अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यत् परं ज्ञानं प्रकाशितम् —யத் பரம் ஜ்ஞாநம் ப்ரகாஶிதம் —
மேலான ஞானத்தால் பிரகாசிக்கப்பட்டது எதுவோ
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / २९29
तद्बुद्धयस्तदात्मानस्तन्निष्ठास्तत्परायणाः ।
गच्छन्त्यपुनरावृत्तिं ज्ञाननिर्धूतकल्मषाः ॥ १७ ॥தத்3பு3த்3த4யஸ்ததா3த்மாநஸ்தந்நிஷ்டா2ஸ்தத்பராயணா꞉ ।
க3ச்ச2ந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூ4தகல்மஷா꞉ ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मिन् ब्रह्मणि गता बुद्धिः येषां ते तद्बुद्धयः, तदात्मानः तदेव परं ब्रह्म आत्मा येषां ते तदात्मानः, तन्निष्ठाः निष्ठा अभिनिवेशः तात्पर्यं सर्वाणि कर्माणि संन्यस्य तस्मिन् ब्रह्मण्येव अवस्थानं येषां ते तन्निष्ठाः ।தஸ்மிந் ப்3ரஹ்மணி க3தா பு3த்3தி4꞉ யேஷாம் தே தத்3பு3த்3த4ய꞉, ததா3த்மாந꞉ ததே3வ பரம் ப்3ரஹ்ம ஆத்மா யேஷாம் தே ததா3த்மாந꞉, தந்நிஷ்டா2꞉ நிஷ்டா2 அபி4நிவேஶ꞉ தாத்பர்யம் ஸர்வாணி கர்மாணி ஸம்ந்யஸ்ய தஸ்மிந் ப்3ரஹ்மண்யேவ அவஸ்தா2நம் யேஷாம் தே தந்நிஷ்டா2꞉ ।
तत्परायणाश्च तदेव परम् अयनं परा गतिः येषां भवति ते तत्परायणाः केवलात्मरतय इत्यर्थः । येषां ज्ञानेन नाशितम् आत्मनः अज्ञानं ते गच्छन्ति एवंविधाः अपुनरावृत्तिम् अपुनर्देहसम्बन्धं ज्ञाननिर्धूतकल्मषाः यथोक्तेन ज्ञानेन निर्धूतः नाशितः कल्मषः पापादिसंसारकारणदोषः येषां ते ज्ञाननिर्धूतकल्मषाः यतयः इत्यर्थः ॥ १७ ॥தத்பராயணாஶ்ச ததே3வ பரம் அயநம் பரா க3தி꞉ யேஷாம் ப4வதி தே தத்பராயணா꞉ கேவலாத்மரதய இத்யர்த2꞉ । யேஷாம் ஜ்ஞாநேந நாஶிதம் ஆத்மந꞉ அஜ்ஞாநம் தே க3ச்ச2ந்தி ஏவம்விதா4꞉ அபுநராவ்ருத்திம் அபுநர்தே3ஹஸம்ப3ந்த4ம் ஜ்ஞாநநிர்தூ4தகல்மஷா꞉ யதோ2க்தேந ஜ்ஞாநேந நிர்தூ4த꞉ நாஶித꞉ கல்மஷ꞉ பாபாதி3ஸம்ஸாரகாரணதோ3ஷ꞉ யேஷாம் தே ஜ்ஞாநநிர்தூ4தகல்மஷா꞉ யதய꞉ இத்யர்த2꞉ ॥ 17 ॥
அதிலேயே புத்தியை செலுத்தியவர்கள் எவர்களோ அவர்கள் அந்த புத்தி உடையவர்கள். அவர்களே தத்புத்தய: அதுவே அந்த பரப்ரஹ்மமே ஆத்மா எவர்களுக்கோ அவர்கள் ததாத்மான: அந்த பரப்பிரஹ்மமே எவர்களுக்கு திடமான நிஷ்ட்டையோ அவர்கள் தந்நிஷ்டா: இதன் தாத்பர்யம் என்னவெனில் எல்லாக் கர்மங்க ளையும் தியாகம் செய்துவிட்டு பிரஹ்ம்மத்திலேயே நிலைத்திருத்தல் எவர்களோ அவர்கள் தந்நிஷ்ட்டா:
எவர்களுக்கு அதுவே மேலான கதியாம் (புகலிடமாய்) இருக்கி றதோ அவர்கள் தத்பராயணா: ஆத்மா ஒன்றிலேயே ரமிப்பவர்கள். எவர்களுக்கு அந்தக்கரணத்தில் உள்ள அக்ஞானம் ஞானத்தால் நாசம் செய்யப்பட்டதோ அதனால் அவர்களுடைய சம்சாரமும், அதனுடைய காரண ரூபமான பாபம் முதலிய தோஷங்களும் ஞானத்தினால் நஷ்ட்டமானதால் அவர்கள் ஞானநிர்தூத கல்மஷா:, அவர்கள் சந்நியாசிகள். அவர்கள் புனராவிர்த்தி அற்றவர்கள். புனராவ்ருத்தி என்றால் மறுஜென்மம் எடுத்தல். மறு ஜன்மம் எடுத்தற்குரிய காரணம் (அக்ஞானம்) அற்றதால் அபுனாராவ்ருத்தி உடையவர்கள். (திருப்புதல் இல்லாதவர்கள்)