अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यः पुनः अधिकृतः सन् देहात्माभिमानित्वेन देहभृत् अज्ञः अबाधितात्मकर्तृत्वविज्ञानतया ‘अहं कर्ता’ इति निश्चितबुद्धिः तस्य अशेषकर्मपरित्यागस्य अशक्यत्वात् कर्मफलत्यागेन चोदितकर्मानुष्ठाने एव अधिकारः, न तत्त्यागे इति एतम् अर्थं दर्शयितुम् आह —ய꞉ புந꞉ அதி4க்ருத꞉ ஸந் தே3ஹாத்மாபி4மாநித்வேந தே3ஹப்4ருத் அஜ்ஞ꞉ அபா3தி4தாத்மகர்த்ருத்வவிஜ்ஞாநதயா ‘அஹம் கர்தா’ இதி நிஶ்சிதபு3த்3தி4꞉ தஸ்ய அஶேஷகர்மபரித்யாக3ஸ்ய அஶக்யத்வாத் கர்மப2லத்யாகே3ந சோதி3தகர்மாநுஷ்டா2நே ஏவ அதி4கார꞉, ந தத்த்யாகே3 இதி ஏதம் அர்த2ம் த3ர்ஶயிதும் ஆஹ —
மேலும் எவன் கர்மாதிகாரியாய் இருந்துகொண்டு தேஹத்தில் ஆத்மா என்று அபிமானம் கொண்டதினால் தேஹத்தை உடைய அக்ஞானி ஆத்மாவினிடத்தில் கர்த்ருத்வ ஞானம் நீங்காததினால் நான் கர்த்தா என்றநிச்சயித்த புத்தி உடையவனாய் இருத்தலால் கர் மம் முழுவதையும் தியாகம் செய்ய முடியாததினால் கர்மபலத்தை தியாகம் செய்து விஹிதகர்மாவை அனுஷ்ட்டானம் செய்வதி லேயே அதிகாரம் இருக்கிறது. அதை தியாகம் செய்வதில் அல்ல என்பதை காண்பிப்பதற்காகக் கூறுகிறார்-
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ७८78
न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥ ११ ॥ந ஹி தே3ஹப்4ருதா ஶக்யம் த்யக்தும் கர்மாண்யஶேஷத꞉ ।
யஸ்து கர்மப2லத்யாகீ3 ஸ த்யாகீ3த்யபி4தீ4யதே ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न हि यस्मात् देहभृता, देहं बिभर्तीति देहभृत् , देहात्माभिमानवान् देहभृत् उच्यते, न विवेकी ; स हि ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इत्यादिना कर्तृत्वाधिकारात् निवर्तितः । अतः तेन देहभृता अज्ञेन न शक्यं त्यक्तुं संन्यसितुं कर्माणि अशेषतः निःशेषेण । तस्मात् यस्तु अज्ञः अधिकृतः नित्यानि कर्माणि कुर्वन् कर्मफलत्यागी कर्मफलाभिसन्धिमात्रसंन्यासी सः त्यागी इति अभिधीयते कर्मी अपि सन् इति स्तुत्यभिप्रायेण ।ந ஹி யஸ்மாத் தே3ஹப்4ருதா, தே3ஹம் பி3ப4ர்தீதி தே3ஹப்4ருத் , தே3ஹாத்மாபி4மாநவாந் தே3ஹப்4ருத் உச்யதே, ந விவேகீ ; ஸ ஹி ‘வேதா3விநாஶிநம்’ (ப4. கீ3. 2 । 21) இத்யாதி3நா கர்த்ருத்வாதி4காராத் நிவர்தித꞉ । அத꞉ தேந தே3ஹப்4ருதா அஜ்ஞேந ந ஶக்யம் த்யக்தும் ஸம்ந்யஸிதும் கர்மாணி அஶேஷத꞉ நி꞉ஶேஷேண । தஸ்மாத் யஸ்து அஜ்ஞ꞉ அதி4க்ருத꞉ நித்யாநி கர்மாணி குர்வந் கர்மப2லத்யாகீ3 கர்மப2லாபி4ஸந்தி4மாத்ரஸம்ந்யாஸீ ஸ꞉ த்யாகீ3 இதி அபி4தீ4யதே கர்மீ அபி ஸந் இதி ஸ்துத்யபி4ப்ராயேண ।
तस्मात् परमार्थदर्शिनैव अदेहभृता देहात्मभावरहितेन अशेषकर्मसंन्यासः शक्यते कर्तुम् ॥ ११ ॥தஸ்மாத் பரமார்த2த3ர்ஶிநைவ அதே3ஹப்4ருதா தே3ஹாத்மபா4வரஹிதேந அஶேஷகர்மஸம்ந்யாஸ꞉ ஶக்யதே கர்தும் ॥ 11 ॥
தேஹப்ருத் என்றால் தேஹத்தைத் தாங்குபவன், தேஹத்தில் அபிமானம் உள்ளவன் தேஹப்ருத் எனப்படுகிறான். வேதாவினா சினம் முதலியவைகளால் உடம்பையும், ஆத்மாவையும் வேறாக அறிந்த அந்த விவேகி புருஷன் உடம்பை சுமப்பவன் அல்லன் என்பது தெரிகிறது. ஆகையால் அவன் கர்த்தா என்னும் அதிகாரம் அவனுக்கு நீங்கிவிட்டது என்பது தெரிகிறது. ஆகையால் அக்ஞானியாகிய தேஹத்தை உடையவன் கர்மங்கள் முழுவதையும் தியாகம் செய்யமுடியாது. ஆகையால் அக்ஞானி யாகிய அதிகாரி நித்யகர்மாக்களை செய்யும்பொழுது கர்மத்தின் பலனை மாத்திரம் எதிர்நோக்காமல் இருக்கும் சந்நியாசியே தியாகி. அவன் கர்மம் செய்பவனாய் இருந்தாலும் ஸ்துதியின் பொருட்டு தியாகி என்று கருதப்படுகிறான்.
ஆகையால் தேஹத்தைத் தாங்காதவன் அதாவது தேஹத்தில் அபிமானம் அற்றவனாயும் பரமார்த்த தர்சியாகவும் உள்ளவனா லேயே கர்மம் முழுவதையும் தியாகம் செய்யமுடியும்.