अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कः पुनः सात्त्विकः त्यागः इति, आह —க꞉ புந꞉ ஸாத்த்விக꞉ த்யாக3꞉ இதி, ஆஹ —
இனி சாத்விக த்யாகம் என்பது யாதெனில்?-
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / ७८78

कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥ ९ ॥
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே(அ)ர்ஜுந ।
ஸங்க3ம் த்யக்த்வா ப2லம் சைவ ஸ த்யாக3꞉ ஸாத்த்விகோ மத꞉ ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कार्यं कर्तव्यम् इत्येव यत् कर्म नियतं नित्यं क्रियते निर्वर्त्यते हे अर्जुन, सङ्गं त्यक्त्वा फलं च एव ।கார்யம் கர்தவ்யம் இத்யேவ யத் கர்ம நியதம் நித்யம் க்ரியதே நிர்வர்த்யதே ஹே அர்ஜுந, ஸங்க3ம் த்யக்த்வா ப2லம் ச ஏவ ।
नित्यानां कर्मणां फलवत्त्वे भगवद्वचनं प्रमाणम् अवोचाम । अथवा, यद्यपि फलं न श्रूयते नित्यस्य कर्मणः, तथापि नित्यं कर्म कृतम् आत्मसंस्कारं प्रत्यवायपरिहारं वा फलं करोति आत्मनः इति कल्पयत्येव अज्ञः । तत्र तामपि कल्पनां निवारयति ‘फलं त्यक्त्वा’ इत्यनेन । अतः साधु उक्तम् ‘सङ्गं त्यक्त्वा फलं च’ इति ।நித்யாநாம் கர்மணாம் ப2லவத்த்வே ப4க3வத்3வசநம் ப்ரமாணம் அவோசாம । அத2வா, யத்3யபி ப2லம் ந ஶ்ரூயதே நித்யஸ்ய கர்மண꞉, ததா2பி நித்யம் கர்ம க்ருதம் ஆத்மஸம்ஸ்காரம் ப்ரத்யவாயபரிஹாரம் வா ப2லம் கரோதி ஆத்மந꞉ இதி கல்பயத்யேவ அஜ்ஞ꞉ । தத்ர தாமபி கல்பநாம் நிவாரயதி ‘ப2லம் த்யக்த்வா’ இத்யநேந । அத꞉ ஸாது4 உக்தம் ‘ஸங்க3ம் த்யக்த்வா ப2லம் ச’ இதி ।
सः त्यागः नित्यकर्मसु सङ्गफलपरित्यागः सात्त्विकः सत्त्वनिर्वृत्तः मतः अभिप्रेतः ॥ஸ꞉ த்யாக3꞉ நித்யகர்மஸு ஸங்க3ப2லபரித்யாக3꞉ ஸாத்த்விக꞉ ஸத்த்வநிர்வ்ருத்த꞉ மத꞉ அபி4ப்ரேத꞉ ॥
ननु कर्मपरित्यागः त्रिविधः संन्यासः इति च प्रकृतः । तत्र तामसो राजसश्च उक्तः त्यागः । कथम् इह सङ्गफलत्यागः तृतीयत्वेन उच्यते ? यथा त्रयो ब्राह्मणाः आगताः, तत्र षडङ्गविदौ द्वौ, क्षत्रियः तृतीयः इति तद्वत् ।நநு கர்மபரித்யாக3꞉ த்ரிவித4꞉ ஸம்ந்யாஸ꞉ இதி ச ப்ரக்ருத꞉ । தத்ர தாமஸோ ராஜஸஶ்ச உக்த꞉ த்யாக3꞉ । கத2ம் இஹ ஸங்க3ப2லத்யாக3꞉ த்ருதீயத்வேந உச்யதே ? யதா2 த்ரயோ ப்3ராஹ்மணா꞉ ஆக3தா꞉, தத்ர ஷட3ங்க3விதௌ3 த்3வௌ, க்ஷத்ரிய꞉ த்ருதீய꞉ இதி தத்3வத் ।
नैष दोषः त्यागसामान्येन स्तुत्यर्थत्वात् । अस्ति हि कर्मसंन्यासस्य फलाभिसन्धित्यागस्य च त्यागत्वसामान्यम् । तत्र राजसतामसत्वेन कर्मत्यागनिन्दया कर्मफलाभिसन्धित्यागः सात्त्विकत्वेन स्तूयते ‘स त्यागः सात्त्विको मतः’ इति ॥ ९ ॥நைஷ தோ3ஷ꞉ த்யாக3ஸாமாந்யேந ஸ்துத்யர்த2த்வாத் । அஸ்தி ஹி கர்மஸம்ந்யாஸஸ்ய ப2லாபி4ஸந்தி4த்யாக3ஸ்ய ச த்யாக3த்வஸாமாந்யம் । தத்ர ராஜஸதாமஸத்வேந கர்மத்யாக3நிந்த3யா கர்மப2லாபி4ஸந்தி4த்யாக3꞉ ஸாத்த்விகத்வேந ஸ்தூயதே ‘ஸ த்யாக3꞉ ஸாத்த்விகோ மத꞉’ இதி ॥ 9 ॥
ஹே அர்ஜுன! அவசியம் நித்யகர்மாவைச் செய்ய வேண்டியதே என்று அறிந்து நித்யகர்மாவில் பற்றற்று பலனையும் துறந்து அனுஷ்ட்டிக்கிறான்.
நித்யகர்மங்களுக்கு பலன் இருக்கிறது என்பதற்கு பகவானு டைய வாக்கே பிரமாணம் என்று கூறினோம். அல்லது நித்யகர்மா விற்கு பலன் இருக்கிறது என்று கேட்கப்படாவிட்டாலும் நித்ய கர்மா செய்வதால் அந்தக்கரண சுத்தி, நரகத்திலிருந்து நிவிர்த்தி யாகிய பலன் தனக்கு உண்டாகும் என்று அக்ஞானி கல்பனை செய்கிறான். அங்கு அந்த கல்பனையையும் பலனைத் துறந்து என்று கூறிய வாக்கின் படி தள்ளத்தக்கதாகிறது. ஆகையால் சங் கம் த்யக்த்வா பலம் ச என்று கூறியது சரியே.
அந்த தியாகமானது நித்யகர்மங்களில் சங்கபல தியாகமாய் இருப்பதால் சாத்விக குணத்தினால் ஆனது என்பது கருத்தாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் கர்மபரித்யாகமானது மூன்றுவிதமான சந்நியாசமாகக் கூறப்படுகிறது. அவைகளில் ராஜஸத்யாகம், தாமஸதியாகம் கூறப்பட்டு விட்டது. ஆனால் மூன்றாவதான சாத்வீக த்யாகத்தை கர்மதியாகத்தை விட்டு, ஆஸக்தி தியாகத் தையே ஏன் கூறி இருக்கிறீர்கள்? மூன்றாவதாக கூறப்பட்டுள்ள தால் மூன்று பிராஹ்மணர்கள் வந்தார்கள் அவர்களில் இருவர் ஆறு அங்கங்களையும் அறிந்தவர்கள். மற்றொருவர் க்ஷத்திரியன் என்று கூறுவது போல் அல்லவா இருக்கிறது.
இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் தியாகமானது சமமாய் இருப்பதால் துதிப்பதற்காகவே கூறப்பட்டது. கர்ம சந்நியாசிக்கும் பலனையும் ஆஸக்தியையும் தியாகம் செய்தவனுக்கும் தியாக மாத்திரத்தில் சமானத்தன்மை இருக்கிறது அவைகளில் கர்மதியா கத்தை ராஜஸம் தாமஸம் தியாகம் எனக்கூறி அதை நிந்தை செய் துவிட்டு கர்மபலம், ஆஸக்தி இவைகளை தியாகம் செய்தவன் சாத்வீக தியாகம் என்று அதைத் துதி செய்கிறான்.