अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
परमार्थतस्तु —பரமார்த2தஸ்து —
உண்மையில்
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / २९29
नादत्ते कस्यचित्पापं न चैव सुकृतं विभुः ।
अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः ॥ १५ ॥நாத3த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு4꞉ ।
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ꞉ ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न आदत्ते न च गृह्णाति भक्तस्यापि कस्यचित् पापम् । न चैव आदत्ते सुकृतं भक्तैः प्रयुक्तं विभुः ।ந ஆத3த்தே ந ச க்3ருஹ்ணாதி ப4க்தஸ்யாபி கஸ்யசித் பாபம் । ந சைவ ஆத3த்தே ஸுக்ருதம் ப4க்தை꞉ ப்ரயுக்தம் விபு4꞉ ।
किमर्थं तर्हि भक्तैः पूजादिलक्षणं यागदानहोमादिकं च सुकृतं प्रयुज्यते इत्याह —கிமர்த2ம் தர்ஹி ப4க்தை꞉ பூஜாதி3லக்ஷணம் யாக3தா3நஹோமாதி3கம் ச ஸுக்ருதம் ப்ரயுஜ்யதே இத்யாஹ —
अज्ञानेन आवृतं ज्ञानं विवेकविज्ञानम् , तेन मुह्यन्ति ‘करोमि कारयामि भोक्ष्ये भोजयामि’ इत्येवं मोहं गच्छन्ति अविवेकिनः संसारिणो जन्तवः ॥ १५ ॥அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம் விவேகவிஜ்ஞாநம் , தேந முஹ்யந்தி ‘கரோமி காரயாமி போ4க்ஷ்யே போ4ஜயாமி’ இத்யேவம் மோஹம் க3ச்ச2ந்தி அவிவேகிந꞉ ஸம்ஸாரிணோ ஜந்தவ꞉ ॥ 15 ॥
விபுவானவர் (சர்வவ்யாபி) எந்த ஒரு பக்தனுடைய பாபத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அவ்வாறேபக்தர்களால் அர்ப்பணிக்கப் பட்ட புண்ணியத்தையும் ஏற்பதில்லை.
அவ்வாறாகில் எதன் பொருட்டு பூஜை முதலிய நற்கர்மங்களை யும் யாகம், தானம், ஹோமம் முதலிய புண்ய கர்மாக்களையும் ஏன் அர்ப்பணிக்கிறார்கள் (செய்கிறார்கள்) இதைக் குறித்துக் கூறுகிறார்.
அக்ஞானத்தினால் மறைக்கப்பட்ட விவேக ஞானத்தினால் நான் செய்கிறேன், செய்விக்கிறேன் என்றும் அனுபவக்கிறேன், அனுபவிக்கச் செய்கிறேன் என்று இவ்வாறாக அவிவேகிகளான சம்சாரி ஜீவர்கள் மோஹமடைகிறார்கள்.