अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अतः परमार्थदर्शिनः एव अशेषकर्मसंन्यासित्वं सम्भवति, अविद्याध्यारोपितत्वात् आत्मनि क्रियाकारकफलानाम् ; न तु अज्ञस्य अधिष्ठानादीनि क्रियाकर्तृकारकाणि आत्मत्वेनैव पश्यतः अशेषकर्मसंन्यासः सम्भवति तदेतत् उत्तरैः श्लोकैः दर्शयति —அத꞉ பரமார்த2த3ர்ஶிந꞉ ஏவ அஶேஷகர்மஸம்ந்யாஸித்வம் ஸம்ப4வதி, அவித்3யாத்4யாரோபிதத்வாத் ஆத்மநி க்ரியாகாரகப2லாநாம் ; ந து அஜ்ஞஸ்ய அதி4ஷ்டா2நாதீ3நி க்ரியாகர்த்ருகாரகாணி ஆத்மத்வேநைவ பஶ்யத꞉ அஶேஷகர்மஸம்ந்யாஸ꞉ ஸம்ப4வதி ததே3தத் உத்தரை꞉ ஶ்லோகை꞉ த3ர்ஶயதி —
ஆகையால் கிரியா, காரக மற்றும் பலன் முதலியவைகள் ஆத்மாவிடத்தில் ஆரோபம் செய்யப்பட்டிருப்பதால் பரமார்த்த தர்சீ (ஆத்மக்ஞானி) எல்லா கர்மங்களையும் மிச்சம் இல்லாமல் தியாகம் செய்ய முடியும். கர்மங்கள் செய்யும் அக்ஞானி சரீரம் முதலிய அதிஷ்ட்டானங்களால் செய்யப்படும் கிரியை, கர்த்தா முதலிய காரகங்களை ஆத்மாவாகவே பார்ப்பதால் கர்மங்கள் முழுவதையும் தியாகம் செய்தல் என்பது முடியாது. அந்த இந்த விஷயத்தை இனிவரும் ஸ்லோகங்களில் காண்பிக்கின்றார்.
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / ७८78
पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
साङ्ख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥ १३ ॥பஞ்சைதாநி மஹாபா3ஹோ காரணாநி நிபோ3த4 மே ।
ஸாங்க்2யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்3த4யே ஸர்வகர்மணாம் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पञ्च एतानि वक्ष्यमाणानि हे महाबाहो, कारणानि निर्वर्तकानि निबोध मे मम इति ।பஞ்ச ஏதாநி வக்ஷ்யமாணாநி ஹே மஹாபா3ஹோ, காரணாநி நிர்வர்தகாநி நிபோ3த4 மே மம இதி ।
उत्तरत्र चेतःसमाधानार्थम् , वस्तुवैषम्यप्रदर्शनार्थं च । तानि च कारणानि ज्ञातव्यतया स्तौति ।உத்தரத்ர சேத꞉ஸமாதா4நார்த2ம் , வஸ்துவைஷம்யப்ரத3ர்ஶநார்த2ம் ச । தாநி ச காரணாநி ஜ்ஞாதவ்யதயா ஸ்தௌதி ।
साङ्ख्ये ज्ञातव्याः पदार्थाः सङ्ख्यायन्ते यस्मिन् शास्त्रे तत् साङ्ख्यं वेदान्तः । कृतान्ते इति तस्यैव विशेषणम् । कृतम् इति कर्म उच्यते, तस्य अन्तः परिसमाप्तिः यत्र सः कृतान्तः, कर्मान्तः इत्येतत् । ‘यावानर्थ उदपाने’ (भ. गी. २ । ४६) ‘सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते’ (भ. गी. ४ । ३३) इति आत्मज्ञाने सञ्जाते सर्वकर्मणां निवृत्तिं दर्शयति ।ஸாங்க்2யே ஜ்ஞாதவ்யா꞉ பதா3ர்தா2꞉ ஸங்க்2யாயந்தே யஸ்மிந் ஶாஸ்த்ரே தத் ஸாங்க்2யம் வேதா3ந்த꞉ । க்ருதாந்தே இதி தஸ்யைவ விஶேஷணம் । க்ருதம் இதி கர்ம உச்யதே, தஸ்ய அந்த꞉ பரிஸமாப்தி꞉ யத்ர ஸ꞉ க்ருதாந்த꞉, கர்மாந்த꞉ இத்யேதத் । ‘யாவாநர்த2 உத3பாநே’ (ப4. கீ3. 2 । 46) ‘ஸர்வம் கர்மாகி2லம் பார்த2 ஜ்ஞாநே பரிஸமாப்யதே’ (ப4. கீ3. 4 । 33) இதி ஆத்மஜ்ஞாநே ஸஞ்ஜாதே ஸர்வகர்மணாம் நிவ்ருத்திம் த3ர்ஶயதி ।
अतः तस्मिन् आत्मज्ञानार्थे साङ्ख्ये कृतान्ते वेदान्ते प्रोक्तानि कथितानि सिद्धये निष्पत्त्यर्थं सर्वकर्मणाम् ॥ १३ ॥அத꞉ தஸ்மிந் ஆத்மஜ்ஞாநார்தே2 ஸாங்க்2யே க்ருதாந்தே வேதா3ந்தே ப்ரோக்தாநி கதி2தாநி ஸித்3த4யே நிஷ்பத்த்யர்த2ம் ஸர்வகர்மணாம் ॥ 13 ॥
ஹே மஹாபாஹோ! இனி கூறப்போகும் ஐந்து காரணங் களை அதாவது ஐந்துவிதமான கர்மசாதனங்களை நீ என்னிடமி ருந்து அறிந்து கொள்.
இனிமேல் வருபவைகளால் சித்த சமாதானத்திற்காகவும், (அதிஷ்ட்டானம்) சரீரம், காரகங்கள் பலன் முதலியவற்றின் வேற்று மைகளை காண்பிப்பதற்காகவும் அந்த ஐந்து காரணங்களை அறி யவேண்டியதின் அவசியத்தைக் கூறி அதை புகழ்கின்றார்.
அறியப்படவேண்டிய விஷயங்கள் எந்த சாஸ்திரத்தில் உணர்த்தப்படுகிறதோ அது சாங்கியம் எனப்படும் வேதாந்தம் ஆகும், அதற்கு கிருதாந்தம் என்பது விஷேசணமாகும். செயல் என்று கர்மத்தைக் கூறுகிறார்கள். எங்கு கர்மங்கள் செய்வது முடிவடைகிறதோ அது க்ருதாந்தம் எனப்படும். (கருமங்கள் செய்வதின் முடிவு) (யாவானர்த்த உதபானே) நீர் நிலையில் (ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிசமாப்யதே) ஹே பார்த்த எல்லாக் கர்மங்களும் ஞானத்தில் முடிகிறது என்று ஆத்மக் ஞானம் உண்டான உடன் எல்லாக் கர்மங்களும் நிவிர்த்தியாகிறது என்று காண்பிக்கிறார்.
ஆகையால் ஆத்மக்ஞானத்தை தரக்கூடிய க்ருதாந்தம், சாங் கியம் எனப்படும் வேதாந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டது அடைவ தற்கான இந்த ஐந்துவகை கர்மங்களையும் கேள்.