अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च—கிஞ்ச—
மேலும்
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / २९29
न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः ।
न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते ॥ १४ ॥ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு4꞉ ।
ந கர்மப2லஸம்யோக3ம் ஸ்வபா4வஸ்து ப்ரவர்ததே ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न कर्तृत्वं स्वतः कुरु इति नापि कर्माणि रथघटप्रासादादीनि ईप्सिततमानि लोकस्य सृजति उत्पादयति प्रभुः आत्मा । नापि रथादि कृतवतः तत्फलेन संयोगं न कर्मफलसंयोगम् ।ந கர்த்ருத்வம் ஸ்வத꞉ குரு இதி நாபி கர்மாணி ரத2க4டப்ராஸாதா3தீ3நி ஈப்ஸிததமாநி லோகஸ்ய ஸ்ருஜதி உத்பாத3யதி ப்ரபு4꞉ ஆத்மா । நாபி ரதா2தி3 க்ருதவத꞉ தத்ப2லேந ஸம்யோக3ம் ந கர்மப2லஸம்யோக3ம் ।
यदि किञ्चिदपि स्वतः न करोति न कारयति च देही, कः तर्हि कुर्वन् कारयंश्च प्रवर्तते इति, उच्यते ।யதி3 கிஞ்சித3பி ஸ்வத꞉ ந கரோதி ந காரயதி ச தே3ஹீ, க꞉ தர்ஹி குர்வந் காரயம்ஶ்ச ப்ரவர்ததே இதி, உச்யதே ।
स्वभावस्तु स्वो भावः स्वभावः अविद्यालक्षणा प्रकृतिः माया प्रवर्तते ‘दैवी हि’ (भ. गी. ७ । १४) इत्यादिना वक्ष्यमाणा ॥ १४ ॥ஸ்வபா4வஸ்து ஸ்வோ பா4வ꞉ ஸ்வபா4வ꞉ அவித்3யாலக்ஷணா ப்ரக்ருதி꞉ மாயா ப்ரவர்ததே ‘தை3வீ ஹி’ (ப4. கீ3. 7 । 14) இத்யாதி3நா வக்ஷ்யமாணா ॥ 14 ॥
ஆத்மாவானது கர்த்தா தன்மையை அடை (செய்பவனுடைய தன்மையை அடை) என்று கூறவில்லை. அவ்வாறே கர்மம்செய் என்றும் விதிக்கவில்லை. ஒருவன் விரும்பும் வண்டிகள், பானைகள், வீடுகள் முதலியவற்றையும் உலகத்தோருக்காக உண்டு பண்ணுவ தில்லை. அவ்வாறேவண்டி முதலியவைகளை செய்பவனை அதன் பலன்களோடு இணைப்பதும் இல்லை.
தேஹியானவன் தானாக கொஞ்சமும் செய்யவில்லை, செய்விப் பதும் இல்லையெனில் எவர்தான் செய்துகொண்டும், செய்வித்துக் கொண்டும் பிரவிர்த்திக்கிறார் என்பதைக் கூறுகிறார்.
சுவபாவ: என்றால் இயற்கை. தன்னுடைய பாவம் அதனுடைய ஸ்வரூபம் அவித்யா. அவித்யா லக்ஷணம் மாயா, ப்ரக்ருதி. இதுவே பிரவிருத்திக்கிறது. தைவீ ஹி, முதலிய ஸ்லோகங்களால் மேலே கூறப்போகிறார்.