अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इतश्च निवर्तयेत् —இதஶ்ச நிவர்தயேத் —
ஆகையால் (இந்திரிய விஷயங்களிலிருந்து) நிவிர்த்தி ஆகவேண்டும் (விடுபட வேண்டும்)
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / २९29
ये हि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते ।
आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः ॥ २२ ॥யே ஹி ஸம்ஸ்பர்ஶஜா போ4கா3 து3꞉க2யோநய ஏவ தே ।
ஆத்3யந்தவந்த꞉ கௌந்தேய ந தேஷு ரமதே பு3த4꞉ ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये हि यस्मात् संस्पर्शजाः विषयेन्द्रियसंस्पर्शेभ्यो जाताः भोगा भुक्तयः दुःखयोनय एव ते, अविद्याकृतत्वात् । दृश्यन्ते हि आध्यात्मिकादीनि दुःखानि तन्निमित्तान्येव ।யே ஹி யஸ்மாத் ஸம்ஸ்பர்ஶஜா꞉ விஷயேந்த்3ரியஸம்ஸ்பர்ஶேப்4யோ ஜாதா꞉ போ4கா3 பு4க்தய꞉ து3꞉க2யோநய ஏவ தே, அவித்3யாக்ருதத்வாத் । த்3ருஶ்யந்தே ஹி ஆத்4யாத்மிகாதீ3நி து3꞉கா2நி தந்நிமித்தாந்யேவ ।
यथा इहलोके तथा परलोकेऽपि इति गम्यते एवशब्दात् ।யதா2 இஹலோகே ததா2 பரலோகே(அ)பி இதி க3ம்யதே ஏவஶப்3தா3த் ।
न संसारे सुखस्य गन्धमात्रमपि अस्ति इति बुद्ध्वा विषयमृगतृष्णिकाया इन्द्रियाणि निवर्तयेत् ।ந ஸம்ஸாரே ஸுக2ஸ்ய க3ந்த4மாத்ரமபி அஸ்தி இதி பு3த்3த்4வா விஷயம்ருக3த்ருஷ்ணிகாயா இந்த்3ரியாணி நிவர்தயேத் ।
न केवलं दुःखयोनय एव, आद्यन्तवन्तश्च, आदिः विषयेन्द्रियसंयोगो भोगानाम् अन्तश्च तद्वियोग एव ।ந கேவலம் து3꞉க2யோநய ஏவ, ஆத்3யந்தவந்தஶ்ச, ஆதி3꞉ விஷயேந்த்3ரியஸம்யோகோ3 போ4கா3நாம் அந்தஶ்ச தத்3வியோக3 ஏவ ।
अतः आद्यन्तवन्तः अनित्याः, मध्यक्षणभावित्वात् इत्यर्थः ।அத꞉ ஆத்3யந்தவந்த꞉ அநித்யா꞉, மத்4யக்ஷணபா4வித்வாத் இத்யர்த2꞉ ।
कौन्तेय, न तेषु भोगेषु रमते बुधः विवेकी अवगतपरमार्थतत्त्वः ; अत्यन्तमूढानामेव हि विषयेषु रतिः दृश्यते, यथा पशुप्रभृतीनाम् ॥ २२ ॥கௌந்தேய, ந தேஷு போ4கே3ஷு ரமதே பு3த4꞉ விவேகீ அவக3தபரமார்த2தத்த்வ꞉ ; அத்யந்தமூடா4நாமேவ ஹி விஷயேஷு ரதி꞉ த்3ருஶ்யதே, யதா2 பஶுப்ரப்4ருதீநாம் ॥ 22 ॥
ஏனெனில் விஷய இந்திரிய சம்பந்தத்தினால் உண்டான போகங் கள் எல்லாம் அவித்தையினால் ஏற்ப்பட்டதால் அவை துக்கத்திற்கு காரணமாகிறது. ஆத்யாத்மிகம் முதலிய துக்கங்கள் அதன் நிமித்தமே என்று காணப்படுகிறது.
எவ்வாறு இவ்வுலகிலோ அவ்வாறே அவ்வுலகிலும் என்று ஏவ கார சப்தத்தினால் அறியமுடிகிறது.
சம்சாரத்தில் வாசனைக்குக் கூட சுகம் இல்லை என்று அறிந்து கானல் நீருக்கு ஒப்பான விஷயங்களிலிருந்து இந்திரியங்களை அடக்கவேண்டும்.
விஷய போகங்கள் துக்கத்திற்கு மட்டும் காரணமல்ல. விஷய இந்திரியங்கள் சம்பந்தமே போகங்களுக்கு ஆதியும், அவைகளின் பிரிவே முடிவுமாகும்.
ஆகையால் ஆதியும், முடிவும் உடையதாலும் நடுவில் க்ஷண மாத்திரமாய் இருப்பதாலும் (போகங்கள்) அநித்தியமே.
ஹே! கௌந்தேய! பரமார்த்த தத்துவத்தை அறிந்த விவேகிகள் போகங்களில் ரமிக்கமாட்டார்கள். எவ்வாறு பசு முதலியவைகளோ அவ்வாறு அத்தியந்த மூடர்கள் விஷயங்களில் ரமிப்பது காணப்படுகிறது.