श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ७८78
शरीरवाङ्मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥ १५ ॥ஶரீரவாங்மநோபி4ர்யத்கர்ம ப்ராரப4தே நர꞉ ।
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ꞉ ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
शरीरवाङ्मनोभिः यत् कर्म त्रिभिः एतैः प्रारभते निर्वर्तयति नरः, न्याय्यं वा धर्म्यं शास्त्रीयम् , विपरीतं वा अशास्त्रीयम् अधर्म्यं यच्चापि निमिषितचेष्टितादि जीवनहेतुः तदपि पूर्वकृतधर्माधर्मयोरेव कार्यमिति न्याय्यविपरीतयोरेव ग्रहणेन गृहीतम् , पञ्च एते यथोक्ताः तस्य सर्वस्यैव कर्मणो हेतवः कारणानि ।ஶரீரவாங்மநோபி4꞉ யத் கர்ம த்ரிபி4꞉ ஏதை꞉ ப்ராரப4தே நிர்வர்தயதி நர꞉, ந்யாய்யம் வா த4ர்ம்யம் ஶாஸ்த்ரீயம் , விபரீதம் வா அஶாஸ்த்ரீயம் அத4ர்ம்யம் யச்சாபி நிமிஷிதசேஷ்டிதாதி3 ஜீவநஹேது꞉ தத3பி பூர்வக்ருதத4ர்மாத4ர்மயோரேவ கார்யமிதி ந்யாய்யவிபரீதயோரேவ க்3ரஹணேந க்3ருஹீதம் , பஞ்ச ஏதே யதோ2க்தா꞉ தஸ்ய ஸர்வஸ்யைவ கர்மணோ ஹேதவ꞉ காரணாநி ।
ननु एतानि अधिष्ठानादीनि सर्वकर्मणां निर्वर्तकानि । कथम् उच्यते ‘शरीरवाङ्मनोभिः यत् कर्म प्रारभते’ इति ।நநு ஏதாநி அதி4ஷ்டா2நாதீ3நி ஸர்வகர்மணாம் நிர்வர்தகாநி । கத2ம் உச்யதே ‘ஶரீரவாங்மநோபி4꞉ யத் கர்ம ப்ராரப4தே’ இதி ।
नैष दोषः ; विधिप्रतिषेधलक्षणं सर्वं कर्म शरीरादित्रयप्रधानम् ; तदङ्गतया दर्शनश्रवणादि च जीवनलक्षणं त्रिधैव राशीकृतम् उच्यते शरीरादिभिः आरभ्यते इति । फलकालेऽपि तत्प्रधानैः साधनैः भुज्यते इति पञ्चानामेव हेतुत्वं न विरुध्यते इति ॥ १५ ॥நைஷ தோ3ஷ꞉ ; விதி4ப்ரதிஷேத4லக்ஷணம் ஸர்வம் கர்ம ஶரீராதி3த்ரயப்ரதா4நம் ; தத3ங்க3தயா த3ர்ஶநஶ்ரவணாதி3 ச ஜீவநலக்ஷணம் த்ரிதை4வ ராஶீக்ருதம் உச்யதே ஶரீராதி3பி4꞉ ஆரப்4யதே இதி । ப2லகாலே(அ)பி தத்ப்ரதா4நை꞉ ஸாத4நை꞉ பு4ஜ்யதே இதி பஞ்சாநாமேவ ஹேதுத்வம் ந விருத்4யதே இதி ॥ 15 ॥
சரீரம், வாக்கு மனம் ஆகிய மூன்றினாலும் மனிதன் சாஸ்திரத் தில் உள்ள நியாயமான தர்மத்துடன் சாஸ்திரத்தில் கூறப்பெற்ற தும், அல்லது தர்மத்திற்கு விரோதமான சாஸ்திரத்தில் இல்லாத கர் மங்களைச் செய்கிறான். இவை எல்லாவற்றிற்கும் மேலே கூறிய ஐந்தும் கர்மத்திற்கு காரணமாகின்றன. இமை கொட்டுதல் முதலிய ஜீவிப்பதற்கு காரணம் எதுவோ அதுவும் முன்பு செய்யப்பட்ட தர்ம, அதர்மங்களின் காரியம் ஆதலால் நேர்மையானது, விரோதமா னது என்ற நியாயத்தினால்தான் கிரஹிக்கப்படுகிறது.
அதிஷ்ட்டானம் முதலியவைகளே எல்லாக் கர்மங்களுக்கும் காரணமாய் இருக்கையில் எவ்வாறு மனம், வாக்கு, சரீரம் இவைகளால் கர்மம் செய்யப்படுகிறது என்று கூறமுடியும்?
இந்த தோஷம் ஏற்படாது. விஹித கர்மங்களும், நிஷித்த கர்மங்களும் ஆகிய எல்லாக் கர்மங்களுக்கும் சரீரம், வாக்கு மனம் ஆகிய இம்மூன்றும் முக்யமானவை. அவ்வாறேபார்த்தல் கேட்டல் முதலிய ஜீவனத்திற்கு காரணமான செயல்களும் அந்த கர்மங்களுக்கு அங்க பூதமாகிறது. ஆகையால் எல்லாக்கர்மங்க ளும் மூன்றுவிதமாகப் பிரிக்கப்பட்டு சரீரம் முதலியவைகளால் செயல்படுகின்றன என்று கூறப்படுகின்றது. அவ்வாறேபலனை அனுபவிக்கும் சமயத்திலும் சரீரம் முதலிய பிரதான காரணங்க ளால் தான் பலபோகம் ஏற்படுகிறது. மேலே கூறப்பட்ட அதிஷ்ட் டானம் முதலிய ஐந்து காரணங்கள் ஏதுவானது சரியே. விரோதம் அல்ல.