अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
येषां ज्ञानेन नाशितम् आत्मनः अज्ञानं ते पण्डिताः कथं तत्त्वं पश्यन्ति इत्युच्यते —யேஷாம் ஜ்ஞாநேந நாஶிதம் ஆத்மந꞉ அஜ்ஞாநம் தே பண்டி3தா꞉ கத2ம் தத்த்வம் பஶ்யந்தி இத்யுச்யதே —
எவர்களுக்கு ஞானத்தினால் அந்தக்கரணத்தில் உள்ள அக்ஞானம் நாசம் ஆகிவிட்டதோ அவர்கள் பண்டிதர்கள். அவர்கள் எவ்வாறு தத்துவத்தைக் காண்கிறார்கள் என்று கூறுகிறார்-
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / २९29

विद्याविनयसम्पन्ने ब्राह्मणे गवि हस्तिनि ।
शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ॥ १८ ॥
வித்3யாவிநயஸம்பந்நே ப்3ராஹ்மணே க3வி ஹஸ்திநி ।
ஶுநி சைவ ஶ்வபாகே ச பண்டி3தா꞉ ஸமத3ர்ஶிந꞉ ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विद्याविनयसम्पन्ने विद्या च विनयश्च विद्याविनयौ, विनयः उपशमः, ताभ्यां विद्याविनयाभ्यां सम्पन्नः विद्याविनयसम्पन्नः विद्वान् विनीतश्च यो ब्राह्मणः तस्मिन् ब्राह्मणे गवि हस्तिनि शुनि चैव श्वपाके च पण्डिताः समदर्शिनः ।வித்3யாவிநயஸம்பந்நே வித்3யா ச விநயஶ்ச வித்3யாவிநயௌ, விநய꞉ உபஶம꞉, தாப்4யாம் வித்3யாவிநயாப்4யாம் ஸம்பந்ந꞉ வித்3யாவிநயஸம்பந்ந꞉ வித்3வாந் விநீதஶ்ச யோ ப்3ராஹ்மண꞉ தஸ்மிந் ப்3ராஹ்மணே க3வி ஹஸ்திநி ஶுநி சைவ ஶ்வபாகே ச பண்டி3தா꞉ ஸமத3ர்ஶிந꞉ ।
विद्याविनयसम्पन्ने उत्तमसंस्कारवति ब्राह्मणे सात्त्विके, मध्यमायां च राजस्यां गवि, संस्कारहीनायां अत्यन्तमेव केवलतामसे हस्त्यादौ च, सत्त्वादिगुणैः तज्जैश्च संस्कारैः तथा राजसैः तथा तामसैश्च संस्कारैः अत्यन्तमेव अस्पृष्टं समम् एकम् अविक्रियं तत् ब्रह्म द्रष्टुं शीलं येषां ते पण्डिताः समदर्शिनः ॥ १८ ॥வித்3யாவிநயஸம்பந்நே உத்தமஸம்ஸ்காரவதி ப்3ராஹ்மணே ஸாத்த்விகே, மத்4யமாயாம் ச ராஜஸ்யாம் க3வி, ஸம்ஸ்காரஹீநாயாம் அத்யந்தமேவ கேவலதாமஸே ஹஸ்த்யாதௌ3 ச, ஸத்த்வாதி3கு3ணை꞉ தஜ்ஜைஶ்ச ஸம்ஸ்காரை꞉ ததா2 ராஜஸை꞉ ததா2 தாமஸைஶ்ச ஸம்ஸ்காரை꞉ அத்யந்தமேவ அஸ்ப்ருஷ்டம் ஸமம் ஏகம் அவிக்ரியம் தத் ப்3ரஹ்ம த்3ரஷ்டும் ஶீலம் யேஷாம் தே பண்டி3தா꞉ ஸமத3ர்ஶிந꞉ ॥ 18 ॥
வித்தையும், வினயமும் எவனுக்குள்ளதோ அவன் வித்யாவின யசம்பன்னன். வித்யா என்றால் ஆத்ம அறிவு. வினயம் என்றால் உபரமம் (சாந்தி). வித்யா, வினயம் இவைகளுடன் கூடிய வித்வானா கிய சாந்த புருஷனாகிய பிராஹ்மணன், வைதிக பிராஹ்மணன், பசு, யானை, நாய் மற்றும் சண்டாளன் முதலிய எல்லோரிடத்திலும் பண்டிதர்கள் சமபாவனை உடையவர்களாய் இருப்பார்கள்.
உத்தம ஸம்ஸ்காரத்துடன் கூடிய வித்யாவினய சம்பன்னன், சாத்வீக குணமுடைய உத்தமமான வைதிக பிராஹ்மணன், ரஜோ குணமுடைய வைதிக சம்ஸ்காரமற்றமத்யமமான ஆவினிடத்தும் (பசுவினிடத்தும்), அதமமாயுள்ள தாமஸ குணமுடைய யானை முதலியவற்றினிடத்தும் சத்துவாதி குணங்களும் அவற்றால் உண்டாகும் சம்ஸ்காரங்களும் அவ்வாறேராஜசம், தாமஸம் குணங்க ளினால் உண்டாகும் ஸம்ஸ்காரங்கள் இவைகளினால் சிறிதும் ஒட்டாமல் எல்லாவற்றையும் சமமாகவும் ஏகமாயும் நிர்விகார மாயுள்ள பிரஹ்மமாக காண்பது எவர்களுக்கு சுபாவமாக உள்ளதோ அவர்கள் பண்டிதர்களாகிய ஸமதர்சிகள்.