अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कः पुनः सुमतिः यः सम्यक् पश्यतीति, उच्यते —க꞉ புந꞉ ஸுமதி꞉ ய꞉ ஸம்யக் பஶ்யதீதி, உச்யதே —
இனி எவன் நன்றாகப் (வாஸ்தவமாக) பார்க்கின்றானோ அந்த நல்ல புத்தி உடையவன் யார்?
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ७८78
यस्य नाहङ्कृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
हत्वापि स इमांल्लोकान्न हन्ति न निबध्यते ॥ १७ ॥யஸ்ய நாஹங்க்ருதோ பா4வோ பு3த்3தி4ர்யஸ்ய ந லிப்யதே ।
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப3த்4யதே ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यस्य शास्त्राचार्योपदेशन्यायसंस्कृतात्मनः न भवति अहङ्कृतः ‘अहं कर्ता’ इत्येवंलक्षणः भावः भावना प्रत्ययः — एते एव पञ्च अधिष्ठानादयः अविद्यया आत्मनि कल्पिताः सर्वकर्मणां कर्तारः, न अहम् , अहं तु तद्व्यापाराणां साक्षिभूतः ‘अप्राणो ह्यमनाः शुभ्रो ह्यक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २) केवलः अविक्रियः इत्येवं पश्यतीति एतत् ।யஸ்ய ஶாஸ்த்ராசார்யோபதே3ஶந்யாயஸம்ஸ்க்ருதாத்மந꞉ ந ப4வதி அஹங்க்ருத꞉ ‘அஹம் கர்தா’ இத்யேவம்லக்ஷண꞉ பா4வ꞉ பா4வநா ப்ரத்யய꞉ — ஏதே ஏவ பஞ்ச அதி4ஷ்டா2நாத3ய꞉ அவித்3யயா ஆத்மநி கல்பிதா꞉ ஸர்வகர்மணாம் கர்தார꞉, ந அஹம் , அஹம் து தத்3வ்யாபாராணாம் ஸாக்ஷிபூ4த꞉ ‘அப்ராணோ ஹ்யமநா꞉ ஶுப்4ரோ ஹ்யக்ஷராத்பரத꞉ பர꞉’ (மு. உ. 2 । 1 । 2) கேவல꞉ அவிக்ரிய꞉ இத்யேவம் பஶ்யதீதி ஏதத் ।
बुद्धिः अन्तःकरणं यस्य आत्मनः उपाधिभूता न लिप्यते न अनुशयिनी भवति — ‘इदमहमकार्षम् , तेन अहं नरकं गमिष्यामि’ इत्येवं यस्य बुद्धिः न लिप्यते — सः सुमतिः, सः पश्यति ।பு3த்3தி4꞉ அந்த꞉கரணம் யஸ்ய ஆத்மந꞉ உபாதி4பூ4தா ந லிப்யதே ந அநுஶயிநீ ப4வதி — ‘இத3மஹமகார்ஷம் , தேந அஹம் நரகம் க3மிஷ்யாமி’ இத்யேவம் யஸ்ய பு3த்3தி4꞉ ந லிப்யதே — ஸ꞉ ஸுமதி꞉, ஸ꞉ பஶ்யதி ।
हत्वा अपि सः इमान् लोकान् , सर्वान् इमान् प्राणिनः इत्यर्थः, न हन्ति हननक्रियां न करोति, न निबध्यते नापि तत्कार्येण अधर्मफलेन सम्बध्यते ॥ஹத்வா அபி ஸ꞉ இமாந் லோகாந் , ஸர்வாந் இமாந் ப்ராணிந꞉ இத்யர்த2꞉, ந ஹந்தி ஹநநக்ரியாம் ந கரோதி, ந நிப3த்4யதே நாபி தத்கார்யேண அத4ர்மப2லேந ஸம்ப3த்4யதே ॥
ननु हत्वापि न हन्ति इति विप्रतिषिद्धम् उच्यते यद्यपि स्तुतिः ।நநு ஹத்வாபி ந ஹந்தி இதி விப்ரதிஷித்3த4ம் உச்யதே யத்3யபி ஸ்துதி꞉ ।
नैष दोषः, लौकिकपारमार्थिकदृष्ट्यपेक्षया तदुपपत्तेः ।நைஷ தோ3ஷ꞉, லௌகிகபாரமார்தி2கத்3ருஷ்ட்யபேக்ஷயா தது3பபத்தே꞉ ।
देहाद्यात्मबुद्ध्या ‘हन्ता अहम्’ इति लौकिकीं दृष्टिम् आश्रित्य ‘हत्वापि’ इति आह । यथादर्शितां पारमार्थिकीं दृष्टिम् आश्रित्य ‘न हन्ति न निबध्यते’ इति । एतत् उभयम् उपपद्यते एव ।தே3ஹாத்3யாத்மபு3த்3த்4யா ‘ஹந்தா அஹம்’ இதி லௌகிகீம் த்3ருஷ்டிம் ஆஶ்ரித்ய ‘ஹத்வாபி’ இதி ஆஹ । யதா2த3ர்ஶிதாம் பாரமார்தி2கீம் த்3ருஷ்டிம் ஆஶ்ரித்ய ‘ந ஹந்தி ந நிப3த்4யதே’ இதி । ஏதத் உப4யம் உபபத்3யதே ஏவ ।
ननु अधिष्ठानादिभिः सम्भूय करोत्येव आत्मा, ‘कर्तारमात्मानं केवलं तु’ (भ. गी. १८ । १६) इति केवलशब्दप्रयोगात् ।நநு அதி4ஷ்டா2நாதி3பி4꞉ ஸம்பூ4ய கரோத்யேவ ஆத்மா, ‘கர்தாரமாத்மாநம் கேவலம் து’ (ப4. கீ3. 18 । 16) இதி கேவலஶப்3த3ப்ரயோகா3த் ।
नैष दोषः, आत्मनः अविक्रियस्वभावत्वे अधिष्ठानादिभिः, संहतत्वानुपपत्तेः ।நைஷ தோ3ஷ꞉, ஆத்மந꞉ அவிக்ரியஸ்வபா4வத்வே அதி4ஷ்டா2நாதி3பி4꞉, ஸம்ஹதத்வாநுபபத்தே꞉ ।
विक्रियावतो हि अन्यैः संहननं सम्भवति, संहत्य वा कर्तृत्वं स्यात् ।விக்ரியாவதோ ஹி அந்யை꞉ ஸம்ஹநநம் ஸம்ப4வதி, ஸம்ஹத்ய வா கர்த்ருத்வம் ஸ்யாத் ।
न तु अविक्रियस्य आत्मनः केनचित् संहननम् अस्ति इति न सम्भूय कर्तृत्वम् उपपद्यते । अतः केवलत्वम् आत्मनः स्वाभाविकमिति केवलशब्दः अनुवादमात्रम् ।ந து அவிக்ரியஸ்ய ஆத்மந꞉ கேநசித் ஸம்ஹநநம் அஸ்தி இதி ந ஸம்பூ4ய கர்த்ருத்வம் உபபத்3யதே । அத꞉ கேவலத்வம் ஆத்மந꞉ ஸ்வாபா4விகமிதி கேவலஶப்3த3꞉ அநுவாத3மாத்ரம் ।
अविक्रियत्वं च आत्मनः श्रुतिस्मृतिन्यायप्रसिद्धम् । ‘अविकार्योऽयमुच्यते’ (भ. गी. २ । २५) ‘गुणैरेव कर्माणि क्रियन्ते’ (भ. गी. ३ । २७) ‘शरीरस्थोऽपि न करोति’ (भ. गी. १३ । ३१) इत्यादि असकृत् उपपादितं गीतास्वेव तावत् । श्रुतिषु च ‘ध्यायतीव लेलायतीव’ (बृ. उ. ४ । ३ । ७) इत्येवमाद्यासु ।அவிக்ரியத்வம் ச ஆத்மந꞉ ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயப்ரஸித்3த4ம் । ‘அவிகார்யோ(அ)யமுச்யதே’ (ப4. கீ3. 2 । 25) ‘கு3ணைரேவ கர்மாணி க்ரியந்தே’ (ப4. கீ3. 3 । 27) ‘ஶரீரஸ்தோ2(அ)பி ந கரோதி’ (ப4. கீ3. 13 । 31) இத்யாதி3 அஸக்ருத் உபபாதி3தம் கீ3தாஸ்வேவ தாவத் । ஶ்ருதிஷு ச ‘த்4யாயதீவ லேலாயதீவ’ (ப்3ரு. உ. 4 । 3 । 7) இத்யேவமாத்3யாஸு ।
न्यायतश्च — निरवयवम् अपरतन्त्रम् अविक्रियम् आत्मतत्त्वम् इति राजमार्गः ।ந்யாயதஶ்ச — நிரவயவம் அபரதந்த்ரம் அவிக்ரியம் ஆத்மதத்த்வம் இதி ராஜமார்க3꞉ ।
विक्रियावत्त्वाभ्युपगमेऽपि आत्मनः स्वकीयैव विक्रिया स्वस्य भवितुम् अर्हति, न अधिष्ठानादीनां कर्माणि आत्मकर्तृकाणि स्युः । न हि परस्य कर्म परेण अकृतम् आगन्तुम् अर्हति । यत्तु अविद्यया गमितम् , न तत् तस्य ।விக்ரியாவத்த்வாப்4யுபக3மே(அ)பி ஆத்மந꞉ ஸ்வகீயைவ விக்ரியா ஸ்வஸ்ய ப4விதும் அர்ஹதி, ந அதி4ஷ்டா2நாதீ3நாம் கர்மாணி ஆத்மகர்த்ருகாணி ஸ்யு꞉ । ந ஹி பரஸ்ய கர்ம பரேண அக்ருதம் ஆக3ந்தும் அர்ஹதி । யத்து அவித்3யயா க3மிதம் , ந தத் தஸ்ய ।
यथा रजतत्वं न शुक्तिकायाः ; यथा वा तलमलिनत्वं बालैः गमितम् अविद्यया, न आकाशस्य, तथा अधिष्ठानादिविक्रियापि तेषामेव, न आत्मनः ।யதா2 ரஜதத்வம் ந ஶுக்திகாயா꞉ ; யதா2 வா தலமலிநத்வம் பா3லை꞉ க3மிதம் அவித்3யயா, ந ஆகாஶஸ்ய, ததா2 அதி4ஷ்டா2நாதி3விக்ரியாபி தேஷாமேவ, ந ஆத்மந꞉ ।
तस्मात् युक्तम् उक्तम् ‘अहङ्कृतत्वबुद्धिलेपाभावात् विद्वान् न हन्ति न निबध्यते’ इति ।தஸ்மாத் யுக்தம் உக்தம் ‘அஹங்க்ருதத்வபு3த்3தி4லேபாபா4வாத் வித்3வாந் ந ஹந்தி ந நிப3த்4யதே’ இதி ।
‘नायं हन्ति न हन्यते’ (भ. गी. २ । १९) इति प्रतिज्ञाय ‘न जायते’ (भ. गी. २ । २०) इत्यादिहेतुवचनेन अविक्रियत्वम् आत्मनः उक्त्वा, ‘वेदाविनाशिनम्’ (भ. गी. २ । २१) इति विदुषः कर्माधिकारनिवृत्तिं शास्त्रादौ सङ्क्षेपतः उक्त्वा, मध्ये प्रसारितां तत्र तत्र प्रसङ्गं कृत्वा इह उपसंहरति शास्त्रार्थपिण्डीकरणाय ‘विद्वान् न हन्ति न निबध्यते’ इति ।‘நாயம் ஹந்தி ந ஹந்யதே’ (ப4. கீ3. 2 । 19) இதி ப்ரதிஜ்ஞாய ‘ந ஜாயதே’ (ப4. கீ3. 2 । 20) இத்யாதி3ஹேதுவசநேந அவிக்ரியத்வம் ஆத்மந꞉ உக்த்வா, ‘வேதா3விநாஶிநம்’ (ப4. கீ3. 2 । 21) இதி விது3ஷ꞉ கர்மாதி4காரநிவ்ருத்திம் ஶாஸ்த்ராதௌ3 ஸங்க்ஷேபத꞉ உக்த்வா, மத்4யே ப்ரஸாரிதாம் தத்ர தத்ர ப்ரஸங்க3ம் க்ருத்வா இஹ உபஸம்ஹரதி ஶாஸ்த்ரார்த2பிண்டீ3கரணாய ‘வித்3வாந் ந ஹந்தி ந நிப3த்4யதே’ இதி ।
एवं च सति देहभृत्त्वाभिमानानुपपत्तौ अविद्याकृताशेषकर्मसंन्यासोपपत्तेः संन्यासिनाम् अनिष्टादि त्रिविधं कर्मणः फलं न भवति इति उपपन्नम् ; तद्विपर्ययाच्च इतरेषां भवति इत्येतच्च अपरिहार्यम् इति एषः गीताशास्त्रार्थः उपसंहृतः ।ஏவம் ச ஸதி தே3ஹப்4ருத்த்வாபி4மாநாநுபபத்தௌ அவித்3யாக்ருதாஶேஷகர்மஸம்ந்யாஸோபபத்தே꞉ ஸம்ந்யாஸிநாம் அநிஷ்டாதி3 த்ரிவித4ம் கர்மண꞉ ப2லம் ந ப4வதி இதி உபபந்நம் ; தத்3விபர்யயாச்ச இதரேஷாம் ப4வதி இத்யேதச்ச அபரிஹார்யம் இதி ஏஷ꞉ கீ3தாஶாஸ்த்ரார்த2꞉ உபஸம்ஹ்ருத꞉ ।
स एषः सर्ववेदार्थसारः निपुणमतिभिः पण्डितैः विचार्य प्रतिपत्तव्यः इति तत्र तत्र प्रकरणविभागेन दर्शितः अस्माभिः शास्त्रन्यायानुसारेण ॥ १७ ॥ஸ ஏஷ꞉ ஸர்வவேதா3ர்த2ஸார꞉ நிபுணமதிபி4꞉ பண்டி3தை꞉ விசார்ய ப்ரதிபத்தவ்ய꞉ இதி தத்ர தத்ர ப்ரகரணவிபா4கே3ந த3ர்ஶித꞉ அஸ்மாபி4꞉ ஶாஸ்த்ரந்யாயாநுஸாரேண ॥ 17 ॥
சாஸ்திரம், ஆச்சார்ய உபதேசம் அவ்வாறேயுக்தி இவைக ளால் நன்கு பண்படுத்தப்பட்ட புத்தி உடையவனுக்கு நான் கர்த்தா என்றபாவனையானது தோன்றாது. ஏன் எனில் அவன் இவ்வாறு அறிந்திருக்கிறான். அது என்னவெனில் அவித்யையானது ஆத் மாவினிடத்தில் அத்யாரோபம் செய்யப்பட்டுள்ளது. சரீரம் முத லிய ஐந்து காரணங்களே எல்லாக் கர்மங்களுக்கும் கர்த்தா, நான் அல்ல. நான் அந்த வியாபாரங்களுக்கு சாக்ஷி மாத்திரமாக இருக் கிறேன் என்று அறிந்திருக்கிறான். அப்ராணோ ஹ்யமனா: சுப்ரோ அக்ஷராத்பரத: பர: = பிராணன் அற்றவன், மனம் அற்றவன், தூய் மையானவன், அக்ஷரத்தைக் காட்டிலும் மேலானவன் தனிமையா னவன், கிரியை (செயல்) அற்றவன் என்று இவ்வாறு பார்க்கிறான்.
எவனை தன்னுடைய உபாதியாகிய அந்தக்கரணம் ஒட்டுவ தும் அவனைத் தபப்படுத்துவதும் இல்லையோ அவன் நல்ல புத் தியை உடையவன், அவனே அறிகிறான். எவ்வாறு எனில் நான் தீய செயல்கள் உடையவன். ஆகையால் நரகத்திற்கு செல்வேன் என்றபுத்தி எவனுக்கு இல்லையோ அவன் நல்ல புத்தி உடைய வன் ஸுமதி: அவனே உண்மையை அறிகிறான்.
அவன் இந்த எல்லாம் பிராணிகளையும் கொன்றாலும் கொலைச்செயலைச் செய்கிறவனில்லை. மேலும் அதனால் விளையும் அதர்ம பலலனாலலும் சம்பந்தப்படுகிறவனு மில்லை என்பது அர்த்மாகும்.
கொன்றாலும் கொல்லவில்லை என்று கூறுவது பொருந்தாது. (ஞானியின்) ஸ்துதியின் பொருட்டே ஆகுமெனில்-
இந்த தோஷமானது கிடையாது லௌகிக (வியாவகாரிக) பார மார்த்திக திருஷ்ட்டியை அனுசரித்து கூறப்பட்டதாகும்.
தேஹம் முதலியவைகளில் உள்ள ஆத்ம புத்தியினால் நான் கொல்வேன் என்பது லௌகிக திருஷ்ட்டியை சார்ந்து கொன்றா லும் என்று கூறப்பட்டது. முன்பு உபதேசிக்கப்பட்ட பாரமார்த்திக திருஷ்ட்டியை அனுசரித்து கொல்லுவதும் இல்லை. அதனுடன் பந்தப்படுவதும் இல்லை என்றஇந்த இரண்டும் கூறப்பட்டது.
கர்த்தாரமாத்மானம் கேவலம் து என்று கேவல சப்தத்தைப் பிரயோகம் செய்துள்ளதால் ஆத்மா அதிஷ்ட்டானம் (சரீரம்) முத லியவைகளுடன் சேர்ந்து கர்மம் செய்கின்றது எனில்-
இந்த தோஷம் கிடையாது. ஏன் எனில் ஆத்மாவிற்கு கிரியை அற்றிருத்தல் என்பது ஸ்வபாவமாவதால் அதிஷ்ட்டானம் (சரீரம்) முதலியவற்றுடன் சேர்ந்திருத்தல் பொருந்தாது.
கிரியை உடையவைகளுக்குத்தான் மற்றவைகளுடன் சம்பந் தம் உண்டாகிறது. சம்பந்தப்பட்டு கர்த்தாவாகிறது.
கிரியை அற்றஆத்மா ஒன்றுடனும் பந்தப்படாது. ஆகையால் அதற்கு கர்த்திருத்துவம் ஏற்படாது. ஆகையால் ஆத்மாவிற்குத் தனித்தன்மை (கேவலம்) என்பது ஸ்வபாவமானது என்று இங்கு கேவல சப்தமானது அதன் இயல்பினைக் குறிப்பதற்காக வந்தது.
ஆத்மாவின் அவிக்ரியத்தன்மையானது சுருதி, ஸ்மிருதி, நியாயங்களில் பிரசித்தமாக உள்ளது. அவிகார்யோயமுச்யதே = அது அவிகாரி எனப்படுகிறது. குணைரேவ கர்மாணி க்ரியந்தே எல்லாக் கர்மங்களும் குணங்களினாலேயே செய்யப்படுகின்றன. சரீரஸ்த்தோபி ந கரோதி = சரீரத்தில் இருந்தாலும் அது செய்வ தில்லை என்று அநேக தடவை கீதையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ச்ருதிகளிலும் த்யாயதீவ லேலாயதீவ தியானிப்பது போலும், செயல்படுவது போலும் என்பது முதலியவைகளினால் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறேயுக்தி பூர்வகமாகவும், ஆத்ம தத்துவமானது அவ யவம் அற்றது, பர தந்திரமற்றது கிரியை அற்றது என்பது அறியப் பட்ட ராஜமார்க்கமாகும்.
ஆத்மாவிற்கு கிரியாதன்மையை ஒப்புக்கொண்டாலும் தனக்கு தன்னுடைய செயலினாலேயே (கிரியையினாலேயே) விக் ரியையானது ஏற்படுவது பொருந்தும். அதிஷ்ட்டானம் முதலிய (ச ரீரம் முதலிய) வைகளின் கர்மங்கள் ஆத்மாவினுடைய கர்மங்க ளாகாது. ஒருவர் செய்த கர்மம், கர்மம் செய்யாத மற்றொருவருக்கு பலனைக் கொடுப்பது என்பது பொருந்தாது. அது அவித்யையி னால் ஆரோபம் செய்யப்பட்டது. உண்மையில் ஆத்மாவிற்குக் கிடையாது.
எவ்வாறு வெள்ளியினுடைய தத்துவம் சிப்பிக்கு (கிளிஞ்ச லுக்கு) ஆகாதோ, அவ்வாறு சிற்றறிவுடையவர்களுக்கு அவித் யையினால் ஆரோபிக்கப்பட்ட இருப்பிடமும் மலினத்தன்மை யும் ஆகாசத்திற்கில்லையோ அவ்வாறே அதிஷ்ட்டானம்(சரீரம்) முதலிய ஐந்து காரணங்களின் விகாரங்களும் அவைகளுக்கே அன்றி ஆத்மாவிற்கு அல்ல.
ஆகையால் நான் செய்கிறேன் என்ற புத்தி இல்லாத வித்வான் கொல்லுவதும் இல்லை, அந்தப் பலன்களில் பந்தப்படுவதும் இல்லை என்று யுக்தியானது கூறப்பட்டது
நாயம் ஹந்தி ந ஹன்யதே = கொல்லுவதும் இல்லை, கொல் லப்படுவதும் இல்லை, என்பது முதலிய ஏது வசனங்களால் ஆத்மாவிற்கு கிரியை அற்றதன்மையைக் கூறி வேதாவினாசினம் என்ற ஸ்லோகத்தினால் வித்வானுக்கு கர்மத்தில் அதிகாரம் கிடையாது என்று சுருக்கமாகக் கூறி மத்தியில் அங்கு அங்கு அதைப் பற்றி விஸ்தரித்து இப்பொழுது இங்கு சாஸ்திரத்தில் உள்ள அர்த்தத் தைத் திரட்டி வித்வான் கொல்லுவது இல்லை என்றும், பந்தப்படுவ தில்லை என்று கூறி முடிவுக்குக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு இருக்கும்பொழுது தேஹத்தை உடையவன் என்றஅபிமானம் இல்லாததினால் அவித்யையினால் உண்டான மீதமில்லாமல் எல்லாக்கர்மங்களிலும் சந்நியாசம் ஏற்பட்ட சந்நி யாசிகளுக்கு அநிஷ்ட்டம் முதலிய மூன்று விகர்ம பலன்கள் கிடையாது என்பது பொருந்தும். இதற்கு மாறாக மற்றவர்களுக்கு உண்டு அதை நீக்கமுடியாது என்று கூறி இந்த கீதா சாஸ்திரத்தின் அர்த்தம் முடிக்கப்பட்டது.
நல்ல நிபுணபுத்தியுள்ளவர்களாகிய (திறமையான புத்தி உள்ள வர்களாகிய) பண்டிதர்களால் அந்த இந்த வேதார்த்த சாரத்தை விசாரித்து (யதார்த்த ஞானம்) அடையவேண்டும் என்று அங்கு அங்கு பிரகரணத்தை பிரித்து சாஸ்திரத்தின் படியும், யுக்தியின் படியும் எங்களால் காண்பிக்கப்பட்டது.