अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सर्वेषु वेदोक्तेषु कर्मसु यान्युक्तान्यनन्तानि फलानि तानि नापेक्ष्यन्ते चेत् , किमर्थं तानि ईश्वरायेत्यनुष्ठीयन्ते इत्युच्यते ; शृणु —ஸர்வேஷு வேதோ3க்தேஷு கர்மஸு யாந்யுக்தாந்யநந்தாநி ப2லாநி தாநி நாபேக்ஷ்யந்தே சேத் , கிமர்த2ம் தாநி ஈஶ்வராயேத்யநுஷ்டீ2யந்தே இத்யுச்யதே ; ஶ்ருணு —
சம்பூர்ண (எல்லா) வேதங்களிலும் கூறிய கர்மங்களுடைய அளவற்ற பலன்களை விரும்பாதவனால் எதற்காக அந்த கர்மங்கள் ஈஸ்வரரின் பொருட்டு அனுஷ்டிக்கப்படவேண்டும் எனில்- கூறுகிறேன் கேள்.
श्लोकः ४६ஶ்லோக꞉ 46 / ७२72
यावानर्थ उदपाने सर्वतःसम्प्लुतोदके ।
तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः ॥ ४६ ॥யாவாநர்த2 உத3பாநே ஸர்வத꞉ஸம்ப்லுதோத3கே ।
தாவாந் ஸர்வேஷு வேதே3ஷு ப்3ராஹ்மணஸ்ய விஜாநத꞉ ॥ 46 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा लोके कूपतडागाद्यनेकस्मिन् उदपाने परिच्छिन्नोदके यावान् यावत्परिमाणः स्नानपानादिः अर्थः फलं प्रयोजनं स सर्वः अर्थः सर्वतः सम्प्लुतोदकेऽपि यः अर्थः तावानेव सम्पद्यते, तत्र अन्तर्भवतीत्यर्थः ।யதா2 லோகே கூபதடா3கா3த்3யநேகஸ்மிந் உத3பாநே பரிச்சி2ந்நோத3கே யாவாந் யாவத்பரிமாண꞉ ஸ்நாநபாநாதி3꞉ அர்த2꞉ ப2லம் ப்ரயோஜநம் ஸ ஸர்வ꞉ அர்த2꞉ ஸர்வத꞉ ஸம்ப்லுதோத3கே(அ)பி ய꞉ அர்த2꞉ தாவாநேவ ஸம்பத்3யதே, தத்ர அந்தர்ப4வதீத்யர்த2꞉ ।
एवं तावान् तावत्परिमाण एव सम्पद्यते सर्वेषु वेदेषु वेदोक्तेषु कर्मसु यः अर्थः यत्कर्मफलं सः अर्थः ब्राह्मणस्य संन्यासिनः परमार्थतत्त्वं विजानतः यः अर्थः यत् विज्ञानफलं सर्वतःसम्प्लुतोदकस्थानीयं तस्मिन् तावानेव सम्पद्यते तत्रैवान्तर्भवतीत्यर्थः ।ஏவம் தாவாந் தாவத்பரிமாண ஏவ ஸம்பத்3யதே ஸர்வேஷு வேதே3ஷு வேதோ3க்தேஷு கர்மஸு ய꞉ அர்த2꞉ யத்கர்மப2லம் ஸ꞉ அர்த2꞉ ப்3ராஹ்மணஸ்ய ஸம்ந்யாஸிந꞉ பரமார்த2தத்த்வம் விஜாநத꞉ ய꞉ அர்த2꞉ யத் விஜ்ஞாநப2லம் ஸர்வத꞉ஸம்ப்லுதோத3கஸ்தா2நீயம் தஸ்மிந் தாவாநேவ ஸம்பத்3யதே தத்ரைவாந்தர்ப4வதீத்யர்த2꞉ ।
‘यथा कृताय विजितायाधरेयाः संयन्त्येवमेनं सर्वं तदभिसमेति यत् किञ्चित् प्रजाः साधु कुर्वन्ति यस्तद्वेद यत्स वेद’ (छा. उ. ४ । १ । ४) इति श्रुतेः । ‘सर्वं कर्माखिलम्’ (भ. गी. ४ । ३३) इति च वक्ष्यति ।‘யதா2 க்ருதாய விஜிதாயாத4ரேயா꞉ ஸம்யந்த்யேவமேநம் ஸர்வம் தத3பி4ஸமேதி யத் கிஞ்சித் ப்ரஜா꞉ ஸாது4 குர்வந்தி யஸ்தத்3வேத3 யத்ஸ வேத3’ (சா2. உ. 4 । 1 । 4) இதி ஶ்ருதே꞉ । ‘ஸர்வம் கர்மாகி2லம்’ (ப4. கீ3. 4 । 33) இதி ச வக்ஷ்யதி ।
तस्मात् प्राक् ज्ञाननिष्ठाधिकारप्राप्तेः कर्मण्यधिकृतेन कूपतडागाद्यर्थस्थानीयमपि कर्म कर्तव्यम् ॥ ४६ ॥தஸ்மாத் ப்ராக் ஜ்ஞாநநிஷ்டா2தி4காரப்ராப்தே꞉ கர்மண்யதி4க்ருதேந கூபதடா3கா3த்3யர்த2ஸ்தா2நீயமபி கர்ம கர்தவ்யம் ॥ 46 ॥
எவ்வாறு உலகில் கிணறு, குளம் முதலிய அநேக சிறிய, சிறிய தண்ணீர் உள்ள நிலைகளில் எவ்வளவு குளிப்பதற்கு, குடிப்பதற்கு பிரயோஜனம் ஏற்படுகிறதோ, அந்த எல்லா பிரயோஜனங்களும் பெரும் ஊற்றெடுக்கும் நீர் நிறைந்த பெரிய ஏரிகளில் சுலபமாக கிடைக்கிறது. அங்கு எல்லா பிரயோஜனங்களும் அடங்கி இருக்கின்றன என்பது இதன் பொருள்.
இவ்வாறு ஸம்பூர்ண வேதத்தில் கூறப்பட்ட கர்மங்களின் யாது பிரயோஜனம் உள்ளதோ அதாவது கர்மபலன் உண்டாகிறதோ அந்த கர்மபலன்கள் எல்லாம் பரமார்த்த தத்துவத்தை அறிந்த ஸந்நியாசிக ளுக்கு மஹா ஊற்றுப் பெருக்குள்ள ஏரிக்கு ஒப்பான விக்ஞான ஆனந்த ரூப பலத்தில் அநாயாசமாக கிடைக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் எல்லாப் பலன்களும் ஞானரூப ஆனந்த பலத்தில் அடங்குகிறது.
ஜனங்கள் செய்த நல்ல கார்யங்களால் அந்த (ரைக்கவர்) அறிந்ததை ( அந்த பரப்ரஹ்மத்தை ) எவர்கள் அறிகிறார்களோ அவர்களுக்கு அந்த எல்லா பலன்களும் போய் சேரும். மேலும் கீதை யிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. (ஸர்வம் கர்மாகிலம்) ஸம்பூர்ண கர்மங்களும் ஞானத்தில் முடிவடைகிறது என்று.
ஆகையால் ஞான நிஷ்ட்டைக்கு தகுதி அடைவதற்கு முன் கர் மாதிகாரியானவன் கிணறு, தடாகம் முதலியது போல அல்ப பலனே இருந்தாலும் அவசியம் கர்மம் செய்யவேண்டும்.