अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं पुनः तत् प्रयोजनम् , यत् सर्वकर्मसंन्यासात् स्यादिति, उच्यते —கிம் புந꞉ தத் ப்ரயோஜநம் , யத் ஸர்வகர்மஸம்ந்யாஸாத் ஸ்யாதி3தி, உச்யதே —
சர்வகர்ம பரித்தியாகத்தினால் என்ன பலன் உண்டாகும்? அது என்ன? என்பதைக் கூறுகிறார்-
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ७८78

अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥ १२ ॥
அநிஷ்டமிஷ்டம் மிஶ்ரம் ச த்ரிவித4ம் கர்மண꞉ ப2லம் ।
ப4வத்யத்யாகி3நாம் ப்ரேத்ய ந து ஸம்ந்யாஸிநாம் க்வசித் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनिष्टं नरकतिर्यगादिलक्षणम् , इष्टं देवादिलक्षणम् , मिश्रम् इष्टानिष्टसंयुक्तं मनुष्यलक्षणं च, तत्र त्रिविधं त्रिप्रकारं कर्मणः धर्माधर्मलक्षणस्य फलं ।அநிஷ்டம் நரகதிர்யகா3தி3லக்ஷணம் , இஷ்டம் தே3வாதி3லக்ஷணம் , மிஶ்ரம் இஷ்டாநிஷ்டஸம்யுக்தம் மநுஷ்யலக்ஷணம் ச, தத்ர த்ரிவித4ம் த்ரிப்ரகாரம் கர்மண꞉ த4ர்மாத4ர்மலக்ஷணஸ்ய ப2லம் ।
बाह्यानेककारकव्यापारनिष्पन्नं सत् अविद्याकृतम् इन्द्रजालमायोपमं महामोहकरं प्रत्यगात्मोपसर्पि इव — फल्गुतया लयम् अदर्शनं गच्छतीति फलनिर्वचनम् ।பா3ஹ்யாநேககாரகவ்யாபாரநிஷ்பந்நம் ஸத் அவித்3யாக்ருதம் இந்த்3ரஜாலமாயோபமம் மஹாமோஹகரம் ப்ரத்யகா3த்மோபஸர்பி இவ — ப2ல்கு3தயா லயம் அத3ர்ஶநம் க3ச்ச2தீதி ப2லநிர்வசநம் ।
तत् एतत् एवंलक्षणं फलं भवति अत्यागिनाम् अज्ञानां कर्मिणां अपरमार्थसंन्यासिनां प्रेत्य शरीरपातात् ऊर्ध्वम् । न तु संन्यासिनां परमार्थसंन्यासिनां परमहंसपरिव्राजकानां केवलज्ञाननिष्ठानां क्वचित् ।தத் ஏதத் ஏவம்லக்ஷணம் ப2லம் ப4வதி அத்யாகி3நாம் அஜ்ஞாநாம் கர்மிணாம் அபரமார்த2ஸம்ந்யாஸிநாம் ப்ரேத்ய ஶரீரபாதாத் ஊர்த்4வம் । ந து ஸம்ந்யாஸிநாம் பரமார்த2ஸம்ந்யாஸிநாம் பரமஹம்ஸபரிவ்ராஜகாநாம் கேவலஜ்ஞாநநிஷ்டா2நாம் க்வசித் ।
न हि केवलसम्यग्दर्शननिष्ठा अविद्यादिसंसारबीजं न उन्मूलयति कदाचित् इत्यर्थः ॥ १२ ॥ந ஹி கேவலஸம்யக்3த3ர்ஶநநிஷ்டா2 அவித்3யாதி3ஸம்ஸாரபீ3ஜம் ந உந்மூலயதி கதா3சித் இத்யர்த2꞉ ॥ 12 ॥
அநிஷ்ட்டம் என்றால் நரகம் மற்றும் பசுபக்ஷி முதலிய பிறப்பு கள். இஷ்ட்டம் என்றால் தேவர்கள் முதலிய பிறப்பு, அவ்வாறே மிஸ்ரம் (கலப்பு) என்றால் இஸ்ட்டம், அநிஷ்ட்டம் ஆகியவை கலந்த மனிதப்பிறப்பு என்று இவ்வாறாக புண்ய, பாபங்களுடன் கூடிய கர்மபலன்கள் மூன்றுவிதமாக இருக்கின்றன.
கர்மபலன் வெளியில் உள்ள பல கர்த்தா, கர்மம் முதலிய காரகங்களின் வியாபாரத்தோடு கூடிய பாவ பதார்த்தம் அவித் யையினால் உண்டானது. இந்திர ஜாலத்திற்கு ஒப்பானது. பிரத்யக் ஆத்மாவை அடைந்திருப்பது போல் மோஹத்தைச் செய்கிறது. சாரமற்றதால் இல்லாமற்போகிறது என்பதால் பலன் எனப்பட்டது. இவ்வாறு கர்மபலனானது வியாக்யானம் செய்யப்பட்டது.
உண்மையான சந்நியாசத்தைக் கொள்ளாத கர்மிகளாகிய அக் ஞானிகள் இந்த சரீரம் வீழ்ந்தபின் இவ்வாறு இந்த லக்ஷணங்க ளோடு கூடிய அநித்திய பலத்தை அடைகிறார்கள். கேவலம் ஞானநிஷ்ட்டையை மாத்திரம் உடைய பரமஹம்ஸ சந்நியாசிகள் ஒருநாளும் இந்த பலத்தை அடையமாட்டார்கள்.
கேவல சம்யக் தர்சன நிஷ்டையானது சம்சாரத்திற்கு காரணமான அவித்யையைப் போக்காமல் ஒருபொழுதும் இருக்காதன்றோ என்பது பொருள்.