अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अयं च श्रेयोमार्गप्रतिपक्षी कष्टतमो दोषः सर्वानर्थप्राप्तिहेतुः दुर्निवारश्च इति तत्परिहारे यत्नाधिक्यं कर्तव्यम् इत्याह भगवान् —அயம் ச ஶ்ரேயோமார்க3ப்ரதிபக்ஷீ கஷ்டதமோ தோ3ஷ꞉ ஸர்வாநர்த2ப்ராப்திஹேது꞉ து3ர்நிவாரஶ்ச இதி தத்பரிஹாரே யத்நாதி4க்யம் கர்தவ்யம் இத்யாஹ ப4க3வாந் —
இந்த ச்ரேயோ மார்க்கத்தின் தடையானது (காம, க்ரோத முதலியவை) மிக்க தோஷமுடையது. துக்கத்தைக் கொடுக்கக் கூடியது. எல்லா அனர்த்தங்களுக்கும் காரணமாகிறது. அதை நிவிர்த்தி செய்வதும் மிக்க கடினம். ஆகையால் அதை நீக்குவதற்கு அதிகப் பிரயத்னம் செய்யவேண்டும் என்று பகவான் கூறுகிறார்-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / २९29
शक्नोतीहैव यः सोढुं प्राक्छरीरविमोक्षणात् ।
कामक्रोधोद्भवं वेगं स युक्तः स सुखी नरः ॥ २३ ॥ஶக்நோதீஹைவ ய꞉ ஸோடு4ம் ப்ராக்ச2ரீரவிமோக்ஷணாத் ।
காமக்ரோதோ4த்3ப4வம் வேக3ம் ஸ யுக்த꞉ ஸ ஸுகீ2 நர꞉ ॥ 23 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शक्नोति उत्सहते इहैव जीवन्नेव यः सोढुं प्रसहितुं प्राक् पूर्वं शरीरविमोक्षणात् आ मरणात् इत्यर्थः ।ஶக்நோதி உத்ஸஹதே இஹைவ ஜீவந்நேவ ய꞉ ஸோடு4ம் ப்ரஸஹிதும் ப்ராக் பூர்வம் ஶரீரவிமோக்ஷணாத் ஆ மரணாத் இத்யர்த2꞉ ।
मरणसीमाकरणं जीवतोऽवश्यम्भावि हि कामक्रोधोद्भवो वेगः, अनन्तनिमित्तवान् हि सः इति यावत् मरणं तावत् न विस्रम्भणीय इत्यर्थः ।மரணஸீமாகரணம் ஜீவதோ(அ)வஶ்யம்பா4வி ஹி காமக்ரோதோ4த்3ப4வோ வேக3꞉, அநந்தநிமித்தவாந் ஹி ஸ꞉ இதி யாவத் மரணம் தாவத் ந விஸ்ரம்ப4ணீய இத்யர்த2꞉ ।
कामः इन्द्रियगोचरप्राप्ते इष्टे विषये श्रूयमाणे स्मर्यमाणे वा अनुभूते सुखहेतौ या गर्धिः तृष्णा स कामः ।காம꞉ இந்த்3ரியகோ3சரப்ராப்தே இஷ்டே விஷயே ஶ்ரூயமாணே ஸ்மர்யமாணே வா அநுபூ4தே ஸுக2ஹேதௌ யா க3ர்தி4꞉ த்ருஷ்ணா ஸ காம꞉ ।
क्रोधश्च आत्मनः प्रतिकूलेषु दुःखहेतुषु दृश्यमानेषु श्रूयमाणेषु स्मर्यमाणेषु वा यो द्वेषः सः क्रोधः ।க்ரோத4ஶ்ச ஆத்மந꞉ ப்ரதிகூலேஷு து3꞉க2ஹேதுஷு த்3ருஶ்யமாநேஷு ஶ்ரூயமாணேஷு ஸ்மர்யமாணேஷு வா யோ த்3வேஷ꞉ ஸ꞉ க்ரோத4꞉ ।
तौ कामक्रोधौ उद्भवो यस्य वेगस्य सः कामक्रोधोद्भवः वेगः । रोमाञ्चनप्रहृष्टनेत्रवदनादिलिङ्गः अन्तःकरणप्रक्षोभरूपः कामोद्भवो वेगः ।தௌ காமக்ரோதௌ4 உத்3ப4வோ யஸ்ய வேக3ஸ்ய ஸ꞉ காமக்ரோதோ4த்3ப4வ꞉ வேக3꞉ । ரோமாஞ்சநப்ரஹ்ருஷ்டநேத்ரவத3நாதி3லிங்க3꞉ அந்த꞉கரணப்ரக்ஷோப4ரூப꞉ காமோத்3ப4வோ வேக3꞉ ।
गात्रप्रकम्पप्रस्वेदसन्दष्टोष्ठपुटरक्तनेत्रादिलिङ्गः क्रोधोद्भवो वेगः ।கா3த்ரப்ரகம்பப்ரஸ்வேத3ஸந்த3ஷ்டோஷ்ட2புடரக்தநேத்ராதி3லிங்க3꞉ க்ரோதோ4த்3ப4வோ வேக3꞉ ।
तं कामक्रोधोद्भवं वेगं यः उत्सहते प्रसहते सोढुं प्रसहितुम् , सः युक्तः योगी सुखी च इह लोके नरः ॥ २३ ॥தம் காமக்ரோதோ4த்3ப4வம் வேக3ம் ய꞉ உத்ஸஹதே ப்ரஸஹதே ஸோடு4ம் ப்ரஸஹிதும் , ஸ꞉ யுக்த꞉ யோகீ3 ஸுகீ2 ச இஹ லோகே நர꞉ ॥ 23 ॥
எந்த மனிதன் இந்த ஜன்மத்திலேயே சரீரம் விடுவதற்கு முன் அதாவது மரணத்திற்கு முன்பு வரையிலும் அதாவது ஜீவித்துக் கொண்டு இருக்கும்பொழுதே (காமக்ரோதாதிகளை) சஹித்துக் கொள்கிறான்.
மரணத்தை எல்லையாகக் கூறியது ஏனெனில் ஜீவித்துக் கொண்டிருப்பவனுக்கு அவசியம் ஏற்படக்கூடிய காமக்ரோதம் அதனால் ஏற்படும் வேகம். ஆகையால் மரணம் வரையிலும் அதில் நம்பிக்கை வைத்தல் கூடாது என்பது பொருள்.
இந்திரியங்களுக்கு கோச்சரமாகிய (விஷயமாகிய) இஷ்ட்ட விஷயத்தைக் கேட்பதோ, நினைப்பதோ அல்லது அனுபவித்தலோ சுகத்திற்கு காரணம் என்று அதில் ஆசை வைப்பதே காமம்.
தனக்கு பிரதிகூலமாக துக்கத்திற்கு காரணமானவைகளை பார்த்தாலோ, கேட்டாலோ, நினைத்தாலோ அதனால் ஏற்படும்த்வேஷம் க்ரோதம் எனப்படும்.
காமத்தினாலும், க்ரோதத்தினாலும் வேகம் உண்டாகிறது. மயிர்சிலிர்த்தல், மலர்ந்த கண்கள், மலர்ந்த முகம் முதலானதை அறிகுறி யாக வைத்து அந்தக்கரணத்தின் கலக்க ரூபமாகிய காமக்ரோதத்தி னால் உண்டான வேகம்.
உடம்பு படபடப்பு அடைதல், வேர்த்தல், உதட்டைக் கடித்தல், சிவந்த கண்கள் முதலிய லிங்கங்கள் குரோதத்தினால் உண்டான வேகம்.
எந்த மனிதன் காமக்ரோதங்களினால் உண்டான வேகத்தை சஹித்துக் கொள்கிறானோ அவனே யோகீ. அவன் இவ்வுலகத்தில் சுகியும் ஆவான்.