अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च, ब्रह्मणि स्थितः —கிஞ்ச, ப்3ரஹ்மணி ஸ்தி2த꞉ —
மேலும் பிரஹ்ம்மத்திலேயே நிலைத்தவன்-
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / २९29

बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् ।
स ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षयमश्नुते ॥ २१ ॥
பா3ஹ்யஸ்பர்ஶேஷ்வஸக்தாத்மா விந்த3த்யாத்மநி யத்ஸுக2ம் ।
ஸ ப்3ரஹ்மயோக3யுக்தாத்மா ஸுக2மக்ஷயமஶ்நுதே ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बाह्यस्पर्शेषु बाह्याश्च ते स्पर्शाश्च बाह्यस्पर्शाः स्पृश्यन्ते इति स्पर्शाः शब्दादयो विषयाः तेषु बाह्यस्पर्शेषु, असक्तः आत्मा अन्तःकरणं यस्य सः अयम् असक्तात्मा विषयेषु प्रीतिवर्जितः सन् विन्दति लभते आत्मनि यत् सुखं तत् विन्दति इत्येतत् ।பா3ஹ்யஸ்பர்ஶேஷு பா3ஹ்யாஶ்ச தே ஸ்பர்ஶாஶ்ச பா3ஹ்யஸ்பர்ஶா꞉ ஸ்ப்ருஶ்யந்தே இதி ஸ்பர்ஶா꞉ ஶப்3தா3த3யோ விஷயா꞉ தேஷு பா3ஹ்யஸ்பர்ஶேஷு, அஸக்த꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ அயம் அஸக்தாத்மா விஷயேஷு ப்ரீதிவர்ஜித꞉ ஸந் விந்த3தி லப4தே ஆத்மநி யத் ஸுக2ம் தத் விந்த3தி இத்யேதத் ।
स ब्रह्मयोगयुक्तात्मा ब्रह्मणि योगः समाधिः ब्रह्मयोगः तेन ब्रह्मयोगेन युक्तः समाहितः तस्मिन् व्यापृतः आत्मा अन्तःकरणं यस्य सः ब्रह्मयोगयुक्तात्मा, सुखम् अक्षयम् अश्नुते व्याप्नोति ।ஸ ப்3ரஹ்மயோக3யுக்தாத்மா ப்3ரஹ்மணி யோக3꞉ ஸமாதி4꞉ ப்3ரஹ்மயோக3꞉ தேந ப்3ரஹ்மயோகே3ந யுக்த꞉ ஸமாஹித꞉ தஸ்மிந் வ்யாப்ருத꞉ ஆத்மா அந்த꞉கரணம் யஸ்ய ஸ꞉ ப்3ரஹ்மயோக3யுக்தாத்மா, ஸுக2ம் அக்ஷயம் அஶ்நுதே வ்யாப்நோதி ।
तस्मात् बाह्यविषयप्रीतेः क्षणिकायाः इन्द्रियाणि निवर्तयेत् आत्मनि अक्षयसुखार्थी इत्यर्थः ॥ २१ ॥தஸ்மாத் பா3ஹ்யவிஷயப்ரீதே꞉ க்ஷணிகாயா꞉ இந்த்3ரியாணி நிவர்தயேத் ஆத்மநி அக்ஷயஸுகா2ர்தீ2 இத்யர்த2꞉ ॥ 21 ॥
இந்திரியங்களின் வழியாக ஸ்பர்சம் (ஞானம்) ஏற்படுகிறதோ அது ஸ்பர்சம் எனப்படும் வியுத்பத்தியினால் சப்தாதி வெளி விஷயங்கள் ஸ்பர்சம் எனப்படும். அந்த வெளி விஷயங்களில் பற்றில்லாத அந்தக்கரணம் எவனுக்கு உள்ளதோ அவன் அசக்தாத்மா (பற்றற்ற ஆத்மா) அந்த அசக்தாத்மா விஷயங்களில் ஆசை அற்று ஆத்மாவாகிய தன்னிடத்தில் சுகத்தை அடைகிறான்.
பிரஹ்ம்மத்தில் எவனுக்கு சமாதியோ அவன் பிரஹ்மயோகீ. அந்த பிரஹ்மயோகத்துடன் கூடி அந்தக்கரணமானது அதிலேயே நன்றாக சமாதானம் அடைந்த அந்த பிரஹ்மயோக யுக்தாத்மா அழிவற்ற சுகத்தை அடைகிறான்.
ஆகையால் அக்ஷயசுகத்தில் ப்ரீதி உடையவர்கள் க்ஷணிக விஷயங்களிலிருந்து இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது பொருள்.