अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथम्भूतश्च ब्रह्मणि स्थितः ब्रह्म प्राप्नोति इति आह भगवान् —கத2ம்பூ4தஶ்ச ப்3ரஹ்மணி ஸ்தி2த꞉ ப்3ரஹ்ம ப்ராப்நோதி இதி ஆஹ ப4க3வாந் —
எப்படிப்பட்டவன் பிரஹ்ம்மத்தில் நிலைத்து பிரஹ்ம்மத்தை அடைகிறான் என்று கூறுகிறார்.
श्लोकः २४ஶ்லோக꞉ 24 / २९29

योऽन्तःसुखोऽन्तरारामस्तथान्तर्ज्योतिरेव यः ।
स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति ॥ २४ ॥
யோ(அ)ந்த꞉ஸுகோ2(அ)ந்தராராமஸ்ததா2ந்தர்ஜ்யோதிரேவ ய꞉ ।
ஸ யோகீ3 ப்3ரஹ்மநிர்வாணம் ப்3ரஹ்மபூ4தோ(அ)தி4க3ச்ச2தி ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः अन्तःसुखः अन्तः आत्मनि सुखं यस्य सः अन्तःसुखः, तथा अन्तरेव आत्मनि आरामः आरमणं क्रीडा यस्य सः अन्तरारामः, तथा एव अन्तः एव आत्मन्येव ज्योतिः प्रकाशो यस्य सः अन्तर्ज्योतिरेव ।ய꞉ அந்த꞉ஸுக2꞉ அந்த꞉ ஆத்மநி ஸுக2ம் யஸ்ய ஸ꞉ அந்த꞉ஸுக2꞉, ததா2 அந்தரேவ ஆத்மநி ஆராம꞉ ஆரமணம் க்ரீடா3 யஸ்ய ஸ꞉ அந்தராராம꞉, ததா2 ஏவ அந்த꞉ ஏவ ஆத்மந்யேவ ஜ்யோதி꞉ ப்ரகாஶோ யஸ்ய ஸ꞉ அந்தர்ஜ்யோதிரேவ ।
यः ईदृशः सः योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मणि निर्वृतिं मोक्षम् इह जीवन्नेव ब्रह्मभूतः सन् अधिगच्छति प्राप्नोति ॥ २४ ॥ய꞉ ஈத்3ருஶ꞉ ஸ꞉ யோகீ3 ப்3ரஹ்மநிர்வாணம் ப்3ரஹ்மணி நிர்வ்ருதிம் மோக்ஷம் இஹ ஜீவந்நேவ ப்3ரஹ்மபூ4த꞉ ஸந் அதி4க3ச்ச2தி ப்ராப்நோதி ॥ 24 ॥
எவருக்கு அந்தராத்மாவில் சுகமோ அவர் அந்த: சுகர் (உள்ளே சுகமுடையவர்) அவ்வாறே எவர் அந்தராத்மாவில் ரமிக்கிறாரோ அவர் அந்தராராமர், அவ்வாறேஅந்தராத்மாவே ஜ்யோதியோ (பிரகாசமோ) அவர் அந்தர்ஜ்யோதி.
இப்படிப்பட்ட யோகீ ஜீவித்துக் கொண்டிருக்கும்பொழுதே மோக்ஷம் என்று சொல்லக்கூடிய பிரஹ்ம்மத்தில் நிலைத்து பிரஹ்ம்மமே ஆகின்றான்.