अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / २९29
लभन्ते ब्रह्मनिर्वाणमृषयः क्षीणकल्मषाः ।
छिन्नद्वैधा यतात्मानः सर्वभूतहिते रताः ॥ २५ ॥லப4ந்தே ப்3ரஹ்மநிர்வாணம்ருஷய꞉ க்ஷீணகல்மஷா꞉ ।
சி2ந்நத்3வைதா4 யதாத்மாந꞉ ஸர்வபூ4தஹிதே ரதா꞉ ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
लभन्ते ब्रह्मनिर्वाणं मोक्षम् ऋषयः सम्यग्दर्शिनः संन्यासिनः क्षीणकल्मषाः क्षीणपापाः निर्दोषाः छिन्नद्वैधाः छिन्नसंशयाः यतात्मानः संयतेन्द्रियाः सर्वभूतहिते रताः सर्वेषां भूतानां हिते आनुकूल्ये रताः अहिंसका इत्यर्थः ॥ २५ ॥லப4ந்தே ப்3ரஹ்மநிர்வாணம் மோக்ஷம் ருஷய꞉ ஸம்யக்3த3ர்ஶிந꞉ ஸம்ந்யாஸிந꞉ க்ஷீணகல்மஷா꞉ க்ஷீணபாபா꞉ நிர்தோ3ஷா꞉ சி2ந்நத்3வைதா4꞉ சி2ந்நஸம்ஶயா꞉ யதாத்மாந꞉ ஸம்யதேந்த்3ரியா꞉ ஸர்வபூ4தஹிதே ரதா꞉ ஸர்வேஷாம் பூ4தாநாம் ஹிதே ஆநுகூல்யே ரதா꞉ அஹிம்ஸகா இத்யர்த2꞉ ॥ 25 ॥
பாபம் முதலிய தோஷங்கள் அற்றவராயும், சந்தேகங்கள் அற்றவராயும், இந்திரியங்களை வசப்படுத்தியவரும், எல்லா பிராணிகளிடத்தும் அஹிம்சையினால் அவர்களுக்கு அனுகூலமாய் இருத்தலில் பிரியமுடையவராயும் உள்ள சம்யக் தர்சிகளாகிய சந்நியாசிகள் பிரஹ்ம நிர்வாணம் என்ற மோக்ஷத்தை அடைகி றார்கள் என்பது பொருள்.