अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ननु अभोज्यान्नाः ते दोषवन्तः, ‘समासमाभ्यां विषमसमे पूजातः’ (गौ. ध. २ । ८ । २० ; १७ । १८) इति स्मृतेः ।நநு அபோ4ஜ்யாந்நா꞉ தே தோ3ஷவந்த꞉, ‘ஸமாஸமாப்4யாம் விஷமஸமே பூஜாத꞉’ (கௌ3. த4. 2 । 8 । 20 ; 17 । 18) இதி ஸ்ம்ருதே꞉ ।
न ते दोषवन्तः । कथम् ? —ந தே தோ3ஷவந்த꞉ । கத2ம் ? —
அப்படியானால் (சாத்வீக, ராஜஸ, தாமஸ ஸம்ஸ்காரமுடையவர் களிடத்து ஸமதர்சீயாக உள்ளவர்கள்) புஜிக்கக்கூடாத அன்னத்தைப் புஜிப்பதால் தோஷமுடையவர்கள் ஆவார்கள். இதற்கு ஸ்மிருதியில் பிரமாணம் உள்ளது. என்னவெனில் சமானமானவனுக்கு சமமில்லாமலும், சமம் இல்லாதவனுக்கு சமமாயும் மரியாதை செய்ததினால் தோஷம் ஏற்படும். (தோஷம் ஏற்பட்ட அன்னத்தைப் புஜிக்கக்கூடாது)
(சமதர்சிகளாகிய பண்டிதர்களுக்கு) அவர்களுக்கு தோஷ மில்லை. எவ்வாறு.
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / २९29

इहैव तैर्जितः सर्गो येषां साम्ये स्थितं मनः ।
निर्दोषं हि समं ब्रह्म तस्माद्ब्रह्मणि ते स्थिताः ॥ १९ ॥
இஹைவ தைர்ஜித꞉ ஸர்கோ3 யேஷாம் ஸாம்யே ஸ்தி2தம் மந꞉ ।
நிர்தோ3ஷம் ஹி ஸமம் ப்3ரஹ்ம தஸ்மாத்3ப்3ரஹ்மணி தே ஸ்தி2தா꞉ ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इह एव जीवद्भिरेव तैः समदर्शिभिः पण्डितैः जितः वशीकृतः सर्गः जन्म, येषां साम्ये सर्वभूतेषु ब्रह्मणि समभावे स्थितं निश्चलीभूतं मनः अन्तःकरणम् ।இஹ ஏவ ஜீவத்3பி4ரேவ தை꞉ ஸமத3ர்ஶிபி4꞉ பண்டி3தை꞉ ஜித꞉ வஶீக்ருத꞉ ஸர்க3꞉ ஜந்ம, யேஷாம் ஸாம்யே ஸர்வபூ4தேஷு ப்3ரஹ்மணி ஸமபா4வே ஸ்தி2தம் நிஶ்சலீபூ4தம் மந꞉ அந்த꞉கரணம் ।
निर्दोषं यद्यपि दोषवत्सु श्वपाकादिषु मूढैः तद्दोषैः दोषवत् इव विभाव्यते, तथापि तद्दोषैः अस्पृष्टम् इति निर्दोषं दोषवर्जितं हि यस्मात् ।நிர்தோ3ஷம் யத்3யபி தோ3ஷவத்ஸு ஶ்வபாகாதி3ஷு மூடை4꞉ தத்3தோ3ஷை꞉ தோ3ஷவத் இவ விபா4வ்யதே, ததா2பி தத்3தோ3ஷை꞉ அஸ்ப்ருஷ்டம் இதி நிர்தோ3ஷம் தோ3ஷவர்ஜிதம் ஹி யஸ்மாத் ।
नापि स्वगुणभेदभिन्नम् , निर्गुणत्वात् चैतन्यस्य । वक्ष्यति च भगवान् इच्छादीनां क्षेत्रधर्मत्वम् , ‘अनादित्वान्निर्गुणत्वात्’ (भ. गी. १३ । ३१) इति च । नापि अन्त्या विशेषाः आत्मनो भेदकाः सन्ति, प्रतिशरीरं तेषां सत्त्वे प्रमाणानुपपत्तेः ।நாபி ஸ்வகு3ணபே4த3பி4ந்நம் , நிர்கு3ணத்வாத் சைதந்யஸ்ய । வக்ஷ்யதி ச ப4க3வாந் இச்சா2தீ3நாம் க்ஷேத்ரத4ர்மத்வம் , ‘அநாதி3த்வாந்நிர்கு3ணத்வாத்’ (ப4. கீ3. 13 । 31) இதி ச । நாபி அந்த்யா விஶேஷா꞉ ஆத்மநோ பே4த3கா꞉ ஸந்தி, ப்ரதிஶரீரம் தேஷாம் ஸத்த்வே ப்ரமாணாநுபபத்தே꞉ ।
अतः समं ब्रह्म एकं च । तस्मात् ब्रह्मणि एव ते स्थिताः । तस्मात् न दोषगन्धमात्रमपि तान् स्पृशति, देहादिसङ्घातात्मदर्शनाभिमानाभावात् ।அத꞉ ஸமம் ப்3ரஹ்ம ஏகம் ச । தஸ்மாத் ப்3ரஹ்மணி ஏவ தே ஸ்தி2தா꞉ । தஸ்மாத் ந தோ3ஷக3ந்த4மாத்ரமபி தாந் ஸ்ப்ருஶதி, தே3ஹாதி3ஸங்கா4தாத்மத3ர்ஶநாபி4மாநாபா4வாத் ।
देहादिसङ्घातात्मदर्शनाभिमानवद्विषयं तु तत् सूत्रम् ‘समासमाभ्यां विषमसमे पूजातः’ (गौ. ध. २ । ८ । २०) इति, पूजाविषयत्वेन विशेषणात् ।தே3ஹாதி3ஸங்கா4தாத்மத3ர்ஶநாபி4மாநவத்3விஷயம் து தத் ஸூத்ரம் ‘ஸமாஸமாப்4யாம் விஷமஸமே பூஜாத꞉’ (கௌ3. த4. 2 । 8 । 20) இதி, பூஜாவிஷயத்வேந விஶேஷணாத் ।
दृश्यते हि ब्रह्मवित् षडङ्गवित् चतुर्वेदवित् इति पूजादानादौ गुणविशेषसम्बन्धः कारणम् ।த்3ருஶ்யதே ஹி ப்3ரஹ்மவித் ஷட3ங்க3வித் சதுர்வேத3வித் இதி பூஜாதா3நாதௌ3 கு3ணவிஶேஷஸம்ப3ந்த4꞉ காரணம் ।
ब्रह्म तु सर्वगुणदोषसम्बन्धवर्जितमित्यतः ‘ब्रह्मणि ते स्थिताः’ इति युक्तम् ।ப்3ரஹ்ம து ஸர்வகு3ணதோ3ஷஸம்ப3ந்த4வர்ஜிதமித்யத꞉ ‘ப்3ரஹ்மணி தே ஸ்தி2தா꞉’ இதி யுக்தம் ।
कर्मविषयं च ‘समासमाभ्याम्’ (गौ. ध. २ । ८ । २०) इत्यादि । इदं तु सर्वकर्मसंन्यासविषयं प्रस्तुतम् , ‘सर्वकर्माणि मनसा’ (भ. गी. ५ । १३) इत्यारभ्य अध्यायपरिसमाप्तेः ॥ १९ ॥கர்மவிஷயம் ச ‘ஸமாஸமாப்4யாம்’ (கௌ3. த4. 2 । 8 । 20) இத்யாதி3 । இத3ம் து ஸர்வகர்மஸம்ந்யாஸவிஷயம் ப்ரஸ்துதம் , ‘ஸர்வகர்மாணி மநஸா’ (ப4. கீ3. 5 । 13) இத்யாரப்4ய அத்4யாயபரிஸமாப்தே꞉ ॥ 19 ॥
எவர்களுடைய மனமானது சலனமற்று எல்லா பூதங்களிடத்தும் பிரஹ்ம ரூபமாக சமபாவனையுடன் நிலைத்ததோ அந்த சமதர்சியாகிய பண்டிதன் ஜீவித்திருக்கும் பொழுதே ஜென்மாவை ஜெயிக்கிறான். (அப்படியென்றால் மறு ஜென்மம் கிடையாது என்பது பொருள்)
(பிரஹ்மம்) தோஷமற்றதாய் இருந்தாலும், மூடர்கள் தோஷத்துடன் கூடியதாக நாய் முதலியவைகளில் தோஷம் இருப்பதுபோல் பாவிக்கி றார்கள். (நினைக்கிறார்கள்) அப்படி இருந்தாலும் தோஷம் அவர்களை அண்டுவது இல்லை. ஏனெனில் தோஷமற்றதாய் இருப்பதால்.
சைதன்யத்திற்கு குணத்தினால் ஏற்படும் பேதத்தால் அது வெவ்வேறாக இல்லை. இச்சை முதலியவைகள் க்ஷேத்திரத்தின் (சரீரங்களின்) தர்மம் என்று பகவான் கூறப்போகிறார். (அநாதித்வாத், நிர்குணத்வாத்) என்று வைசேஷிகர் கூற்றுப்படி ஆத்மாவை வெவ்வே றாக பிரிக்கும் (அந்திய விசேஷம் = கடைசியான விசேஷம்) அந்தியவிசேஷமும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு சரீரத்திலும் அந்த அந்நிய விஷேசங்கள் இருப்பதற்கான பிரமாணம் ஒன்றுமில்லை.
சமமாயும், ஏகமாயும் பிரஹ்ம்மம் இருப்பதால் பிரஹ்மத்திலேயே அவர்கள் நிலைத்திருப்பதால் அவர்களை தோஷமானது கந்தமாத்திரமும் (வாசனைக்குக் கூட) பற்றாது. ஏனெனில் தேஹாதி சங்கா தத்தை ஆத்மாவாக அறிவதில் அவர்களுக்கு அபிமானம் கிடையாது.
(ஸமாஸமாப்யாம் விஷமஸமேபூஜாத:) என்ற சூத்திரத்தின்படி தேஹாதி சங்காதத்தில் ஆத்ம தர்சன அபிமானம் உடையவனைப் பற்றியது பூஜாதி விஷய விசேஷணங்கள். (பூஜை = மரியாதை)
மரியாதை, தானம் முதலியவைகளில் பிரஹ்ம்ம வித், ஷடங்கவித், சதுர்வேத வித் என்று குணவிசேஷங்களுடைய சம்பந்தம் காரணமாகிறது என்று காணப்படுகிறது.
பிரஹ்மமானது எல்லா குணங்களின் தோஷ சம்பந்தமற்றது. ஆகையால் பிரஹ்ம்மத்தில் அவர்கள் நிலைபெற்றிருக்கிறார்கள் என்பது பொருத்தமுடையதே.
கர்மிகளுடைய விஷயம் (ஸமா ஸமாப்யாம்) என்பது முதலியவை. ஸர்வ கர்ம ஸந்நியாஸத்தை விஷயமாக உடையது. (ஸர்வகர்மாணி மனசா) என்று ஆரம்பித்து இந்த அத்தியாயம் முடியும் வரை கூறப்பட்டுள்ளது.