अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्तु अधिकृतः सङ्गं त्यक्त्वा फलाभिसन्धिं च नित्यं कर्म करोति, तस्य फलरागादिना अकलुषीक्रियमाणम् अन्तःकरणं नित्यैश्च कर्मभिः संस्क्रियमाणं विशुध्यति ।யஸ்து அதி4க்ருத꞉ ஸங்க3ம் த்யக்த்வா ப2லாபி4ஸந்தி4ம் ச நித்யம் கர்ம கரோதி, தஸ்ய ப2லராகா3தி3நா அகலுஷீக்ரியமாணம் அந்த꞉கரணம் நித்யைஶ்ச கர்மபி4꞉ ஸம்ஸ்க்ரியமாணம் விஶுத்4யதி ।
विशुद्धं प्रसन्नम् आत्मालोचनक्षमं भवति । तस्यैव नित्यकर्मानुष्ठानेन विशुद्धान्तःकरणस्य आत्मज्ञानाभिमुखस्य क्रमेण यथा तन्निष्ठा स्यात् , तत् वक्तव्यमिति आह —விஶுத்3த4ம் ப்ரஸந்நம் ஆத்மாலோசநக்ஷமம் ப4வதி । தஸ்யைவ நித்யகர்மாநுஷ்டா2நேந விஶுத்3தா4ந்த꞉கரணஸ்ய ஆத்மஜ்ஞாநாபி4முக2ஸ்ய க்ரமேண யதா2 தந்நிஷ்டா2 ஸ்யாத் , தத் வக்தவ்யமிதி ஆஹ —
எந்த ஒரு கர்மத்தில் அதிகாரம் உள்ளவன் ஆஸக்தியையும், பலத்தில் இச்சையையும் தியாகம் செய்து நித்திய கர்மாவைச் செய் கிறானோ அவனுடைய பலம், ஆஸக்தி முதலிய தோஷங்க ளால் கலங்கப்படாத அந்தக்கரணம் நித்யகர்மாக்களின் அனுஷ்ட் டானத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு தூய்மை அடைகிறது.
சுத்தமாயும், பிரசன்னமாயும் உள்ள அந்தக்கரணம் ஆத்மவி ஷயத்தில் விசாரிக்க ( ஆலோசிக்க) சாமர்த்தியமுடையதாகிறது. அவனுக்கே நித்திய கர்மானுஷ்ட்டானத்தால் சுத்தாந்தக்கரணமு டைய ஆத்மஞானத்திற்கு எதிர்முகப்பட்டவனுக்கு எவ்வாறு கிரம மாக அந்த நிஷ்ட்டை உண்டாகும் என்பதைக் கூறவேண்டும் என்று கூறுகிறார்-
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ७८78

न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी च्छिन्नसंशयः ॥ १० ॥
ந த்3வேஷ்ட்யகுஶலம் கர்ம குஶலே நாநுஷஜ்ஜதே ।
த்யாகீ3 ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா4வீ ச்சி2ந்நஸம்ஶய꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न द्वेष्टि अकुशलम् अशोभनं काम्यं कर्म, शरीरारम्भद्वारेण संसारकारणम् , ‘किमनेन ? ’ इत्येवम् ।ந த்3வேஷ்டி அகுஶலம் அஶோப4நம் காம்யம் கர்ம, ஶரீராரம்ப4த்3வாரேண ஸம்ஸாரகாரணம் , ‘கிமநேந ? ’ இத்யேவம் ।
कुशले शोभने नित्ये कर्मणि सत्त्वशुद्धिज्ञानोत्पत्तितन्निष्ठाहेतुत्वेन ‘मोक्षकारणम् इदम्’ इत्येवं न अनुषज्जते अनुषङ्गं प्रीतिं न करोति इत्येतत् ।குஶலே ஶோப4நே நித்யே கர்மணி ஸத்த்வஶுத்3தி4ஜ்ஞாநோத்பத்திதந்நிஷ்டா2ஹேதுத்வேந ‘மோக்ஷகாரணம் இத3ம்’ இத்யேவம் ந அநுஷஜ்ஜதே அநுஷங்க3ம் ப்ரீதிம் ந கரோதி இத்யேதத் ।
कः पुनः असौ ? त्यागी पूर्वोक्तेन सङ्गफलत्यागेन तद्वान् त्यागी, यः कर्मणि सङ्गं त्यक्त्वा तत्फलं च नित्यकर्मानुष्ठायी सः त्यागी ।க꞉ புந꞉ அஸௌ ? த்யாகீ3 பூர்வோக்தேந ஸங்க3ப2லத்யாகே3ந தத்3வாந் த்யாகீ3, ய꞉ கர்மணி ஸங்க3ம் த்யக்த்வா தத்ப2லம் ச நித்யகர்மாநுஷ்டா2யீ ஸ꞉ த்யாகீ3 ।
कदा पुनः असौ अकुशलं कर्म न द्वेष्टि, कुशले च न अनुषज्जते इति, उच्यते —கதா3 புந꞉ அஸௌ அகுஶலம் கர்ம ந த்3வேஷ்டி, குஶலே ச ந அநுஷஜ்ஜதே இதி, உச்யதே —
सत्त्वसमाविष्टः यदा सत्त्वेन आत्मानात्मविवेकविज्ञानहेतुना समाविष्टः संव्याप्तः, संयुक्त इत्येतत् ।ஸத்த்வஸமாவிஷ்ட꞉ யதா3 ஸத்த்வேந ஆத்மாநாத்மவிவேகவிஜ்ஞாநஹேதுநா ஸமாவிஷ்ட꞉ ஸம்வ்யாப்த꞉, ஸம்யுக்த இத்யேதத் ।
अत एव च मेधावी मेधया आत्मज्ञानलक्षणया प्रज्ञया संयुक्तः तद्वान् मेधावी । मेधावित्वादेव च्छिन्नसंशयः छिन्नः अविद्याकृतः संशयः यस्य ‘आत्मस्वरूपावस्थानमेव परं निःश्रेयससाधनम् , न अन्यत् किञ्चित्’ इत्येवं निश्चयेन च्छिन्नसंशयः ।அத ஏவ ச மேதா4வீ மேத4யா ஆத்மஜ்ஞாநலக்ஷணயா ப்ரஜ்ஞயா ஸம்யுக்த꞉ தத்3வாந் மேதா4வீ । மேதா4வித்வாதே3வ ச்சி2ந்நஸம்ஶய꞉ சி2ந்ந꞉ அவித்3யாக்ருத꞉ ஸம்ஶய꞉ யஸ்ய ‘ஆத்மஸ்வரூபாவஸ்தா2நமேவ பரம் நி꞉ஶ்ரேயஸஸாத4நம் , ந அந்யத் கிஞ்சித்’ இத்யேவம் நிஶ்சயேந ச்சி2ந்நஸம்ஶய꞉ ।
यः अधिकृतः पुरुषः पूर्वोक्तेन प्रकारेण कर्मयोगानुष्ठानेन क्रमेण संस्कृतात्मा सन् जन्मादिविक्रियारहितत्वेन निष्क्रियम् आत्मानम् आत्मत्वेन सम्बुद्धः, सः सर्वकर्माणि मनसा संन्यस्य नैव कुर्वन् न कारयन् आसीनः नैष्कर्म्यलक्षणां ज्ञाननिष्ठाम् अश्नुते ।ய꞉ அதி4க்ருத꞉ புருஷ꞉ பூர்வோக்தேந ப்ரகாரேண கர்மயோகா3நுஷ்டா2நேந க்ரமேண ஸம்ஸ்க்ருதாத்மா ஸந் ஜந்மாதி3விக்ரியாரஹிதத்வேந நிஷ்க்ரியம் ஆத்மாநம் ஆத்மத்வேந ஸம்பு3த்3த4꞉, ஸ꞉ ஸர்வகர்மாணி மநஸா ஸம்ந்யஸ்ய நைவ குர்வந் ந காரயந் ஆஸீந꞉ நைஷ்கர்ம்யலக்ஷணாம் ஜ்ஞாநநிஷ்டா2ம் அஶ்நுதே ।
इत्येतत् पूर्वोक्तस्य कर्मयोगस्य प्रयोजनम् अनेनैव श्लोकेन उक्तम् ॥ १० ॥இத்யேதத் பூர்வோக்தஸ்ய கர்மயோக3ஸ்ய ப்ரயோஜநம் அநேநைவ ஶ்லோகேந உக்தம் ॥ 10 ॥
நன்மையைத் தராத காமியகர்மங்களை துவேஷிக்கக்கூடாது. காம்யகர்மம் மறுபிறப்பை அளிக்கவல்லது. ஆகையால் சம்சாரத் திற்குக் காரணமாகிறது. இதனால் எனக்கு என்ன பிரயோஜனம் என்று அதை தூஷிக்கக்கூடாது.
நன்மையைத் தரக்கூடிய நித்யகர்மங்கள் சித்த சுத்தி வாயி லாக ஞானம் உண்டாகி அதில் நிலைப்பதினால் மோக்ஷத்திற்கு காரணம் இது என்று இவ்வாறு அதில் ஆஸக்தியும் கொள்ளக் கூடாது. அங்கும் தனக்குப் பிரயோஜனம் இல்லை என்றால் அதிலும் பிரீதி வைப்பதில்லை.
அவன் யார்? தியாகீ. முன்பு கூறப்பட்ட ஆஸக்தியையும் பல னையும் தியாகம் செய்தவன் தியாகி. எவன் கர்மங்களில் ஆஸக்தி யையும், பலனையும் தியாகம் செய்து நித்திய கர்மங்களை அனுஷ்ட்டிக்கிறானோ அவனே தியாகி.
எப்பொழுது அவன் நன்மை தராத காமிய கர்மங்களில் துவே ஷமும், நன்மை தரும் நித்ய கர்மங்களில் ஆஸக்தி அற்றும் இருப் பான் என்பதைக் கூறுகிறார்-
எப்பொழுது ஆத்மா அநாத்மாக்களின் விவேக ஞானத்திற்கு காரணமான சத்துவகுணம் கூடுகிறதோ அப்பொழுது என்க.
ஆகையால் தான் தன்னுடைய மேதா விலாசத்தால் ஆத்ம ஞான லக்ஷணமாகிய பிரக்ஞையுடன் கூடியவன் மேதாவீ. அவனு டைய மேதா விலாசத்தால் அவித்யையினால் உண்டான சந்தே ஹங்கள் நீங்கி எவனுக்கு ஆத்மஸ்வரூபத்திலேயே நிலைத்தலே மேலான நிச்ரேயஸ் சாதனம் மற்றவைகள் சிறிதும் அல்ல என்ற நிச்சய புத்தியுடையவன் சந்தேஹம் அற்றவன்.
எந்த அதிகாரி புருஷன் முன்பு கூறியவாறு கர்மயோக அனுஷ்ட்டானத்தினால் கிரமமாக பண்படுத்தப்பட்ட அந்தக்கர ணம் உடையவனாய் இருந்துகொண்டு ஜன்மம் முதலிய விகாரங் கள் அற்று கிரியை (செயல்) அற்றஆத்மாவை ஆத்மாவாக அறிகி றானோ அவன் (சர்வ கர்மாணி மனசா சந்நியஸ்ய) எல்லாக் கர்மங் களையும் மனதினால் தியாகம் செய்து (நைவ குர்வந்ந காரயன் ஸீன:) ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருப்பவன் நைஷ்கர்ம்ய லக்ஷணமாகிய (கிரியை அற்றதாகிய) ஞான நிஷ்ட் டையை அடைகிறான்.
இவ்வாறு இந்த முன் கூறப்பட்ட கர்மயோகத்தினுடைய பிர யோஜனம் இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டது.