अद्वैतभारती
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / २९29

ज्ञानेन तु तदज्ञानं येषां नाशितमात्मनः ।
तेषामादित्यवज्ज्ञानं प्रकाशयति तत्परम् ॥ १६ ॥
ஜ்ஞாநேந து தத3ஜ்ஞாநம் யேஷாம் நாஶிதமாத்மந꞉ ।
தேஷாமாதி3த்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஶயதி தத்பரம் ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञानेन तु येन अज्ञानेन आवृताः मुह्यन्ति जन्तवः तत् अज्ञानं येषां जन्तूनां विवेकज्ञानेन आत्मविषयेण नाशितम् आत्मनः भवति, तेषां जन्तूनाम् आदित्यवत् यथा आदित्यः समस्तं रूपजातम् अवभासयति तद्वत् ज्ञानं ज्ञेयं वस्तु सर्वं प्रकाशयति तत् परं परमार्थतत्त्वम् ॥ १६ ॥ஜ்ஞாநேந து யேந அஜ்ஞாநேந ஆவ்ருதா꞉ முஹ்யந்தி ஜந்தவ꞉ தத் அஜ்ஞாநம் யேஷாம் ஜந்தூநாம் விவேகஜ்ஞாநேந ஆத்மவிஷயேண நாஶிதம் ஆத்மந꞉ ப4வதி, தேஷாம் ஜந்தூநாம் ஆதி3த்யவத் யதா2 ஆதி3த்ய꞉ ஸமஸ்தம் ரூபஜாதம் அவபா4ஸயதி தத்3வத் ஜ்ஞாநம் ஜ்ஞேயம் வஸ்து ஸர்வம் ப்ரகாஶயதி தத் பரம் பரமார்த2தத்த்வம் ॥ 16 ॥
எந்த அக்ஞானத்தால் மறைக்கப்பட்டு பிராணிகள் மோஹம் டைந்துள்ளார்களோ, அந்த அக்ஞானமானது ஆத்மவிஷயமான விவேக விக்ஞானத்தினால் நசிக்கப்பட்ட பொழுது எவ்வாறு சூரியன் உலகில் உள்ள எல்லா பொருள்களையும் விளங்கச் செய்கிறதோ அவ்வாறு அந்த ஞானமானது ஞேய வஸ்துவாகிய (ஆத்ம ஸ்வரூபத்தை) பரமார்த்த தத்துவத்தை முழுவதையும் விளங்கச் செய்கிறது.