संवेद्यत्वादेव स्वात्मव्यतिरिक्तसंवेद्यत्वम्ஸம்வேத்3யத்வாச்ச தேஷாம் ப்ரதீ3பப்ரகாஶவத் ந ஜ்ஞாத்ருத4ர்மத்வம் — ஸம்வேத்3யத்வாதே3வ ஸ்வாத்மவ்யதிரிக்தஸம்வேத்3யத்வம்
सर्वकरणवियोगे च कैवल्ये सर्ववादिभिः अविद्यादिदोषवत्त्वानभ्युपगमात् । आत्मनः यदि क्षेत्रज्ञस्य अग्न्युष्णवत् स्वः धर्मः, ततः न कदाचिदपि तेन वियोगः स्यात् ।ஸர்வகரணவியோகே3 ச கைவல்யே ஸர்வவாதி3பி4꞉ அவித்3யாதி3தோ3ஷவத்த்வாநப்4யுபக3மாத் । ஆத்மந꞉ யதி3 க்ஷேத்ரஜ்ஞஸ்ய அக்3ந்யுஷ்ணவத் ஸ்வ꞉ த4ர்ம꞉, தத꞉ ந கதா3சித3பி தேந வியோக3꞉ ஸ்யாத் ।
अविक्रियस्य च व्योमवत् सर्वगतस्य अमूर्तस्य आत्मनः केनचित् संयोगवियोगानुपपत्तेः, सिद्धं क्षेत्रज्ञस्य नित्यमेव ईश्वरत्वम्அவிக்ரியஸ்ய ச வ்யோமவத் ஸர்வக3தஸ்ய அமூர்தஸ்ய ஆத்மந꞉ கேநசித் ஸம்யோக3வியோகா3நுபபத்தே꞉, ஸித்3த4ம் க்ஷேத்ரஜ்ஞஸ்ய நித்யமேவ ஈஶ்வரத்வம்
ननु एवं सति संसारसंसारित्वाभावे शास्त्रानर्थक्यादिदोषः स्यादिति चेत्நநு ஏவம் ஸதி ஸம்ஸாரஸம்ஸாரித்வாபா4வே ஶாஸ்த்ராநர்த2க்யாதி3தோ3ஷ꞉ ஸ்யாதி3தி சேத்
न ; सर्वैरभ्युपगतत्वात् । सर्वैः आत्मवादिभिः अभ्युपगतः दोषः न एकेन परिहर्तव्यः भवति ।ந ; ஸர்வைரப்4யுபக3தத்வாத் । ஸர்வை꞉ ஆத்மவாதி3பி4꞉ அப்4யுபக3த꞉ தோ3ஷ꞉ ந ஏகேந பரிஹர்தவ்ய꞉ ப4வதி ।
कथम् अभ्युपगतः इति ।கத2ம் அப்4யுபக3த꞉ இதி ।
मुक्तात्मनां हि संसारसंसारित्वव्यवहाराभावः सर्वैरेव आत्मवादिभिः इष्यते । न च तेषां शास्त्रानर्थक्यादिदोषप्राप्तिः अभ्युपगता ।முக்தாத்மநாம் ஹி ஸம்ஸாரஸம்ஸாரித்வவ்யவஹாராபா4வ꞉ ஸர்வைரேவ ஆத்மவாதி3பி4꞉ இஷ்யதே । ந ச தேஷாம் ஶாஸ்த்ராநர்த2க்யாதி3தோ3ஷப்ராப்தி꞉ அப்4யுபக3தா ।
तथा नः क्षेत्रज्ञानाम् ईश्वरैकत्वे सति, शास्त्रानर्थक्यं भवतु ; अविद्याविषये च अर्थवत्त्वम् — यथा द्वैतिनां सर्वेषां बन्धावस्थायामेव शास्त्राद्यर्थवत्त्वम् , न मुक्तावस्थायाम् , एवम् ॥ததா2 ந꞉ க்ஷேத்ரஜ்ஞாநாம் ஈஶ்வரைகத்வே ஸதி, ஶாஸ்த்ராநர்த2க்யம் ப4வது ; அவித்3யாவிஷயே ச அர்த2வத்த்வம் — யதா2 த்3வைதிநாம் ஸர்வேஷாம் ப3ந்தா4வஸ்தா2யாமேவ ஶாஸ்த்ராத்3யர்த2வத்த்வம் , ந முக்தாவஸ்தா2யாம் , ஏவம் ॥
ननु आत्मनः बन्धमुक्तावस्थे परमार्थत एव वस्तुभूते द्वैतिनां सर्वेषाम् । अतः हेयोपादेयतत्साधनसद्भावे शास्त्राद्यर्थवत्त्वं स्यात् । अद्वैतिनां पुनः, द्वैतस्य अपरमार्थत्वात् , अविद्याकृतत्वात् बन्धावस्थायाश्च आत्मनः अपरमार्थत्वे निर्विषयत्वात् , शास्त्राद्यानर्थक्यम् इति चेत् ।நநு ஆத்மந꞉ ப3ந்த4முக்தாவஸ்தே2 பரமார்த2த ஏவ வஸ்துபூ4தே த்3வைதிநாம் ஸர்வேஷாம் । அத꞉ ஹேயோபாதே3யதத்ஸாத4நஸத்3பா4வே ஶாஸ்த்ராத்3யர்த2வத்த்வம் ஸ்யாத் । அத்3வைதிநாம் புந꞉, த்3வைதஸ்ய அபரமார்த2த்வாத் , அவித்3யாக்ருதத்வாத் ப3ந்தா4வஸ்தா2யாஶ்ச ஆத்மந꞉ அபரமார்த2த்வே நிர்விஷயத்வாத் , ஶாஸ்த்ராத்3யாநர்த2க்யம் இதி சேத் ।
न ; आत्मनः अवस्थाभेदानुपपत्तेः । यदि तावत् आत्मनः बन्धमुक्तावस्थे, युगपत् स्याताम् , क्रमेण वा ।ந ; ஆத்மந꞉ அவஸ்தா2பே4தா3நுபபத்தே꞉ । யதி3 தாவத் ஆத்மந꞉ ப3ந்த4முக்தாவஸ்தே2, யுக3பத் ஸ்யாதாம் , க்ரமேண வா ।
युगपत् तावत् विरोधात् न सम्भवतः स्थितिगती इव एकस्मिन् । क्रमभावित्वे च, निर्निमित्तत्वे अनिर्मोक्षप्रसङ्गः । अन्यनिमित्तत्वे च स्वतः अभावात् अपरमार्थत्वप्रसङ्गः । तथा च सति अभ्युपगमहानिः ।யுக3பத் தாவத் விரோதா4த் ந ஸம்ப4வத꞉ ஸ்தி2திக3தீ இவ ஏகஸ்மிந் । க்ரமபா4வித்வே ச, நிர்நிமித்தத்வே அநிர்மோக்ஷப்ரஸங்க3꞉ । அந்யநிமித்தத்வே ச ஸ்வத꞉ அபா4வாத் அபரமார்த2த்வப்ரஸங்க3꞉ । ததா2 ச ஸதி அப்4யுபக3மஹாநி꞉ ।
किञ्च, बन्धमुक्तावस्थयोः पौर्वापर्यनिरूपणायां बन्धावस्था पूर्वं प्रकल्प्या, अनादिमती अन्तवती च ; तच्च प्रमाणविरुद्धम् । तथा मोक्षावस्था आदिमती अनन्ता च प्रमाणविरुद्धैव अभ्युपगम्यते ।கிஞ்ச, ப3ந்த4முக்தாவஸ்த2யோ꞉ பௌர்வாபர்யநிரூபணாயாம் ப3ந்தா4வஸ்தா2 பூர்வம் ப்ரகல்ப்யா, அநாதி3மதீ அந்தவதீ ச ; தச்ச ப்ரமாணவிருத்3த4ம் । ததா2 மோக்ஷாவஸ்தா2 ஆதி3மதீ அநந்தா ச ப்ரமாணவிருத்3தை4வ அப்4யுபக3ம்யதே ।
न च अवस्थावतः अवस्थान्तरं गच्छतः नित्यत्वम् उपपादयितुं शक्यम् ।ந ச அவஸ்தா2வத꞉ அவஸ்தா2ந்தரம் க3ச்ச2த꞉ நித்யத்வம் உபபாத3யிதும் ஶக்யம் ।
अथ अनित्यत्वदोषपरिहाराय बन्धमुक्तावस्थाभेदो न कल्प्यते, अतः द्वैतिनामपि शास्त्रानर्थक्यादिदोषः अपरिहार्य एव ; इति समानत्वात् न अद्वैतवादिना परिहर्तव्यः दोषः ॥அத2 அநித்யத்வதோ3ஷபரிஹாராய ப3ந்த4முக்தாவஸ்தா2பே4தோ3 ந கல்ப்யதே, அத꞉ த்3வைதிநாமபி ஶாஸ்த்ராநர்த2க்யாதி3தோ3ஷ꞉ அபரிஹார்ய ஏவ ; இதி ஸமாநத்வாத் ந அத்3வைதவாதி3நா பரிஹர்தவ்ய꞉ தோ3ஷ꞉ ॥
न च शास्त्रानर्थक्यम् , यथाप्रसिद्धाविद्वत्पुरुषविषयत्वात् शास्त्रस्य । अविदुषां हि फलहेत्वोः अनात्मनोः आत्मदर्शनम् , न विदुषाम्ந ச ஶாஸ்த்ராநர்த2க்யம் , யதா2ப்ரஸித்3தா4வித்3வத்புருஷவிஷயத்வாத் ஶாஸ்த்ரஸ்ய । அவிது3ஷாம் ஹி ப2லஹேத்வோ꞉ அநாத்மநோ꞉ ஆத்மத3ர்ஶநம் , ந விது3ஷாம்
विदुषां हि फलहेतुभ्याम् आत्मनः अन्यत्वदर्शने सति, तयोः अहमिति आत्मदर्शनानुपपत्तेः ।விது3ஷாம் ஹி ப2லஹேதுப்4யாம் ஆத்மந꞉ அந்யத்வத3ர்ஶநே ஸதி, தயோ꞉ அஹமிதி ஆத்மத3ர்ஶநாநுபபத்தே꞉ ।
न हि अत्यन्तमूढः उन्मत्तादिरपि जलाग्न्योः छायाप्रकाशयोर्वा ऐकात्म्यं पश्यति ; किमुत विवेकी ।ந ஹி அத்யந்தமூட4꞉ உந்மத்தாதி3ரபி ஜலாக்3ந்யோ꞉ சா2யாப்ரகாஶயோர்வா ஐகாத்ம்யம் பஶ்யதி ; கிமுத விவேகீ ।
तस्मात् न विधिप्रतिषेधशास्त्रं तावत् फलहेतुभ्याम् आत्मनः अन्यत्वदर्शिनः भवति ।தஸ்மாத் ந விதி4ப்ரதிஷேத4ஶாஸ்த்ரம் தாவத் ப2லஹேதுப்4யாம் ஆத்மந꞉ அந்யத்வத3ர்ஶிந꞉ ப4வதி ।
न हि ‘देवदत्त, त्वम् इदं कुरु’ इति कस्मिंश्चित् कर्मणि नियुक्ते, विष्णुमित्रः ‘अहं नियुक्तः’ इति तत्रस्थः नियोगं शृण्वन्नपि प्रतिपद्यते । वियोगविषयविवेकाग्रहणात् तु उपपद्यते प्रतिपत्तिः ; तथा फलहेत्वोरपि ॥ந ஹி ‘தே3வத3த்த, த்வம் இத3ம் குரு’ இதி கஸ்மிம்ஶ்சித் கர்மணி நியுக்தே, விஷ்ணுமித்ர꞉ ‘அஹம் நியுக்த꞉’ இதி தத்ரஸ்த2꞉ நியோக3ம் ஶ்ருண்வந்நபி ப்ரதிபத்3யதே । வியோக3விஷயவிவேகாக்3ரஹணாத் து உபபத்3யதே ப்ரதிபத்தி꞉ ; ததா2 ப2லஹேத்வோரபி ॥
ननु प्राकृतसम्बन्धापेक्षया युक्तैव प्रतिपत्तिः शास्त्रार्थविषया — फलहेतुभ्याम् अन्यात्मविषयदर्शनेऽपि सति — इष्टफलहेतौ प्रवर्तितः अस्मि, अनिष्टफलहेतोश्च निवर्तितः अस्मीति ; यथा पितृपुत्रादीनाम् इतरेतरात्मान्यत्वदर्शने सत्यपि अन्योन्यनियोगप्रतिषेधार्थप्रतिपत्तिः ।நநு ப்ராக்ருதஸம்ப3ந்தா4பேக்ஷயா யுக்தைவ ப்ரதிபத்தி꞉ ஶாஸ்த்ரார்த2விஷயா — ப2லஹேதுப்4யாம் அந்யாத்மவிஷயத3ர்ஶநே(அ)பி ஸதி — இஷ்டப2லஹேதௌ ப்ரவர்தித꞉ அஸ்மி, அநிஷ்டப2லஹேதோஶ்ச நிவர்தித꞉ அஸ்மீதி ; யதா2 பித்ருபுத்ராதீ3நாம் இதரேதராத்மாந்யத்வத3ர்ஶநே ஸத்யபி அந்யோந்யநியோக3ப்ரதிஷேதா4ர்த2ப்ரதிபத்தி꞉ ।
न ; व्यतिरिक्तात्मदर्शनप्रतिपत्तेः प्रागेव फलहेत्वोः आत्माभिमानस्य सिद्धत्वात् । प्रतिपन्ननियोगप्रतिषेधार्थो हि फलहेतुभ्याम् आत्मनः अन्यत्वं प्रतिपद्यते, न पूर्वम् । तस्मात् विधिप्रतिषेधशास्त्रम् अविद्वद्विषयम् इति सिद्धम् ॥ந ; வ்யதிரிக்தாத்மத3ர்ஶநப்ரதிபத்தே꞉ ப்ராகே3வ ப2லஹேத்வோ꞉ ஆத்மாபி4மாநஸ்ய ஸித்3த4த்வாத் । ப்ரதிபந்நநியோக3ப்ரதிஷேதா4ர்தோ2 ஹி ப2லஹேதுப்4யாம் ஆத்மந꞉ அந்யத்வம் ப்ரதிபத்3யதே, ந பூர்வம் । தஸ்மாத் விதி4ப்ரதிஷேத4ஶாஸ்த்ரம் அவித்3வத்3விஷயம் இதி ஸித்3த4ம் ॥
ननु ‘स्वर्गकामो यजेत’ ( ? ) ‘न कलञ्जं भक्षयेत्’ ( ? ) इत्यादौ आत्मव्यतिरेकदर्शिनाम् अप्रवृत्तौ, केवलदेहाद्यात्मदृष्टीनां च ; अतः कर्तुः अभावात् शास्त्रानर्थक्यमिति चेत् ।நநு ‘ஸ்வர்க3காமோ யஜேத’ ( ? ) ‘ந கலஞ்ஜம் ப4க்ஷயேத்’ ( ? ) இத்யாதௌ3 ஆத்மவ்யதிரேகத3ர்ஶிநாம் அப்ரவ்ருத்தௌ, கேவலதே3ஹாத்3யாத்மத்3ருஷ்டீநாம் ச ; அத꞉ கர்து꞉ அபா4வாத் ஶாஸ்த்ராநர்த2க்யமிதி சேத் ।
न ; यथाप्रसिद्धित एव प्रवृत्तिनिवृत्त्युपपत्तेः ।ந ; யதா2ப்ரஸித்3தி4த ஏவ ப்ரவ்ருத்திநிவ்ருத்த்யுபபத்தே꞉ ।
ईश्वरक्षेत्रज्ञैकत्वदर्शी ब्रह्मवित् तावत् न प्रवर्तते । तथा नैरात्म्यवाद्यपि नास्ति परलोकः इति न प्रवर्तते । यथाप्रसिद्धितस्तु विधिप्रतिषेधशास्त्रश्रवणान्यथानुपपत्त्या अनुमितात्मास्तित्वः आत्मविशेषानभिज्ञः कर्मफलसञ्जाततृष्णः श्रद्दधानतया च प्रवर्तते । इति सर्वेषां नः प्रत्यक्षम् । अतः न शास्त्रानर्थक्यम् ॥ஈஶ்வரக்ஷேத்ரஜ்ஞைகத்வத3ர்ஶீ ப்3ரஹ்மவித் தாவத் ந ப்ரவர்ததே । ததா2 நைராத்ம்யவாத்3யபி நாஸ்தி பரலோக꞉ இதி ந ப்ரவர்ததே । யதா2ப்ரஸித்3தி4தஸ்து விதி4ப்ரதிஷேத4ஶாஸ்த்ரஶ்ரவணாந்யதா2நுபபத்த்யா அநுமிதாத்மாஸ்தித்வ꞉ ஆத்மவிஶேஷாநபி4ஜ்ஞ꞉ கர்மப2லஸஞ்ஜாதத்ருஷ்ண꞉ ஶ்ரத்3த3தா4நதயா ச ப்ரவர்ததே । இதி ஸர்வேஷாம் ந꞉ ப்ரத்யக்ஷம் । அத꞉ ந ஶாஸ்த்ராநர்த2க்யம் ॥
विवेकिनाम् अप्रवृत्तिदर्शनात् तदनुगामिनाम् अप्रवृत्तौ शास्त्रानर्थक्यम् इति चेत् ।விவேகிநாம் அப்ரவ்ருத்தித3ர்ஶநாத் தத3நுகா3மிநாம் அப்ரவ்ருத்தௌ ஶாஸ்த்ராநர்த2க்யம் இதி சேத் ।
न, कस्यचिदेव विवेकोपपत्तेः अनेकेषु हि प्राणिषु कश्चिदेव विवेकी स्यात् , यथेदानीम् ।ந, கஸ்யசிதே3வ விவேகோபபத்தே꞉ அநேகேஷு ஹி ப்ராணிஷு கஶ்சிதே3வ விவேகீ ஸ்யாத் , யதே2தா3நீம் ।
न च विवेकिनम् अनुवर्तन्ते मूढाः, रागादिदोषतन्त्रत्वात् प्रवृत्तेः, अभिचरणादौ च प्रवृत्तिदर्शनात् , स्वाभाव्याच्च प्रवृत्तेः —ந ச விவேகிநம் அநுவர்தந்தே மூடா4꞉, ராகா3தி3தோ3ஷதந்த்ரத்வாத் ப்ரவ்ருத்தே꞉, அபி4சரணாதௌ3 ச ப்ரவ்ருத்தித3ர்ஶநாத் , ஸ்வாபா4வ்யாச்ச ப்ரவ்ருத்தே꞉ —
तस्मात् अविद्यामात्रं संसारः यथादृष्टविषयः एव । न क्षेत्रज्ञस्य केवलस्य अविद्या तत्कार्यं च ।தஸ்மாத் அவித்3யாமாத்ரம் ஸம்ஸார꞉ யதா2த்3ருஷ்டவிஷய꞉ ஏவ । ந க்ஷேத்ரஜ்ஞஸ்ய கேவலஸ்ய அவித்3யா தத்கார்யம் ச ।
न च मिथ्याज्ञानं परमार्थवस्तु दूषयितुं समर्थम् । न हि ऊषरदेशं स्नेहेन पङ्कीकर्तुं शक्नोति मरीच्युदकम् । तथा अविद्या क्षेत्रज्ञस्य न किञ्चित् कर्तुं शक्नोति । अतश्चेदमुक्तम् — ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २), ‘अज्ञानेनावृतं ज्ञानम्’ (भ. गी. ५ । १५) इति च ॥ந ச மித்2யாஜ்ஞாநம் பரமார்த2வஸ்து தூ3ஷயிதும் ஸமர்த2ம் । ந ஹி ஊஷரதே3ஶம் ஸ்நேஹேந பங்கீகர்தும் ஶக்நோதி மரீச்யுத3கம் । ததா2 அவித்3யா க்ஷேத்ரஜ்ஞஸ்ய ந கிஞ்சித் கர்தும் ஶக்நோதி । அதஶ்சேத3முக்தம் — ‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4’ (ப4. கீ3. 13 । 2), ‘அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம்’ (ப4. கீ3. 5 । 15) இதி ச ॥
अथ किमिदं संसारिणामिव ‘अहमेवं’ ‘ममैवेदम्’ इति पण्डितानामपि ।அத2 கிமித3ம் ஸம்ஸாரிணாமிவ ‘அஹமேவம்’ ‘மமைவேத3ம்’ இதி பண்டி3தாநாமபி ।
शृणु ; इदं तत् पाण्डित्यम् , यत् क्षेत्रे एव आत्मदर्शनम् । यदि पुनः क्षेत्रज्ञम् अविक्रियं पश्येयुः, ततः न भोगं कर्म वा आकाङ्क्षेयुः ‘मम स्यात्’ इति । विक्रियैव भोगकर्मणी ।ஶ்ருணு ; இத3ம் தத் பாண்டி3த்யம் , யத் க்ஷேத்ரே ஏவ ஆத்மத3ர்ஶநம் । யதி3 புந꞉ க்ஷேத்ரஜ்ஞம் அவிக்ரியம் பஶ்யேயு꞉, தத꞉ ந போ4க3ம் கர்ம வா ஆகாங்க்ஷேயு꞉ ‘மம ஸ்யாத்’ இதி । விக்ரியைவ போ4க3கர்மணீ ।
अथ एवं सति, फलार्थित्वात् अविद्वान् प्रवर्तते । विदुषः पुनः अविक्रियात्मदर्शिनः फलार्थित्वाभावात् प्रवृत्त्यनुपपत्तौ कार्यकरणसङ्घातव्यापारोपरमे निवृत्तिः उपचर्यते ॥அத2 ஏவம் ஸதி, ப2லார்தி2த்வாத் அவித்3வாந் ப்ரவர்ததே । விது3ஷ꞉ புந꞉ அவிக்ரியாத்மத3ர்ஶிந꞉ ப2லார்தி2த்வாபா4வாத் ப்ரவ்ருத்த்யநுபபத்தௌ கார்யகரணஸங்கா4தவ்யாபாரோபரமே நிவ்ருத்தி꞉ உபசர்யதே ॥
इदं च अन्यत् पाण्डित्यं केषाञ्चित् अस्तु — क्षेत्रज्ञः ईश्वर एव । क्षेत्रं च अन्यत् क्षेत्रज्ञस्यैव विषयः । अहं तु संसारी सुखी दुःखी च । संसारोपरमश्च मम कर्तव्यः क्षेत्रक्षेत्रज्ञविज्ञानेन, ध्यानेन च ईश्वरं क्षेत्रज्ञं साक्षात्कृत्वा तत्स्वरूपावस्थानेनेति ।இத3ம் ச அந்யத் பாண்டி3த்யம் கேஷாஞ்சித் அஸ்து — க்ஷேத்ரஜ்ஞ꞉ ஈஶ்வர ஏவ । க்ஷேத்ரம் ச அந்யத் க்ஷேத்ரஜ்ஞஸ்யைவ விஷய꞉ । அஹம் து ஸம்ஸாரீ ஸுகீ2 து3꞉கீ2 ச । ஸம்ஸாரோபரமஶ்ச மம கர்தவ்ய꞉ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிஜ்ஞாநேந, த்4யாநேந ச ஈஶ்வரம் க்ஷேத்ரஜ்ஞம் ஸாக்ஷாத்க்ருத்வா தத்ஸ்வரூபாவஸ்தா2நேநேதி ।
यश्च एवं बुध्यते, यश्च बोधयति, नासौ क्षेत्रज्ञः इति । एवं मन्वानः यः सः पण्डितापशदः, संसारमोक्षयोः शास्त्रस्य च अर्थवत्त्वं करोमीति ।யஶ்ச ஏவம் பு3த்4யதே, யஶ்ச போ3த4யதி, நாஸௌ க்ஷேத்ரஜ்ஞ꞉ இதி । ஏவம் மந்வாந꞉ ய꞉ ஸ꞉ பண்டி3தாபஶத3꞉, ஸம்ஸாரமோக்ஷயோ꞉ ஶாஸ்த்ரஸ்ய ச அர்த2வத்த்வம் கரோமீதி ।
आत्महा स्वयं मूढः अन्यांश्च व्यामोहयति शास्त्रार्थसम्प्रदायरहितत्वात् , श्रुतहानिम् अश्रुतकल्पनां च कुर्वन् ।ஆத்மஹா ஸ்வயம் மூட4꞉ அந்யாம்ஶ்ச வ்யாமோஹயதி ஶாஸ்த்ரார்த2ஸம்ப்ரதா3யரஹிதத்வாத் , ஶ்ருதஹாநிம் அஶ்ருதகல்பநாம் ச குர்வந் ।
तस्मात् असम्प्रदायवित् सर्वशास्त्रविदपि मूर्खवदेव उपेक्षणीयः ॥தஸ்மாத் அஸம்ப்ரதா3யவித் ஸர்வஶாஸ்த்ரவித3பி மூர்க2வதே3வ உபேக்ஷணீய꞉ ॥
यत्तूक्तम् ‘ईश्वरस्य क्षेत्रज्ञैकत्वे संसारित्वं प्राप्नोति, क्षेत्रज्ञानां च ईश्वरैकत्वे संसारिणः अभावात् संसाराभावप्रसङ्गः’ इति, एतौ दोषौ प्रत्युक्तौ ‘विद्याविद्ययोः वैलक्षण्याभ्युपगमात्’ इति ।யத்தூக்தம் ‘ஈஶ்வரஸ்ய க்ஷேத்ரஜ்ஞைகத்வே ஸம்ஸாரித்வம் ப்ராப்நோதி, க்ஷேத்ரஜ்ஞாநாம் ச ஈஶ்வரைகத்வே ஸம்ஸாரிண꞉ அபா4வாத் ஸம்ஸாராபா4வப்ரஸங்க3꞉’ இதி, ஏதௌ தோ3ஷௌ ப்ரத்யுக்தௌ ‘வித்3யாவித்3யயோ꞉ வைலக்ஷண்யாப்4யுபக3மாத்’ இதி ।
कथम् ?கத2ம் ?
अविद्यापरिकल्पितदोषेण तद्विषयं वस्तु पारमार्थिकं न दुष्यतीति । तथा च दृष्टान्तः दर्शितः — मरीच्यम्भसा ऊषरदेशो न पङ्कीक्रियते इति । संसारिणः अभावात् संसाराभावप्रसङ्गदोषोऽपि संसारसंसारिणोः अविद्याकल्पितत्वोपपत्त्या प्रत्युक्तः ॥அவித்3யாபரிகல்பிததோ3ஷேண தத்3விஷயம் வஸ்து பாரமார்தி2கம் ந து3ஷ்யதீதி । ததா2 ச த்3ருஷ்டாந்த꞉ த3ர்ஶித꞉ — மரீச்யம்ப4ஸா ஊஷரதே3ஶோ ந பங்கீக்ரியதே இதி । ஸம்ஸாரிண꞉ அபா4வாத் ஸம்ஸாராபா4வப்ரஸங்க3தோ3ஷோ(அ)பி ஸம்ஸாரஸம்ஸாரிணோ꞉ அவித்3யாகல்பிதத்வோபபத்த்யா ப்ரத்யுக்த꞉ ॥
ननु अविद्यावत्त्वमेव क्षेत्रज्ञस्य संसारित्वदोषः । तत्कृतं च सुखित्वदुःखित्वादि प्रत्यक्षम् उपलभ्यते इति चेत् ।நநு அவித்3யாவத்த்வமேவ க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸம்ஸாரித்வதோ3ஷ꞉ । தத்க்ருதம் ச ஸுகி2த்வது3꞉கி2த்வாதி3 ப்ரத்யக்ஷம் உபலப்4யதே இதி சேத் ।
न ; ज्ञेयस्य क्षेत्रधर्मत्वात् , ज्ञातुः क्षेत्रज्ञस्य तत्कृतदोषानुपपत्तेः ।ந ; ஜ்ஞேயஸ்ய க்ஷேத்ரத4ர்மத்வாத் , ஜ்ஞாது꞉ க்ஷேத்ரஜ்ஞஸ்ய தத்க்ருததோ3ஷாநுபபத்தே꞉ ।
यावत् किञ्चित् क्षेत्रज्ञस्य दोषजातम् अविद्यमानम् आसञ्जयसि, तस्य ज्ञेयत्वोपपत्तेः क्षेत्रधर्मत्वमेव, न क्षेत्रज्ञधर्मत्वम् । न च तेन क्षेत्रज्ञः दुष्यति, ज्ञेयेन ज्ञातुः संसर्गानुपपत्तेः । यदि हि संसर्गः स्यात् , ज्ञेयत्वमेव नोपपद्येत ।யாவத் கிஞ்சித் க்ஷேத்ரஜ்ஞஸ்ய தோ3ஷஜாதம் அவித்3யமாநம் ஆஸஞ்ஜயஸி, தஸ்ய ஜ்ஞேயத்வோபபத்தே꞉ க்ஷேத்ரத4ர்மத்வமேவ, ந க்ஷேத்ரஜ்ஞத4ர்மத்வம் । ந ச தேந க்ஷேத்ரஜ்ஞ꞉ து3ஷ்யதி, ஜ்ஞேயேந ஜ்ஞாது꞉ ஸம்ஸர்கா3நுபபத்தே꞉ । யதி3 ஹி ஸம்ஸர்க3꞉ ஸ்யாத் , ஜ்ஞேயத்வமேவ நோபபத்3யேத ।
यदि आत्मनः धर्मः अविद्यावत्त्वं दुःखित्वादि च कथं भोः प्रत्यक्षम् उपलभ्यते, कथं वा क्षेत्रज्ञधर्मः । ‘ज्ञेयं च सर्वं क्षेत्रं ज्ञातैव क्षेत्रज्ञः’ इति अवधारिते, ‘अविद्यादुःखित्वादेः क्षेत्रज्ञविशेषणत्वं क्षेत्रज्ञधर्मत्वं तस्य च प्रत्यक्षोपलभ्यत्वम्’ इति विरुद्धम् उच्यते अविद्यामात्रावष्टम्भात् केवलम् ॥யதி3 ஆத்மந꞉ த4ர்ம꞉ அவித்3யாவத்த்வம் து3꞉கி2த்வாதி3 ச கத2ம் போ4꞉ ப்ரத்யக்ஷம் உபலப்4யதே, கத2ம் வா க்ஷேத்ரஜ்ஞத4ர்ம꞉ । ‘ஜ்ஞேயம் ச ஸர்வம் க்ஷேத்ரம் ஜ்ஞாதைவ க்ஷேத்ரஜ்ஞ꞉’ இதி அவதா4ரிதே, ‘அவித்3யாது3꞉கி2த்வாதே3꞉ க்ஷேத்ரஜ்ஞவிஶேஷணத்வம் க்ஷேத்ரஜ்ஞத4ர்மத்வம் தஸ்ய ச ப்ரத்யக்ஷோபலப்4யத்வம்’ இதி விருத்3த4ம் உச்யதே அவித்3யாமாத்ராவஷ்டம்பா4த் கேவலம் ॥
अत्र आह — सा अविद्या कस्य इति ।அத்ர ஆஹ — ஸா அவித்3யா கஸ்ய இதி ।
यस्य दृश्यते तस्य एव ।யஸ்ய த்3ருஶ்யதே தஸ்ய ஏவ ।
कस्य दृश्यते इति ।கஸ்ய த்3ருஶ்யதே இதி ।
अत्र उच्यते — ‘अविद्या कस्य दृश्यते ? ’ इति प्रश्नः निरर्थकः ।அத்ர உச்யதே — ‘அவித்3யா கஸ்ய த்3ருஶ்யதே ? ’ இதி ப்ரஶ்ந꞉ நிரர்த2க꞉ ।
कथम् ?கத2ம் ?
दृश्यते चेत् अविद्या, तद्वन्तमपि पश्यसि । न च तद्वति उपलभ्यमाने ‘सा कस्य ? ’ इति प्रश्नो युक्तः । न हि गोमति उपलभ्यमाने ‘गावः कस्य इति प्रश्नः अर्थवान् भवति ।த்3ருஶ்யதே சேத் அவித்3யா, தத்3வந்தமபி பஶ்யஸி । ந ச தத்3வதி உபலப்4யமாநே ‘ஸா கஸ்ய ? ’ இதி ப்ரஶ்நோ யுக்த꞉ । ந ஹி கோ3மதி உபலப்4யமாநே ‘கா3வ꞉ கஸ்ய இதி ப்ரஶ்ந꞉ அர்த2வாந் ப4வதி ।
ननु विषमो दृष्टान्तः । गवां तद्वतश्च प्रत्यक्षत्वात् तत्सम्बन्धोऽपि प्रत्यक्ष इति प्रश्नो निरर्थकः । न तथा अविद्या तद्वांश्च प्रत्यक्षौ, यतः प्रश्नः निरर्थकः स्यात् ।நநு விஷமோ த்3ருஷ்டாந்த꞉ । க3வாம் தத்3வதஶ்ச ப்ரத்யக்ஷத்வாத் தத்ஸம்ப3ந்தோ4(அ)பி ப்ரத்யக்ஷ இதி ப்ரஶ்நோ நிரர்த2க꞉ । ந ததா2 அவித்3யா தத்3வாம்ஶ்ச ப்ரத்யக்ஷௌ, யத꞉ ப்ரஶ்ந꞉ நிரர்த2க꞉ ஸ்யாத் ।
अप्रत्यक्षेण अविद्यावता अविद्यासम्बन्धे ज्ञाते, किं तव स्यात् ।அப்ரத்யக்ஷேண அவித்3யாவதா அவித்3யாஸம்ப3ந்தே4 ஜ்ஞாதே, கிம் தவ ஸ்யாத் ।
अविद्यायाः अनर्थहेतुत्वात् परिहर्तव्या स्यात् ।அவித்3யாயா꞉ அநர்த2ஹேதுத்வாத் பரிஹர்தவ்யா ஸ்யாத் ।
यस्य अविद्या, सः तां परिहरिष्यति ।யஸ்ய அவித்3யா, ஸ꞉ தாம் பரிஹரிஷ்யதி ।
ननु ममैव अविद्या ।நநு மமைவ அவித்3யா ।
जानासि तर्हि अविद्यां तद्वन्तं च आत्मानम् ।ஜாநாஸி தர்ஹி அவித்3யாம் தத்3வந்தம் ச ஆத்மாநம் ।
जानामि, न तु प्रत्यक्षेण ।ஜாநாமி, ந து ப்ரத்யக்ஷேண ।
अनुमानेन चेत् जानासि, कथं सम्बन्धग्रहणम् ? न हि तव ज्ञातुः ज्ञेयभूतया अविद्यया तत्काले सम्बन्धः ग्रहीतुं शक्यते, अविद्याया विषयत्वेनैव ज्ञातुः उपयुक्तत्वात् ।அநுமாநேந சேத் ஜாநாஸி, கத2ம் ஸம்ப3ந்த4க்3ரஹணம் ? ந ஹி தவ ஜ்ஞாது꞉ ஜ்ஞேயபூ4தயா அவித்3யயா தத்காலே ஸம்ப3ந்த4꞉ க்3ரஹீதும் ஶக்யதே, அவித்3யாயா விஷயத்வேநைவ ஜ்ஞாது꞉ உபயுக்தத்வாத் ।
न च ज्ञातुः अविद्यायाश्च सम्बन्धस्य यः ग्रहीता, ज्ञानं च अन्यत् तद्विषयं सम्भवति ; अनवस्थाप्राप्तेः । यदि ज्ञात्रापि ज्ञेयसम्बन्धो ज्ञायते, अन्यः ज्ञाता कल्प्यः स्यात् , तस्यापि अन्यः, तस्यापि अन्यः इति अनवस्था अपरिहार्या ।ந ச ஜ்ஞாது꞉ அவித்3யாயாஶ்ச ஸம்ப3ந்த4ஸ்ய ய꞉ க்3ரஹீதா, ஜ்ஞாநம் ச அந்யத் தத்3விஷயம் ஸம்ப4வதி ; அநவஸ்தா2ப்ராப்தே꞉ । யதி3 ஜ்ஞாத்ராபி ஜ்ஞேயஸம்ப3ந்தோ4 ஜ்ஞாயதே, அந்ய꞉ ஜ்ஞாதா கல்ப்ய꞉ ஸ்யாத் , தஸ்யாபி அந்ய꞉, தஸ்யாபி அந்ய꞉ இதி அநவஸ்தா2 அபரிஹார்யா ।
यदि पुनः अविद्या ज्ञेया, अन्यद्वा ज्ञेयं ज्ञेयमेव । तथा ज्ञातापि ज्ञातैव, न ज्ञेयं भवति । यदा च एवम् , अविद्यादुःखित्वाद्यैः न ज्ञातुः क्षेत्रज्ञस्य किञ्चित् दुष्यति ॥யதி3 புந꞉ அவித்3யா ஜ்ஞேயா, அந்யத்3வா ஜ்ஞேயம் ஜ்ஞேயமேவ । ததா2 ஜ்ஞாதாபி ஜ்ஞாதைவ, ந ஜ்ஞேயம் ப4வதி । யதா3 ச ஏவம் , அவித்3யாது3꞉கி2த்வாத்3யை꞉ ந ஜ்ஞாது꞉ க்ஷேத்ரஜ்ஞஸ்ய கிஞ்சித் து3ஷ்யதி ॥
ननु अयमेव दोषः, यत् दोषवत्क्षेत्रविज्ञातृत्वम् ।நநு அயமேவ தோ3ஷ꞉, யத் தோ3ஷவத்க்ஷேத்ரவிஜ்ஞாத்ருத்வம் ।
न च विज्ञानस्वरूपस्यैव अविक्रियस्य विज्ञातृत्वोपचारात् ; यथा उष्णतामात्रेण अग्नेः तप्तिक्रियोपचारः तद्वत् ।ந ச விஜ்ஞாநஸ்வரூபஸ்யைவ அவிக்ரியஸ்ய விஜ்ஞாத்ருத்வோபசாராத் ; யதா2 உஷ்ணதாமாத்ரேண அக்3நே꞉ தப்திக்ரியோபசார꞉ தத்3வத் ।
यथा अत्र भगवता क्रियाकारकफलात्मत्वाभावः आत्मनि स्वत एव दर्शितः — अविद्याध्यारोपितः एव क्रियाकारकादिः आत्मनि उपचर्यते ; तथा तत्र तत्र ‘य एवं वेत्ति हन्तारम्’ (भ. गी. २ । १९), ‘प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः’ (भ. गी. ३ । २७), ‘नादत्ते कस्यचित्पापम्’ (भ. गी. ५ । १५) इत्यादिप्रकरणेषु दर्शितः । तथैव च व्याख्यातम् अस्माभिः । उत्तरेषु च प्रकरणेषु दर्शयिष्यामः ॥யதா2 அத்ர ப4க3வதா க்ரியாகாரகப2லாத்மத்வாபா4வ꞉ ஆத்மநி ஸ்வத ஏவ த3ர்ஶித꞉ — அவித்3யாத்4யாரோபித꞉ ஏவ க்ரியாகாரகாதி3꞉ ஆத்மநி உபசர்யதே ; ததா2 தத்ர தத்ர ‘ய ஏவம் வேத்தி ஹந்தாரம்’ (ப4. கீ3. 2 । 19), ‘ப்ரக்ருதே꞉ க்ரியமாணாநி கு3ணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉’ (ப4. கீ3. 3 । 27), ‘நாத3த்தே கஸ்யசித்பாபம்’ (ப4. கீ3. 5 । 15) இத்யாதி3ப்ரகரணேஷு த3ர்ஶித꞉ । ததை2வ ச வ்யாக்2யாதம் அஸ்மாபி4꞉ । உத்தரேஷு ச ப்ரகரணேஷு த3ர்ஶயிஷ்யாம꞉ ॥
हन्त । तर्हि आत्मनि क्रियाकारकफलात्मतायाः स्वतः अभावे, अविद्यया च अध्यारोपितत्वे, कर्माणि अविद्वत्कर्तव्यान्येव, न विदुषाम् इति प्राप्तम् ।ஹந்த । தர்ஹி ஆத்மநி க்ரியாகாரகப2லாத்மதாயா꞉ ஸ்வத꞉ அபா4வே, அவித்3யயா ச அத்4யாரோபிதத்வே, கர்மாணி அவித்3வத்கர்தவ்யாந்யேவ, ந விது3ஷாம் இதி ப்ராப்தம் ।
सत्यम् एवं प्राप्तम् , एतदेव च ‘न हि देहभृता शक्यम्’ (भ. गी. १८ । ११) इत्यत्र दर्शयिष्यामः । सर्वशास्त्रार्थोपसंहारप्रकरणे च ‘समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा’ (भ. गी. १८ । ५०) इत्यत्र विशेषतः दर्शयिष्यामः । अलम् इह बहुप्रपञ्चनेन, इति उपसंह्रियते ॥ २ ॥ஸத்யம் ஏவம் ப்ராப்தம் , ஏததே3வ ச ‘ந ஹி தே3ஹப்4ருதா ஶக்யம்’ (ப4. கீ3. 18 । 11) இத்யத்ர த3ர்ஶயிஷ்யாம꞉ । ஸர்வஶாஸ்த்ரார்தோ2பஸம்ஹாரப்ரகரணே ச ‘ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா2 ஜ்ஞாநஸ்ய யா பரா’ (ப4. கீ3. 18 । 50) இத்யத்ர விஶேஷத꞉ த3ர்ஶயிஷ்யாம꞉ । அலம் இஹ ப3ஹுப்ரபஞ்சநேந, இதி உபஸம்ஹ்ரியதே ॥ 2 ॥
முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய க்ஷேத்ரக்ஞனா கிய என்னை சம்சாரமற்ற பரமேச்வரனாக அறி. எந்த க்ஷேத்திரக் ஞன் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையிலும் உள்ள எல்லா சரீரங்க ளிலும் (க்ஷேத்திரங்களிலும்) உபாதிகளால் வேறுபட்டு இருக்கும் அந்த புருஷன் (க்ஷேத்திரக்ஞன்) உபாதிபேத மற்றவன், ஸத், அஸத் முதலிய சப்தங்களுக்கும் மனதில் உள்ள எண்ணங்களுக் கும் எட்டாதவன் என்பது அபிப்பிராயம்.
ஹே பாரத! எதனால் க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன், ஈஸ்வரன் இவர் களுடைய யதார்த்த ஸ்வரூபத்தைக் காட்டிலும் அறியப்படவேண்டி யது வேறு ஒன்றும் மிஞ்சி இருப்பதில்லையோ ஆனால் ஞேய ஸ்வ ரூபமாகிய க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இவைகளின் எந்த ஞானம் உள் ளதோ எந்த ஞானத்தினால் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இவர்கள் அறி யப்படுகிறார்களோ அந்த ஞானமே சம்யக் ஞானம் என்பது விஷ்ணு வாகிய ஈஸ்வரனாகிய என்னுடைய அபிப்பிராயம்.
எல்லா சரீரங்களிலும் ஒரே ஈஸ்வரன்தான். அவரைத் தவிர வேறு ஒரு போக்தா இல்லை எனில் ஈஸ்வரனுக்கு சம்சாரித்வம் ஏற்ப டும். ஈஸ்வரனைக் காட்டிலும் வேறு ஒரு சம்சாரி இல்லாததால் சம்சா ரம் இல்லையென்று ஆகிவிடும். அவை இரண்டும் ஏற்கத்தக்கதல்ல. பந்த மோக்ஷத்திற்கு ஹேதுவான சாஸ்திரம் அர்த்தமற்றதாகி விடும், பிரத்யக்ஷம் முதலிய ப்ரமாணங்களுக்கு விரோதமாகும்.
பிரத்யக்ஷமாக சுகம், துக்கம் அவைகளின் காரண ரூபமான சம்சாரமும் காணப்படுகிறது. ஜகத்தினுடைய விசித்ரங்களைப் பார்த்து புண்ய பாபங்களின் காரணம் சம்சாரம் என்று அனுமானிக் கப்படுகிறது. ஆனால் ஆத்மாவும், ஈஸ்வரனும் ஒன்றே என்பதால் இவை எல்லாம் பொருந்தாமல் போய்விடுகிறது.
கூறுவது சரியல்ல. ஏனெனில் ஞானம், அக்ஞானம் என்ற பேதம் இருப்பதால் இவையெல்லாம் பொருந்தும்.
"தூரமேதே விபரீதே விஷூசீ அவித்யா யா ச வித்யேதி ஞாதா" வித்யையும், அவித்யையும் மிகவும் மாறுபட்டவை, விரோத பலன்களைத் தருபவை. அவ்வாறே வித்யா, அவித்யா இவை இரண்டின் விருத்தமான ச்ரேயஸ், ப்ரேயஸ் என்றபல பேதமும் காண்பிக்கப்பட்டுள்ளது. வித்யா விஷயம் ச்ரேயஸ், அவித்யா கார்யம் ப்ரேயஸ் என்று.
அவ்வாறே வியாசரும் "த்வாவிமாவத பந்தாநௌ" = இரண்டு மார்க்கங்கள் என்பவை முதலியவைகளால் கூறி இருக்கின்றார். "இமௌ த்வாவேவ பந்தாநௌ") முதலியவைகளாலும் இங்கு இரண்டு நிஷ்டைகள் கூறப்பட்டது.
வித்யையினால் காரியத்துடன் அவித்யையானது நாசம் செய்யப்படவேண்டும் என்று ஸ்ருதி, ஸ்ம்ருதி நியாயங்களினால் அறியப்படுகிறது.
(சுருதிகள் வருமாறு)
("இஹ சேதவேதீதத ஸத்யமஸ்தி ந சேதிஹாவேதீந்மஹதீ விநஷ்டி.”) இங்கேயே அறிந்து கொண்டால் நன்மை ஏற்படும். அவ்வாறு அறியவில்லை எனில் மிகவும் நஷ்ட்டமேற்படும்.
(தமேவம் வித்வாநம்ருத இஹ பவதி) அந்த வித்வானே அம் ருதத்தை அடைகிறான்.
(நான்ய: பந்தா வித்யதே அயனாய) மோக்ஷத்தின் பொருட்டு வேறு வழியில்லை.
(வித்வான்ன பிபேதி குதச்சன) வித்வான் ஒன்றிற்கும் பயப்ப டமாட்டான்.
(அவிதுஷஸ்து- அத தஸ்ய பயம் பவதி) அக்ஞானியோவெ னில்- அவனுக்குப் பயம் உண்டாகிறது.
(அவித்யாயாமந்தரே வர்தமானா:) அவித்யையில் இருப்பவர்கள்
(ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி) பிரஹ்மத்தை அறிந்தவன் பிரஹ்மமாகவே அறிகிறான்.
(அன்யோஅஸாவன்யோஅஹமஸ்மீதி ந ஸ வேத யதா பசுரேவம் ஸ தேவானாம்) இந்த தேவன் வேறு, நான் வேறு என்று எவன் அறிகிறானோ அவன் ஆத்ம தத்துவத்தை அறிந்தவன் அல்ல. அவன் (மனிதர்களுக்கு) எவ்வாறு பசுவோ அவ்வாறு அவன் தேவர்களுக்கு பசுவாகிறான். ஆனால் आत्मविद्या ஆத்மவித்யாவோ எனில்.
(ஸ இதம் ஸர்வம் பவதி) அவன் இதெல்லாம் ஆகிறான்.
(யதா சர்மவத்) எப்பொழுது ஆகாயமானது தோல் போல் சுருட்டப்படுமோ- இவ்வாறு சுருதியில் ஆயிரக்கணக்கான வாக்கி யங்கள் உள்ளன.
ஸ்ம்ருதியிலும் இவ்வாறு
(அக்ஞானேனாவ்ருதம் ஞானம் தேன முஹ்யந்தி ஜந்தவ:) அக்ஞானத்தினால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளதால் ஜீவர்கள் மோஹத்தை அடைகிறார்கள்.
(இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந:) எவர்களது மனது வசப்படுத்தப்பட்டதோ (சமநிலைப்படுத்தப்பட் டதோ) அவர்கள் பிறப்பை (சம்சாரத்தை) இங்கேயே ஜெயித்தவர் களாகிறார்கள்.
(ஸமம் பச்யந்ஹி ஸர்வத்ர இத்யாத்யா:) எங்கும் சமபாவனை யுடன் பார்க்கிறார்கள் என்பது முதலியவைகள்.
இனி யுக்தியினாலும்
(ஸர்பான்குசாக்ராணி ததோதபானம் ஞாத்வா மனுஷ்யா: பரி வர்ஜயந்தி, அக்ஞானதஸ்தத்ர பதந்தி கேசிஜ்க்ஞானே பலம் பச்யததா விசிஷ்டம்) பாம்பு முட்கள், கிணறு இவைகளை அறிந்து மனிதர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் அறியாமையில் அதில் சிலர் விழுகிறார்கள். இந்த யுக்தியினால் ஞானத்தினுடைய விசேஷமான (சிறப்பான) பலத்தை அறிந்து கொள்.
அவ்வாறே தேஹம் முதலியவைகளில் ஆத்ம புத்தி உடைய அக்ஞானிகள் ராகம், துவேஷம் முதலியவைகளால் தூண்டப் பட்டு தர்மம், அதர்மம் ஆகிய கர்மாக்களை செய்தவர்களாய் பிறப்பிறப்பை அடைகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் தேஹம் முதலியவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று அறிந்த ஆத்மதர்சிகளுக்கு ராகம், துவேஷம் இவைகள் நீங்கிவி டுகின்றன. ஆகையால் தர்ம, அதர்ம ரூப கர்மங்களில் நிவர்த்தி ஏற்படுவதால் முக்தியை அடைகிறார்கள். ஆகையால் எந்த ஒரு யுக்தியினாலும் இந்த விஷயத்தை மறுக்கமுடியாது.
அங்கு இவ்வாறு உள்ளபொழுது க்ஷேத்ரக்ஞனாகிய ஈஸ்வர னுக்கே அவித்யையினால் உண்டான உபாதி பேதங்களால் சம்சாரித் துவம் போல் தோன்றுகிறது. அதனால் ஆத்மாவிற்கு (ஜீவனுக்கு) தேஹம் முதலியவைகளில் ஆத்ம புத்தி ஏற்படுகிறது. ஏன் எனில் எல்லா ஜீவர்களுக்கும் தேஹம் முதலிய அனாத்ம பதார்த்தங்களிடத் தில் ஆத்மபாவம் (புத்தி) பிரசித்தமாய் இருக்கிறது. சந்தேஹமில்லா மல் (நிச்சயமாக) இது அவித்யையினால் உண்டானதே.
எவ்வாறு கம்பத்தில் (ஸ்தாணுவில்) மனிதன் என்ற புத்தி ஏற் பட்டாலும் மனிதத்தன்மையானது கம்பத்திலும் கம்பத்தின் தன்மை மனிதனிடத்தும் ஏற்படாதோ அவ்வாறு சைதன்யத்தின் தன்மையானது தேஹத்திலும், தேஹத்தின் தன்மையானது சைதன் யத்திலும் ஏற்படாது.
சுகம், துக்கம், மோஹம் முதலிய தேஹத்தன்மைகள் ஆத்மா விற்குப் பொருந்தாது. ஏன் எனில் அவித்யையினால் உண்டான மூப்பு, மரணம் போல் (இதுவும் அவித்யையினால் ஆனதினால்).
இவ்வாறு எடுத்துக்கொண்டால் இரண்டும் விரோதமாய் இருப் பதால் பொருந்தாது எனில், கட்டை, மனிதன் இருவரும் அறியப்ப டும் பொருள்(ஞேய வஸ்து) ஆகும். அவித்யையினால் ஏற்படும் ஒன்றில் ஒன்றன் அத்தியாசம் ஏற்படும். ஆனால் தேஹம், அறிப டும் பொருள் ஆத்மாவோ, அறிபவன்(ஞாதா). என்று ஒன்றில் மற் றொன்றின் அத்யாசம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த திருஷ்ட்டாந் தம் ஒப்பக்கூடியது அல்ல. ஆகையால் அறிபடும் பொருளின் (ஞே யத்தின்) தர்மங்கள் (சுக துக்க முதலியவைகள்) அறிபவனிடத்தில் ஞாதாவில் அதாவது ஆத்மாவில் ஏற்படும் என்றால்.
அவ்வாறு ஏற்படாது. ஏன் எனில் (ஆத்மாவிற்கு) ஜடத் தன்மை முதலியவை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். அறியப்ப டும் பொருளாகிய தேஹம் முதலிய க்ஷேத்திரத்தின் சுகம், துக்கம், மோஹம், இச்சை முதலிய தர்மங்கள் அறிபவனுக்கு இருந்தால் அப்பொழுது அறியப்படும் பொருளாகிய க்ஷேத்திரத்தினுடைய சில தர்மங்கள் தான் அவித்யையினால் ஆத்மாவில் ஏற்றப்பட் டுள்ளன. ஆனால் மூப்பு மரணம் முதலியவைகள் இல்லை என்ற இந்த விரோதமான விஷயத்திற்கு காரணம் கூறவேண்டும்.
க்ஷேத்திரத்தின் தர்மங்கள் ஆத்மாவிற்கு இல்லை என்பதின் அனுமானம் என்னவெனில் அவித்யையினால் மூப்பு, மரணம் இவைகளைப் போல ஆரோபம் செய்யப்பட்டதாலும் விடுவதா யும், ஏற்றுக்கொள்வதாயும், மற்றும் இவை போன்றவையாயும் இருக்கின்றன.
இவ்வாறு இருக்கும்பொழுது அறிபடும்பொருளிலிருக்கும் (ஞேய வஸ்துவில் இருக்கும்) கர்த்ருத்துவ, போக்த்திருத்துவ லக்ஷ ணமாகிய சம்சாரமானது அவித்யையினால் அறிபவனிடத்தில் (ஞாதாவில்) ஆரோபிக்கப்பட்டது என்பதால் அறிபவனுக்கு (ஞா தாவிற்கு) கொஞ்சமும் கேடு உண்டாகாது. எவ்வாறு எனில் அறி வில்லாதவர்கள் ஆகாயத்தில் அசுத்தம் முதலியவைகளை ஆரோபம் செய்வதனால் (ஆகாயத்திற்கு ஒட்டாதது போல்).
இவ்வாறு இருப்பதால் எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக் ஞனாயும் ஈஸ்வரனாயும் உள்ள பகவானிடத்தில் சம்சார தர்மமானது (சம்சாரத் தன்மையானது) வாசனைக்குக் கூட சந்தே ஹம் கொள்ளவேண்டாம். அவ்வாறே உலகத்தில் அவித்யையி னால் ஆரோபம் செய்யப்பட்ட தர்மத்தினால் (தன்மையினால்) ஒருவருக்கும் நன்மையோ தீமையோ கண்டதில்லை.
(ஸ்தானுவில் புருஷன் என்ற) எந்த திருஷ்டாந்தம், தாஷ்ட்டாந் தத்திற்கு பொருத்தமில்லை என்று கூறப்பட்டதோ அது சரியன்று.
எவ்வாறு
அவித்யையினால் உண்டான அத்தியாசத்திற்கு மாத்திரமே திருஷ்ட்டாந்தம், தாஷ்ட்டாந்தத்தில் பொருந்துமென (இவைக ளின் பொதுவான தன்மை) கூறப்பட்டது, அது மாறுபடாது. ஆனால் நீ அறிபவனிடத்தில் (ஞாதாவினிடத்தில்) மாறுபடுகிறது என்று நீ கருதினால் அதற்கும் மூப்பு, மரணம் முதலியவையும் மாறக்கூடியது என்று காட்டப்பட்டது.
க்ஷேத்திரக்ஞன் அவித்யையுடன் கூடியிருப்பதால் (க்ஷேத்தி ரக்ஞனுக்கு அவித்யை இருப்பதால்) க்ஷேத்திரக்ஞனுக்கு சம்சாரித் துவம் இருக்கிறது என்றால்?
(சம்சாரித்துவம்) இல்லை. ஏன் எனில் அவித்யையானது தாம் ஸமானதாதலின் தாமசமாகிய பிரத்யயமானது(எண்ணமானது) மறைக்கும் தன்மை உடைமையால் அவித்யா எனப்படுகிறது. அதுவே விபரீதமாக கிரஹிப்பது(உணர்கிறது). சந்தேஹத்தை உண்டாக்குவது, அல்லது ஒன்றையும் கிரஹிக்காது (உணராது) விவேகரூபமான பிரகாசம் இருக்கும்பொழுது தாமசமானது இருக்காது. ஆவரண ரூப தாமச மயமான திமிரம் முதலிய தோஷங்கள் இருக்கும்பொழுது உணராமல் இருத்தல் முதலிய மூன்று அவித்யா தோஷங்கள் காணப்படுகின்றன.
இங்கு கூறுகிறான்- இவ்வாறானால் அவித்யைக்கு அறிபவனின் தன்மை (ஞாதாவின் தன்மை) யாம் எனில்.
அவ்வாறு கூறுதல் சரியல்ல, ஏன் எனில் திமிர முதலியவைக ளால் உண்டாகும் தோஷங்கள் கரணங்களாகிய கண் முதலியவைக ளில் பார்க்கப்படுகிறது.(ஞாதா ஆத்மாவில் இல்லை) என்று இவ் வாறு கருதினாய் ஆகில் க்ஷேத்திரக்ஞனுக்கு (ஞாதாவிற்கு) அவித் யையாகிய தர்மத்துவம் இருப்பதால் அதற்கு சம்சாரித்துவம் ஏற்படு கிறது. ஆகையால் அவ்வாறு கூறுவது சரியல்ல. இவ்வாறு இருந் தால் ஈஸ்வரனே க்ஷேத்ரக்ஞன். சம்சாரி அல்ல என்று கூறினது பொருந்தாததாகும். அவ்வாறு அல்ல ஏனெனில் கரணமாகிய கண்க ளினால் விபரீதமாகக் கிரஹிக்கப்படுதல் முதலிய தோஷங்களைப் பார்க்கிறோம். ஆனாலும் விபரீதமாக கிரஹித்தல் முதலிய தோஷங்களுக்குக் காரணமாகிய திமிரம் முதலிய தோஷங்கள் கிர ஹிப்பவனிடத்தில் காண்பதில்லை. (அவ்வாறேதேஹத்தினுடைய தர்மமும் ஆத்மாவினிடத்தில் காணப்படுவதில்லை)
எவ்வாறு கண்களை சரிசெய்வதினால் தோஷமானது நீங்கு வது கிரஹிப்பவனிடத்தில் இல்லாததினால் கிரஹிப்பவனுடைய தர் மமல்ல (தன்மை அல்ல) வா அவ்வாறே எங்கும் கிரஹிக்காததும் விபரீதம், சந்தேஹங்கள் முதலியவை ஒருவனுக்கு பிரத்தியயங்கள் (எண்ணங்கள்) அதன் நிமித்தமாகிய கரணத்தினுடையதாகும். ஆனால் ஞாதாவாகிய க்ஷேத்ரக்ஞனுடைய தர்மங்கள் ஆகாது.
(ஞான விஷயங்கள்) நன்றாக அறியப்படுவதால் அவைக ளுக்கு விளக்கின் பிரகாசம் (மற்றவிஷயங்களை விளக்குவது) போல் அதற்கு அறிபவனின் தர்மம் இல்லை. அறியப்படுவதினா லேயே ஸ்வ (தன்) ஆத்மாவைத் தவிர அறியப்படும் பொருள் வேறாகிறது.
எல்லா ஆத்மவாதிகளும் எல்லா இந்திரியங்களும் (கரணங்க ளும்) அடங்கிய (நீங்கிய) கைவல்யத்தில் அவித்யா தோஷமானது நாசம் அடைந்து விட்டது என்று கூறுகிறார்கள். ஆத்மாவிற்கு அதா வது க்ஷேத்ரக்ஞனுக்கு அக்னியில் சூடு போல தன்னுடைய சொந்த தர்மமாக இருந்தால் ஒரு பொழுதும் அதற்கு நாசம் உண்டாகாது.
மேலும் ஆகாயத்தைப் போல் எங்கும் வியாபித்து, ரூபமற் றும் நிர்விகாரமாயும் உள்ள ஆத்மாவிற்கு எதனுடனும் சேர்க்கை யோ, சேர்க்கை இன்மையோ சம்பவிக்காது. இதனாலும் க்ஷேத்தி ரக்ஞனுக்கு ஈஸ்வரத்துவமானது நித்தியம் என்று சித்திக்கிறது.
"(அனாதித்வாந்நிர்குணத்வாத் = அநாதியாயும், நிர்குணமாயுமி ருப்பதால்)” என்பது முதலிய ஈஸ்வரருடைய வசனங்களினாலும்
அவ்வாறானால் சம்சாரமும், சம்சாரித்துவமும் இல்லாவிடில் சாஸ்திரத்திற்கு அர்த்தமற்றது என்பது முதலிய தோஷங்கள் ஏற்படுமே எனில்
ஏற்படாது, ஏன் எனில் எல்லோரும் அந்த தோஷத்தை ஒப்புக் கொள்கிறார்கள். எல்லா ஆத்மவாதிகளாலும் ஒப்புக்கொள்ளப் பட்ட தோஷமானது ஒருவரால் நீக்கமுடியாததாகும்.
இதை எவ்வாறு (எல்லோரும்) ஒப்புக்கொண்டார்கள்?
எல்லா ஆத்மவாதிகளால் முக்தாத்மாக்களுக்கு சம்சாரத்தின தும், சம்சாரத்துவத்தினதும் ஆகிய வியவஹாரங்கள் இல்லை என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சாஸ்திரங்களுக்கு அர்த்தமற்றது என்பது முதலிய தோஷங்கள் அவர்களுக்கு ஏற்படாது.
அவ்வாறு க்ஷேத்திரக்ஞர்களாகிய எங்களுக்கு ஈஸ்வர ஐக்யத்தில் சாஸ்திரத்தின் விஷயத்தில் அர்த்தமற்ற தன்மை ஏற்ப டலாம். ஆனால் அவித்யா விஷயத்தில் அர்த்தமுடையதாகிறது. எவ்வாறு எல்லா துவைதிகளுக்கும் பந்த அவஸ்தையினால் தான் சாஸ்திரத்தின் பயன் (அர்த்வத்துவம்) உடையதாகிறது. முக்தாவஸ் தையில் அவ்வாறு அல்ல.
எல்லா துவைதிகளுடைய சித்தாந்தத்திலும் ஆத்மாவினு டைய பந்தம், முக்தியாகிய அவஸ்தைகள் உண்மையே. ஆகை யால் தள்ளப்படவேண்டிய, மற்றும் கடைபிடிக்கவேண்டிய சாத னங்கள் உண்மையாக இருப்பதால் சாஸ்திரமானது அர்த்தமுள்ள வைகளாகின்றன. ஆனால் அத்வைதிகளுக்கு துவைதிகளுடைய அவித்தையினால் உண்டான பந்தா அவஸ்தையானது உண்மை அல்லாததினால் ஆத்மாவினிடத்தில் அவைகளுக்கு உண்மையற் றதாயும், விஷயமற்றதாயும் இருப்பதால் சாஸ்திரமானது வீண் எனில்.
அவ்வாறு கூறுதல் சரியல்ல. ஏன் எனில் ஆத்மாவிற்கு அவஸ்தா பேதம் கிடையாது. ஆத்மாவிற்கு பந்த, முக்தா அவஸ் தையானது சேர்ந்தோ அல்லது கிரமமாகவோ இருந்தால்-
இருப்பதும் செல்வதும் போல விரோதமாக இருப்பதால் பந்த மும் முக்தியும் ஒரே சமயத்தில் (நிகழாது) இருக்க முடியாது. கிரம மாக நிகழும் எனில் காரணம் இன்றி நிகழ்ந்தால் அது மோக்ஷமில் லையென்றாகும். காரணத்தோடாயின் தானாக இல்லாததால் உண்மை இல்லை என்று ஆகிவிடும். இவ்வாறானால் சித்தாந்தமா னது விரோதமாகிவிடும்.
மேலும் பந்தாவஸ்தை, முக்தாவஸ்தை முன்னும் பின்னுமாக ஆராய்ந்தோமேயானால் பந்தா அவஸ்தையானது அநாதியாயும் அந்தத்துடன் (முடிவுடையதாகவும்) கூடியதாகவும், முக்தா அவஸ்த்தையானது ஆதியாயும், அநந்தமாயும் (முடிவு அற்றதா யும்) ஆகும். அதானது பிரமாணத்திற்கு விருத்தமாகும்.
அவ்வாறே (ஆத்மா) அவஸ்தை உடையது. ஒரு அவஸ்தையி லிருந்து மற்றொரு அவஸ்தையை அடைகிறது என்றால் அதற்கு நித்யத்துவம் கூறமுடியாது.
இப்பொழுது(ஆத்மாவிற்கு) அநித்தியம் என்னும் தோஷம் நிவர்த்தி செய்வதற்காக பந்தம், முக்தி என்ற அவஸ்தா பேதமானது கல்பிக்கப்படவில்லை ஆகையால் அத்வைதிகளுடைய கொள் கையிலும் சாஸ்திரத்தில் பிரயோஜனமற்றதன்மை(வீண் என்றதன் மை) என்பது முதலிய தோஷங்கள் நீக்க முடியாது தான். ஆகை யால் குற்றமானது (த்வைத, அத்வைத கொள்கைகளில்) சமமாக இருப்பதால் அத்வைதிகளாலும் நீக்கப்படவேண்டியதாகாது.
(அத்வைதிகளுடைய கொள்கைப்படியும் உண்மையில்) சாஸ் திரமானது வீண் ஆகாது ஏன் எனில் சாஸ்திரமானது அக்ஞானிக ளுக்குத்தான் என்பது உலகப் பிரசித்தமாகும். அக்ஞானிகளுக் கென்றோ பலமும், அதற்குக் காரணமாகிய அநாத்மாக்களிடத்தில் ஆத்மாவைப் பார்க்கிறார்கள். ஞானிகள் அவ்வாறல்ல.
ஞானிகளுக்கல்லவா பலத்திலும், அந்தக்கரணத்திலும் ஆத் மாவிற்கு வேறானது என்ற ஞானம் இருப்பதினால் அவைகளில் நான் என்ற ஆத்ம ஞானமானது ஏற்படாது.
மிகுந்த மூடத்தன்மை உடையவன், பித்து பிடித்தவன் முதலி யோரும் கூட நீரும், நெருப்பும் அவ்வாறே நிழல், வெளிச்சம் இவைகளை ஒன்றென்று பார்க்கமாட்டார்கள். அவ்வாறு எனில் விவேகிகளைப் பற்றி கேட்கவும் வேண்டுமோ?
ஆகையால் பலம், அதன் காரணம் இவை இரண்டும் ஆத்மா வைத் தவிரவேறு என்று அறிந்த ஞானிக்கு விதி, நிஷேதங்களை விஷயமாக உடைய சாஸ்திரங்கள் தேவையில்லை.
தேவதத்தனைக் குறித்து ஹே தேவதத்தனே! நீ இந்த காரியத் தைச் செய் என்று கர்மத்தில் ஈடுபடுத்தினாலும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த விஷ்ணுமித்திரன் நானும் இதில் ஈடுபடத்தக்கவன் என்று அதில் ஈடுபடுவதில்லை. ஆனால் கட்டளை இடப்பட்ட வன் வேறு என்று பிரித்து அறியாதவனாயின் கர்மத்தில் ஈடுபடு வான். அவ்வாறே பலத்திலும் காரணத்திலும் கொள்ளவேண்டும்.
பலன், அதன் காரணம் இவைகளைக் காட்டிலும் ஆத்மா வேறு என்ற ஞானம்(அறிவு) இருந்தபோதிலும்,ஸ்வாபிகமான அக் ஞானத்தின் சேர்க்கையால் வேண்டப்பட்ட பலன் கிடைப்பதற்காக கர்மத்தில் ஈடுபடுகிறேன், வேண்டாத பலனுக்காக கர்மத்திலிருந்து விலகுகிறேன் என்ற சாஸ்த்திரத்தின் விஷயத்தில் ஈடுபடுகிறான் என்பது பொருத்தமே. எவ்வாறு தந்தை, மகன் முதலியவைகளில் வெவ்வேறாக அறிந்தபோதிலும் கூட ஒருவருக்குள்ள விதி, நிஷே தங்களை மற்றொருவர் கொள்ளுவது போல் அறியவேண்டும்.
அவ்வாறு அல்ல. பலன், காரணம் இவைகள் ஆத்மாவை விட வேறு என்ற ஞானம் ஏற்படுவதற்கு முன்பல்லவா பலன், அதன் காரணத்திடத்தில் அபிமானம் இருந்தது. விதி, நிஷேதங்க ளை நன்றாக அனுஷ்ட்டித்து அதன் அபிப்பிராயங்களை நன்கு அறிந்தவன் அல்லவா பலன், அதன் அதன் காரணத்தைக் காட்டி லும் ஆத்மா வேறு என்று அறிகிறான். அதற்கு முன்பல்ல. ஆகை யால் விதி, நிஷேத சாஸ்திரமானது அக்ஞானிகளுக்கு என்றே சித்திக்கிறது.
ஆனால் "(ஸ்வர்க்காமோ யஜேத”=ஸ்வர்க்கத்தில் இச்சை உள்ளவன் யாகம் செய்க, "கலஞ்ஜம் ந பக்ஷயேத்"= மாமிசம் சாப்பிடாதே) என்பது முதலிய விதி நிஷேதங்களைத் தெரிவிக் கும் சுருதி வசனங்களில் ஆத்மா வேறு என்று அறிந்த ஞானிக ளும் சரீரமே ஆத்மா என்பவர்களும், ஈடுபடாததினால் கர்த்தா இல்லை. ஆகையால் சாஸ்த்திரமானது வீணாகிவிடும் என்றால்.
(நீர் கூறுவது) சரியல்ல. ஏன் எனில் உலகத்தில் பிரவிர்த் தித்தலும் நிவர்த்தித்தலும் பிரசித்தமாக இருக்கிறது.
ஈஸ்வரனையும் க்ஷேத்ரக்ஞனையும் ஒன்றாகவே பார்க்கும் பிரஹ்மவித் (பிரஹ்மத்தை அறிந்தவன்) அவ்வாறு பிரவிர்த்திப் பது இல்லை. அவ்வாறே ஆத்மா இல்லை என்கின்ற வாதியும் பரலோகம் இல்லை என்று கருதி பிரவிர்த்திப்பது இல்லை பிரசித்தமான சாஸ்திரத்தில் உள்ளபடி விதி, நிஷேதங்களை அனுஷ்ட்டிப்பவன் சாஸ்திரத்தில் கூறப்பட்டது வேறு வகையாய் பொருந்தாமையால் ஆத்மா உள்ளது என்று அனுமானித்து சிரத்தையுடன் பிரவிர்த்திக்கிறான் என்பது நாம் எல்லோருக்கும் பிரத்யக்ஷமாக அறிகிறோம்.
விவேகிகளிடத்தில் பிரவிருத்தி இல்லாததினால், அவர்களை அனுசரிப்பவர்கள் அதில் பிரவர்த்திக்காததினால் சாஸ்திரமானது வீணாகுமே எனில்.
இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏதோ ஒருவனுக்குத் தான் விவேகம் உண்டாகும். அநேக ஜீவர்களுள் ஏதோ ஒருவன் தான் இப்பொழுது உள்ளது போல் விவேகியாய் இருப்பான்.
மேலும் ராகம் முதலிய தோஷங்களினால் கட்டுப்பட்டு பிரவிர்த்திக்கும் மூடர்கள் விவேகிகளை அனுசரித்து நடப்ப தில்லை. அபிசாராதிகளிலும் (சூன்யம் முதலியவைகளிலும்) அவர்கள் பிரவிர்த்திப்பது காணப்படுகிறது. இயற்கையாகவே பிரவிருத்தி எனப்படுகிறது.
"ஸ்வபாவ: து ப்ரவர்ததே"-ஸ்வபாவமாகவே பிரவிர்த்திக்கி றார்கள்) என்று கூறப்பட்டுள்ளது.
ஆகையால் சம்சாரமானது அவித்யா மாத்திரமே என்பது எவ் வாறு பார்க்கப்பட்ட விஷயமோ அவ்வாறே, தனிப்பொருளாகிய க்ஷேத்திரக்ஞனுக்கு அவித்யையும் அதன் காரியமும் கிடையாது.
பரமார்த்த வஸ்துவை மித்யா ஞானமானது தூற்றமுடியாது. ஊஷர பூமியை கானல் நீரானது எவ்வாறு கலங்கப்படுத்த முடியாதோ அவ்வாறே அவித்யையானது க்ஷேத்ரக்ஞனை ஒன்றும் செய்ய முடியாது. ஆகையால் இவ்வாறு கூறப்பட்டது. ("க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி” = க்ஷேத்திரக்ஞன் என்று என்னை அறி, “அக்ஞானேன ஆவ்ருதம் ஞானம்” = அக்ஞானத்தி னால் ஞானம் மறைக்கப்பட்டுள்ளது.)
ஆனால் எதற்காக இவ்வாறு சம்சாரிகளைப் போல நான் இவ் வாறு என்றும் இது எனது என்றும் பண்டிதர்களிடத்திலும் தோன்றுகிறதே எனில்.
கேள். இந்த பாண்டித்தியம் எதுவோ அது க்ஷேத்திரத்தில் (சரீ ரத்தில்) ஆத்மாவைப் பார்ப்பதாலே ஆகும். எப்பொழுது மறுபடி. யும் கிரியை அற்றக்ஷேத்திரக்ஞனை பார்க்கிறானோ அப்பொழுது போகத்தையோ கர்மத்தையோ எனக்கு வேண்டும் என்று விரும்ப மாட்டான். போகம், கர்மங்கள் விகாரம் கொண்டவைகளே.
இவ்வாறு இருப்பதால் அக்ஞானி பலத்தை விரும்பி பிரவிர்த் திக்கிறான்.மேலும் கிரியை அற்ற ஆத்மதர்சியான ஞானி பலத்தில் விருப்பம் இன்மையால் பிரவிருத்தி ஏற்படாததினால் காரிய கரண சங்காதத்தின் வியாபாரமானது (தொழிலானது) ஓய்ந்த நிலையை நிவிர்த்தி என்று உபசாரமாக கூறப்படுகிறது.
இது மற்றபாண்டித்தியம் உடையவர்களுக்கு இருக்கட்டும். க்ஷேத்திரக்ஞனாகிய ஈஸ்வரன் வேறு க்ஷேத்திரம் வேறு என்றும் க்ஷேத்திரமானது க்ஷேத்திரக்ஞனுடைய விஷயம் என்று. நான் சம் சாரி, சுகி, துக்கி. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞனை அறிந்து தியானத்தினால் ஈஸ்வரனாகிய க்ஷேத்திரக்ஞனை சாக்ஷாத்காரம் செய்து அந்த ஸ்வரூபத்தில் நிலைத்தலினால் சம்சாரத்தைப் போக்குவது (நீக்கு வது) எனது கர்த்தவ்யமாகும். (கடமையாகும்)
எவன் இவ்வாறு அறிகிறானோ, அவன் க்ஷேத்திரக்ஞன் அல் லன். இவ்வாறு கருதுகின்றவனாய் எவன் சம்சாரம், மோக்ஷம், சாஸ்திரம், இவைகளுக்கு பயனுடையதாய் ஆக்குகிறேன் என்று கூறுகிறவன் கீழான (அதமமான) பண்டிதனாவான்.
ஆத்மாவைக் கொன்ற மூடன், சாஸ்திரத்தின் பொருளில் சம்பிரதாய பரம்பரை இல்லாததினால் வேதத்தில் உள்ள அர்த் தத்தை விட்டும், வேதத்திற்கு மாறான அர்த்தத்தை கல்பனை செய்து கொண்டு தான்(மயக்கமடைந்து) மோஹமடைந்து மற்றவர் களையும் (மயக்கமடைய) மோஹிக்கச் செய்கிறான்.
ஆகையால் சம்பிரதாயத்தை அறியாதவன் எல்லா சாஸ்திரங் களையும் அறிந்தவனாய் இருந்தாலும் மூர்க்கன் போல் அசட்டை செய்யவேண்டும்.
ஈஸ்வரனும் க்ஷேத்திரக்ஞனும் ஒன்றாயிருக்குபோழுது (ஈஸ்வரன்) ஸம்ஸாரி என்றாகும். க்ஷேத்திரக்ஞனும் ஈஸ்வரனும் ஒன்று என்று ஆகும்பொழுது சம்சாரி இல்லாததினால் சம்சாரம் இல்லை என்றாகும். வித்யா, அவித்யா இவைகளின் வேற்றுமை களை ஒத்துக்கொள்வதால் இவ்விரு தோஷங்களும் நீங்கிவிடும்.
எவ்வாறு? (எப்படி)
அவித்யையினால் கல்பிக்கப்பட்ட தோஷத்தினால் அதனு டைய ஆதாரமான உண்மையான வஸ்து நீங்கமாட்டாது. அவ் வாறே கானல் நீர் உஷர பூமியை கலங்கப்படுத்தாது என்ற திருஷ் டாந்தமானது காண்பிக்கப்பட்டது. சம்சாரி இல்லாததினால் சம்சா ரம் இல்லை என்ற தோஷமானது சம்சாரம், சம்சாரி என்பது அவித் யையினால் கல்பிக்கப்பட்டது என்ற நியாயத்தினால் நிராகரிக்கப் பட்டது.
ஆனால் க்ஷேத்திரக்ஞனுடைய சம்சாரித்துவ தோஷமானது அவித்யையினால் ஏற்பட்டதே. அதனால் உண்டான துக்கம் முத லியவைகள் பிரத்யக்ஷமாக காணப்படுகிறது.
அவ்வாறு கூறுவது சரியல்ல. அறியப்படும் பொருளானது க்ஷேத்திர தர்மத்துடன் கூடியது. ஆகையால் அறியும் பொருளாகிய க்ஷேத்திரக்ஞனுக்கு அதனால் செய்யப்பட்ட தோஷம் ஏற்படாது.
க்ஷேத்திரக்ஞனிடத்தில் (ஞாதாவின்) உண்மையில் இல்லாத குற்றங்களை சிறிது அளவாவது க்ஷேத்திரக்ஞனுடையதில் ஏற்றிப் பார்த்தால் அதற்கு ஞேயத்துவம் (அறிபடும் தன்மை) ஏற்படும். அது க்ஷேத்திரத்தினுடைய தர்மமே அன்றி க்ஷேத்திரக்ஞனுடை யது அன்று. ஞேயத்துடன் ஞாதாவிற்கு ஒருபோதும் சேர்க்கையா னது பொருந்தாது. ஆகையால் ஞேயத்தினால் ஞாதாவிற்கு கேடு உண்டாக்கமுடியாது. சேர்க்கை (சம்சர்க்கம்) ஏற்பட்டால் ஞேயத்து வமே ஸித்திக்காது.
அவித்யாத்துவம், துக்கித்துவம் முதலிய தர்மங்கள் ஆத்மா வினுடையதாய் இருந்தால் எவ்வாறு பிரத்யக்ஷமாக தோன்றும்? எவ்வாறு க்ஷேத்திரக்கு தர்மமாகும்?. ஞேயம்(அறியப்படும் பொருள்) எல்லாம் க்ஷேத்திரம், ஞாதா (அறிபவன்) க்ஷேத்ரக்ஜன் என்றசித்தாந்தம் ஸ்தாபிக்கப்பட்டபின் அவித்யாத்துவம், துக்கித் துவம் முதலிய தோஷங்கள் க்ஷேத்திரக்ஞனுடைய தர்மங்கள் என்று கூறுவதும், அவைகள் பிரத்யக்ஷமாய் காணப்படுகிறது என்பது கேவலம் அக்ஞானத்தை மாத்திரம் ஆச்ரயித்து விரோதமாகக் கூறப்பட்டவைகளாகும்.
இங்கு அந்த அவித்யை யாருக்கு என்று கேட்கப்பட்டது.
எவருக்குக் காணப்படுகின்றதோ அவருக்குத்தான்
யாருக்குக் காணப்படுகின்றது?
அவித்யை யாருக்கு காணப்படுகிறது என்ற கேள்வியே அர்த்தமற்றது.
எவ்வாறு?
அவித்யையானது காணப்படின் அதை உடையவனையும் நீ காண்கிறாய். அவ்வாறு அதனை உடையவன் அறியும் பொழுது அந்த “அவித்யா") யாருக்கு என்ற கேள்வியே பொருந்தாது. பசுவை உடையவன் என்று அறியும்பொழுது பசு யாருடையது என்று கேள்வியானது அர்த்தமில்லாததாகும்.
இந்த திருஷ்டாந்தமானது பொருந்தாது. ஏனெனில் பசுவும் அதை உடையவனும் பிரத்யக்ஷமாக இருப்பதால் அவர்களு டைய சம்பந்தமும் பிரத்யக்ஷமாக காணப்படுகிறது. ஆகையால் (அதன் சம்பந்தமுடைய) கேள்வியும் அர்த்தமற்றதாகும். ஆனால் இவைகளைப் போல அவித்யையை உடையவன், அவித்யை ஆகிய இரண்டும் பிரத்யக்ஷமாக இல்லை. ஆகையால் இந்த கேள் வியானது அர்த்தமற்றதாகிறது.
பிரத்யக்ஷமற்ற அவித்யையை உடையவனிடமுள்ள அவித்யையின் சம்பந்தத்தை அறிவதினால் உனக்கு என்ன கிடைக்கும்?
அவித்யையானது அநர்த்தங்களுக்கு காரணமாய் இருப்ப தால் அது நீக்கப்படவேண்டியதாகும்.
எவரிடத்தில் அவித்யா உள்ளதோ அவர்தான் அதை நீக்க வேண்டும்.
எனக்குத்தான் அவித்யை உள்ளது.
அவ்வாறு இருக்கும்பொழுது அவித்யை அவ்வாறே அதனுடன் கூடிய தங்களையும் தாங்களே அறிகிறீர்கள்.
ஆனால் பிரத்யக்ஷமாக அறியவில்லை.
அனுமானத்தினால் அறிந்துகொண்டாய் என்றால் அதன் (ஞாதா ஞேயத்தின்) சம்பந்தத்தை எவ்வாறு அறிந்து கொண்டாய்? (கிரஹித்துக் கொண்டாய்). ஏன் எனில் (அவித்யை அனுமானத்தி னால் அறியும்) சமயத்தில் உன்னுடைய ஞாதாவானது ஞேயரூப் அவித்யாவுடனான சம்பந்தத்தை கிரஹிக்கமுடியாது. ஏன் எனில் ஞாதா(அறியும் பொருள்) அவித்யையை ஞேய வஸ்துவாகிறது(அ றியப்படும் பொருளாகிறது)
ஞாதாவிற்கும் அவித்யைக்கும் உள்ள சம்பந்தத்தை கிரஹித் தால் அது மற்றொன்றின் ஞானமாகும். அந்த ஞானத்திற்கு ஞாதா, அவித்யை இவற்றினுடன் சம்பந்தம் இல்லை. ஏன் எனில் அவ்வாறு ஏற்பட்டால் அநவஸ்தாதோஷம் ஏற்படும். ஞாதாவும், ஞேய சம்பந்தமும் அறியப்பட்டால் அதற்கு மற்றொரு ஞாதா கல்பிக்க வேண்டிவரும்.அவ்வாறே அதற்கு ஒரு ஞாதா கல்பிக்க வேண்டும், அதற்கும் இன்னொன்று கல்பிக்க வேண்டி வரும் ஆகையால் இந்த அநவஸ்த்தா தோஷத்தை எவ்வாறாவது நீக்க வேண்டும்.
மேலும் அவித்யா ஞேயா (அறியப்படும் பொருளா) ஆகட்டும் அல்லது வேறு ஒரு பொருள் அறியப்படும் பொருளாகட்டும். ஆனால் அறியப்படும் பொருள்-ஞேயம்) அறியப்படும் பொருளே. அவ்வாறேஅறியும் பொருள் "ஞாதா”) அறியும் பொருளே அறியப்படும் பொருளாக மாட்டாது. இவ்வாறு இருக்கும்பொழுது அவித்யை, துக்கித்துவம் முதலியவைகள் ஞாதாவாகிய க்ஷேத்திரக் ஞனை ஒருபோதும் கேடு உண்டாக்குவதில்லை.
அவ்வாறாகில் க்ஷேத்திரத்தை (ஞேயத்தை) அறிவதே ஞாதா விற்கு அறியும் பொருளுக்கு) தோஷமாகும் எனில்-
அவ்வாறு அல்ல. ஏன் எனில் நிர்விகாரமான ஞானஸ்வரூப மாகிய ஆத்மாவிற்கு அறியும் தன்மையானது (விக்ஞாத்துருத்துவ மானது) உபசாரமாக கூறப்பட்டதாகும். எவ்வாறு நெருப்பிற்கு உஷ்ணம்(சூடு) உள்ள தன்மையினாலேயே எரிக்கும் செயலாக எவ்வாறு உபசாரமாக கூறப்பட்டதோ அவ்வாறு.
எவ்வாறு இங்கு கிரியாகாரக அதனுடைய பலன் முதலான வைகள் இயற்கையாகவே இல்லாத ஆத்மாவினிடத்தில் தான் அவித்யையினால் கிரியா காரகம் முதலியவைகள் ஆத்மாவிடத் தில் ஆரோபிக்கப்பட்டு உபசாரமாகக் கொள்ளப்பட்டது. அவ் வாறே பகவானால் ஆங்காங்கு (ய ஏனம் வேத்தி ஹந்தாரம்)எவன் இதை கொல்லுபவனாக அறிகிறானோ, (ப்ரக்ருதே: க்ரியமாணானி குணை: கர்மாணி ஸர்வச:) ப்ரக்ருதியின் குணங்களினால் அல் லவா எல்லா கர்மங்களும் செய்யப்படுகின்றன. (நாதத்தே கஸ்ய சித்பாபம்) என்பது முதலிய பிரகரணங்களில் காண்பிக்கப்பட்டுள் ளது. அவ்வாறே நம்மால் வியாக்யானம் செய்யப்பட்டது, இனி வரும் பிரகரணங்களிலும் நம்மால் காட்டப்படப் போகிறது.
நல்லது. ஆனால் ஆத்மாவினிடத்தில் கிரியாகாரக பலம் ஆகியவைகள் சுயமாக (இயற்கையாக) இல்லாவிடினும் அவித் யையினால் ரோபிக்கப்பட்ட கர்மங்கள் அவித்வான்களுடைய கர்த்தவ்யமே அன்றி வித்வான்களுடையது அல்ல என்று ஆகிறது.
உண்மை தான். இவ்வாறு சித்திக்கிறது இதையே "ந ஹி தேஹப்ருதா சக்யம்”) என்ற இடத்தில் காண்பிக்கப்போகிறோம். மேலும் இந்த (கீதா) சாஸ்திரம் முழுவதிலும் உபதேசித்தது முடிக் கும் பிரகரணத்தில் "சமாஸேனைவ கௌந்தேய நிஷ்டா ஞானஸ்ய யா பரா”) என்ற இடத்தில் விசேஷமாக(விளக்கமாக) தெரிவிக்கிறேன். இங்கு விஸ்தாரமாக விளக்கியது போதும் என்று முடிக்கிறார்.