अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यस्मात् निर्दोषं समं ब्रह्म आत्मा, तस्मात् —யஸ்மாத் நிர்தோ3ஷம் ஸமம் ப்3ரஹ்ம ஆத்மா, தஸ்மாத் —
ஏனெனில் நிர்தோஷமாயும், சமமாயும் உள்ள பிரஹ்மமே ஆத்மா ஆகையால்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २९29
न प्रहृष्येत्प्रियं प्राप्य नोद्विजेत्प्राप्य चाप्रियम् ।
स्थिरबुद्धिरसंमूढो ब्रह्मविद्ब्रह्मणि स्थितः ॥ २० ॥ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்3விஜேத்ப்ராப்ய சாப்ரியம் ।
ஸ்தி2ரபு3த்3தி4ரஸம்மூடோ4 ப்3ரஹ்மவித்3ப்3ரஹ்மணி ஸ்தி2த꞉ ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न प्रहृष्येत् प्रहर्षं न कुर्यात् प्रियम् इष्टं प्राप्य लब्ध्वा । न उद्विजेत् प्राप्य च अप्रियम् अनिष्टं लब्ध्वा ।ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரஹர்ஷம் ந குர்யாத் ப்ரியம் இஷ்டம் ப்ராப்ய லப்3த்4வா । ந உத்3விஜேத் ப்ராப்ய ச அப்ரியம் அநிஷ்டம் லப்3த்4வா ।
देहमात्रात्मदर्शिनां हि प्रियाप्रियप्राप्ती हर्षविषादौ कुर्वाते, न केवलात्मदर्शिनः, तस्य प्रियाप्रियप्राप्त्यसम्भवात् ।தே3ஹமாத்ராத்மத3ர்ஶிநாம் ஹி ப்ரியாப்ரியப்ராப்தீ ஹர்ஷவிஷாதௌ3 குர்வாதே, ந கேவலாத்மத3ர்ஶிந꞉, தஸ்ய ப்ரியாப்ரியப்ராப்த்யஸம்ப4வாத் ।
किञ्च — ‘सर्वभूतेषु एकः समः निर्दोषः आत्मा’ इति स्थिरा निर्विचिकित्सा बुद्धिः यस्य सः स्थिरबुद्धिः असंमूढः संमोहवर्जितश्च स्यात् यथोक्तब्रह्मवित् ब्रह्मणि स्थितः, अकर्मकृत् सर्वकर्मसंन्यासी इत्यर्थः ॥ २० ॥கிஞ்ச — ‘ஸர்வபூ4தேஷு ஏக꞉ ஸம꞉ நிர்தோ3ஷ꞉ ஆத்மா’ இதி ஸ்தி2ரா நிர்விசிகித்ஸா பு3த்3தி4꞉ யஸ்ய ஸ꞉ ஸ்தி2ரபு3த்3தி4꞉ அஸம்மூட4꞉ ஸம்மோஹவர்ஜிதஶ்ச ஸ்யாத் யதோ2க்தப்3ரஹ்மவித் ப்3ரஹ்மணி ஸ்தி2த꞉, அகர்மக்ருத் ஸர்வகர்மஸம்ந்யாஸீ இத்யர்த2꞉ ॥ 20 ॥
பிரியமான பொருள் கிடைத்தால் சந்தோஷமோ பிரியமில்லாத பொருள் கிடைத்தால் துக்கமோ படக்கூடாது.
தேஹமே ஆத்மா என்று காண்பவர்களுக்கே பிரியமானது கிடைப்பதிலும் பிரியமில்லாதது கிடைப்பதிலும் சந்தோஷமும், வருத்தமும் ஏற்படுகிறது. ஆனால் கேவல ஆத்மாவையே தர்சிப்பவர் களுக்கு பிரியாபிரியம் என்பது ஏற்படாததினால் சந்தோஷம், வருத்தம் இரண்டும் ஏற்படாது.
எல்லா பூதங்களிடத்தும் (பிராணிகளிடத்தும்) ஆத்மா ஏகமாய், சமமாய், தோஷமற்றதாய் இருக்கிறது என்று சந்தேஹமற்றபுத்தி எவர்களுக்கு உள்ளதோ அவர்கள் ஸ்திர புத்தி உடையவர்களாயும் மோஹமற்றிருப்பதால் மூடமற்றவராகவும் முன்பு இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்ம்ம வித் பிரஹ்ம்மத்திலேயே நிலைபெற்றிருக்கிறார். அவரே அகர்மக்ருத் (கர்மமற்றவர்) சர்வ கர்ம ஸந்நியாஸி ஆவார் என்பது பொருள்.