अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कानि तानीति, उच्यते —காநி தாநீதி, உச்யதே —
அவைகள் எவை என்று கூறுகிறார்-
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ७८78
अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥ १४ ॥அதி4ஷ்டா2நம் ததா2 கர்தா கரணம் ச ப்ருத2க்3வித4ம் ।
விவிதா4ஶ்ச ப்ருத2க்சேஷ்டா தை3வம் சைவாத்ர பஞ்சமம் ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अधिष्ठानम् इच्छाद्वेषसुखदुःखज्ञानादीनाम् अभिव्यक्तेराश्रयः अधिष्ठानं शरीरम् , तथा कर्ता उपाधिलक्षणः भोक्ता, करणं च श्रोत्रादि शब्दाद्युपलब्धये पृथग्विधं नानाप्रकारं तत् द्वादशसङ्ख्यं विविधाश्च पृथक्चेष्टाः वायवीयाः प्राणापानाद्याः दैवं चैव दैवमेव च अत्र एतेषु चतुर्षु पञ्चमं पञ्चानां पूरणम् आदित्यादि चक्षुराद्यनुग्राहकम् ॥ १४ ॥அதி4ஷ்டா2நம் இச்சா2த்3வேஷஸுக2து3꞉க2ஜ்ஞாநாதீ3நாம் அபி4வ்யக்தேராஶ்ரய꞉ அதி4ஷ்டா2நம் ஶரீரம் , ததா2 கர்தா உபாதி4லக்ஷண꞉ போ4க்தா, கரணம் ச ஶ்ரோத்ராதி3 ஶப்3தா3த்3யுபலப்3த4யே ப்ருத2க்3வித4ம் நாநாப்ரகாரம் தத் த்3வாத3ஶஸங்க்2யம் விவிதா4ஶ்ச ப்ருத2க்சேஷ்டா꞉ வாயவீயா꞉ ப்ராணாபாநாத்3யா꞉ தை3வம் சைவ தை3வமேவ ச அத்ர ஏதேஷு சதுர்ஷு பஞ்சமம் பஞ்சாநாம் பூரணம் ஆதி3த்யாதி3 சக்ஷுராத்3யநுக்3ராஹகம் ॥ 14 ॥
அதிஷ்ட்டானம் என்பது விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், ஞானம் முதலியவைகள் வெளிப்படுவதற்கு ஆஸ்ரயமாக உள்ள இடம் சரீரமாகும். அவ்வாறேகர்த்தா என்பது உபாதிகளை உடைய போக்தா. கரணம் என்பது சப்தம் முதலியவைகளை அறியும் செவி முதலியவைகளாகிய அநேகவிதமான கருவிகள் பன்னி ரெண்டாகும். வெவ்வேறாக தனித்தன்மையுடன் செயல்படு கின்றபிராண அபான முதலியவாயுக்கள். இந்த நான்கும் ஐந்தா வதாகிய தேவதையின் உதவியினால் செயல்பட்டு பூரணமடைகிறது. அது எவ்வாறெனில் கண் முதலிய இந்திரியங்களை அனுக்ர ஹிக்கும் சூரியன் முதலியவைகள் தேவதைகள் போல் அனுக்கிர ஹித்து பூரணமாகிறது.