श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ७८78
तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥ १६ ॥தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய꞉ ।
பஶ்யத்யக்ருதபு3த்3தி4த்வாந்ந ஸ பஶ்யதி து3ர்மதி꞉ ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत्र इति प्रकृतेन सम्बध्यते । एवं सति एवं यथोक्तैः पञ्चभिः हेतुभिः निर्वर्त्ये सति कर्मणि । तत्रैवं सति इति दुर्मतित्वस्य हेतुत्वेन सम्बध्यते । तत्र एतेषु आत्मानन्यत्वेन अविद्यया परिकल्पितैः क्रियमाणस्य कर्मणः ‘अहमेव कर्ता’ इति कर्तारम् आत्मानं केवलं शुद्धं तु यः पश्यति अविद्वान् ; कस्मात् ? वेदान्ताचार्योपदेशन्यायैः अकृतबुद्धित्वात् असंस्कृतबुद्धित्वात् ।தத்ர இதி ப்ரக்ருதேந ஸம்ப3த்4யதே । ஏவம் ஸதி ஏவம் யதோ2க்தை꞉ பஞ்சபி4꞉ ஹேதுபி4꞉ நிர்வர்த்யே ஸதி கர்மணி । தத்ரைவம் ஸதி இதி து3ர்மதித்வஸ்ய ஹேதுத்வேந ஸம்ப3த்4யதே । தத்ர ஏதேஷு ஆத்மாநந்யத்வேந அவித்3யயா பரிகல்பிதை꞉ க்ரியமாணஸ்ய கர்மண꞉ ‘அஹமேவ கர்தா’ இதி கர்தாரம் ஆத்மாநம் கேவலம் ஶுத்3த4ம் து ய꞉ பஶ்யதி அவித்3வாந் ; கஸ்மாத் ? வேதா3ந்தாசார்யோபதே3ஶந்யாயை꞉ அக்ருதபு3த்3தி4த்வாத் அஸம்ஸ்க்ருதபு3த்3தி4த்வாத் ।
योऽपि देहादिव्यतिरिक्तात्मवादी आत्मानमेव केवलं कर्तारं पश्यति, असावपि अकृतबुद्धिः ; अतः अकृतबुद्धित्वात् न सः पश्यति आत्मनः तत्त्वं कर्मणो वा इत्यर्थः ।யோ(அ)பி தே3ஹாதி3வ்யதிரிக்தாத்மவாதீ3 ஆத்மாநமேவ கேவலம் கர்தாரம் பஶ்யதி, அஸாவபி அக்ருதபு3த்3தி4꞉ ; அத꞉ அக்ருதபு3த்3தி4த்வாத் ந ஸ꞉ பஶ்யதி ஆத்மந꞉ தத்த்வம் கர்மணோ வா இத்யர்த2꞉ ।
अतः दुर्मतिः, कुत्सिता विपरीता दुष्टा अजस्रं जननमरणप्रतिपत्तिहेतुभूता मतिः अस्य इति दुर्मतिः । सः पश्यन्नपि न पश्यति, यथा तैमिरिकः अनेकं चन्द्रम् , यथा वा अभ्रेषु धावत्सु चन्द्रं धावन्तम् , यथा वा वाहने उपविष्टः अन्येषु धावत्सु आत्मानं धावन्तम् ॥ १६ ॥அத꞉ து3ர்மதி꞉, குத்ஸிதா விபரீதா து3ஷ்டா அஜஸ்ரம் ஜநநமரணப்ரதிபத்திஹேதுபூ4தா மதி꞉ அஸ்ய இதி து3ர்மதி꞉ । ஸ꞉ பஶ்யந்நபி ந பஶ்யதி, யதா2 தைமிரிக꞉ அநேகம் சந்த்3ரம் , யதா2 வா அப்4ரேஷு தா4வத்ஸு சந்த்3ரம் தா4வந்தம் , யதா2 வா வாஹநே உபவிஷ்ட꞉ அந்யேஷு தா4வத்ஸு ஆத்மாநம் தா4வந்தம் ॥ 16 ॥
தத்ர என்றபதம் (ப்ரகிருதத்தில்) இப்போது கூறிவரும் கர்மத் தோடு சம்பந்தப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது இவ்வாறு கூறப்பட்ட ஐந்து கரணங்களால் எல்லாக் கர்மங்களும் அனுஷ்ட் டிக்கப்படுகின்றன. அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது தீமை யான புத்திக்கு ஏதுவாகிறது. ஆகையால் அவைகளில் ஆத்மா விற்கு அன்னியமில்லை என்று அவித்யையினால் கல்பித்து அவர்களால் அனுஷ்ட்டிக்கப்படும் கர்மங்களுக்கு நானே கர்த்தா என்று சுத்தமான ஆத்மாவை கர்த்தாவாக அவித்வான் பார்க்கி றான். ஏன் எனில் வேதாந்த வாக்கியங்களினாலும் ஆசாரிய உபதேசங்களாலும், யுக்தியினாலும் சுத்தப்படுத்தப்படாத (பண்படுத்தப்படாத) புத்தி உடையவனாய் இருப்பதால்.
அவ்வாறேஎவன் சரீரம் முதலியவைகளைக் காட்டிலும் ஆத் மாவை வேறாகப் பார்ப்பவன் சரீரம் முதலியவற்றைக் காட்டிலும் வேறாக ஆத்மாவைக் கர்த்தாவாக அறிகிறான். அதுவும் அக்ருத புத்தியாகும் (பண்படுத்தப்படாத புத்தியாகும்) ஆகையால் அந்த பண்படுத்தப்படாத புத்தி உடையவன் ஆத்மாவின் தத்துவத் தையோ கர்மங்களின் தத்துவத்தையோ அறிந்தவன் அல்ல என் பது அபிப்பிராயம்.
ஆகையால் அது தீயபுத்தியாகும். எவருடைய புத்தியானது குறுகியதாகவும், விபரீதமானதாயும், பொல்லாததாயும், எப்பொழு தும் ஜன்மம், மரணம் ஆகியவைகளை அடைவதற்கான காரண மாய் உள்ளதோ அவன் துர்மதியை உடையவன். அவன் பார்த்தா லும் உண்மையை அறிவதில்லை, எவ்வாறு கண்களில் திமிரநோய் உடையவன் சந்திரனை இரண்டாகக் காண்கிறானோ அவ் வாறேமேகங்கள் ஓடும்பொழுது சந்திரன் ஓடுவது போலும், வாஹ னத்தில் இருப்பவன்(வண்டியில் இருப்பவன்) மற்றஓடுகின்றவைக ளைப் பார்த்து தான் ஓடுவதுபோலும் பார்க்கிறான்.