अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ये एवं विवेकबुद्धिरहिताः तेषां कामात्मनां यत् फलं तदाह —யே ஏவம் விவேகபு3த்3தி4ரஹிதா꞉ தேஷாம் காமாத்மநாம் யத் ப2லம் ததா3ஹ —
எவர்கள் இவ்வாறு விவேக புத்தி அற்று இருக்கின்ற அந்த காம புருஷர்களுக்கு
श्लोकः ४५ஶ்லோக꞉ 45 / ७२72
त्रैगुण्यविषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन ।
निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान् ॥ ४५ ॥த்ரைகு3ண்யவிஷயா வேதா3 நிஸ்த்ரைகு3ண்யோ ப4வார்ஜுந ।
நிர்த்3வந்த்3வோ நித்யஸத்த்வஸ்தோ2 நிர்யோக3க்ஷேம ஆத்மவாந் ॥ 45 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्रैगुण्यविषयाः त्रैगुण्यं संसारो विषयः प्रकाशयितव्यः येषां ते वेदाः त्रैगुण्यविषयाः । त्वं तु निस्त्रैगुण्यो भव अर्जुन, निष्कामो भव इत्यर्थः ।த்ரைகு3ண்யவிஷயா꞉ த்ரைகு3ண்யம் ஸம்ஸாரோ விஷய꞉ ப்ரகாஶயிதவ்ய꞉ யேஷாம் தே வேதா3꞉ த்ரைகு3ண்யவிஷயா꞉ । த்வம் து நிஸ்த்ரைகு3ண்யோ ப4வ அர்ஜுந, நிஷ்காமோ ப4வ இத்யர்த2꞉ ।
निर्द्वन्द्वः सुखदुःखहेतू सप्रतिपक्षौ पदार्थौ द्वन्द्वशब्दवाच्यौ, ततः निर्गतः निर्द्वन्द्वो भव । नित्यसत्त्वस्थः सदा सत्त्वगुणाश्रितो भव ।நிர்த்3வந்த்3வ꞉ ஸுக2து3꞉க2ஹேதூ ஸப்ரதிபக்ஷௌ பதா3ர்தௌ2 த்3வந்த்3வஶப்3த3வாச்யௌ, தத꞉ நிர்க3த꞉ நிர்த்3வந்த்3வோ ப4வ । நித்யஸத்த்வஸ்த2꞉ ஸதா3 ஸத்த்வகு3ணாஶ்ரிதோ ப4வ ।
तथा निर्योगक्षेमः अनुपात्तस्य उपादानं योगः, उपात्तस्य रक्षणं क्षेमः, योगक्षेमप्रधानस्य श्रेयसि प्रवृत्तिर्दुष्करा इत्यतः निर्योगक्षेमो भव ।ததா2 நிர்யோக3க்ஷேம꞉ அநுபாத்தஸ்ய உபாதா3நம் யோக3꞉, உபாத்தஸ்ய ரக்ஷணம் க்ஷேம꞉, யோக3க்ஷேமப்ரதா4நஸ்ய ஶ்ரேயஸி ப்ரவ்ருத்திர்து3ஷ்கரா இத்யத꞉ நிர்யோக3க்ஷேமோ ப4வ ।
आत्मवान् अप्रमत्तश्च भव । एष तव उपदेशः स्वधर्ममनुतिष्ठतः ॥ ४५ ॥ஆத்மவாந் அப்ரமத்தஶ்ச ப4வ । ஏஷ தவ உபதே3ஶ꞉ ஸ்வத4ர்மமநுதிஷ்ட2த꞉ ॥ 45 ॥
வேதமானது த்ரைகுண்யவிஷயமாய் இருக்கிறது, ஏனென்றால் முக்குணங்களின் காரிய ரூபமான ஸம்ஸாரத்தைப் பிரகாசம் செய்வதாய் இருப்பதால், (கர்மகாண்டம்) ஹே ! அர்ஜுனா! (நீ நிஸ்த் ரைகுண்யோ அஸம்சாரி) ஆவாய். மேலும் காமமற்றவனாய் ஆவாய்.
(நிர்துவந்த:) என்றால் சுக துக்கங்களுக்கு காரணமாயும், பரஸ்பர விரோதியான இரட்டைப் பதார்த்தங்களை த்வந்த்வம் என்கிறோம். துவந்துவம் அற்றது (நிர்துவந்தக: ) நீ துவந்துவம் அற்றவனாயும், எப்பொழுதும் ஸத்வகுணத்தை ஆச்ரியத்தவனாயும் இரு.
அவ்வாறேயோகக்ஷேமம் அற்றவனாயிரு. அடையப்படாத வஸ்துவை அடைவதே யோகம். அடைந்த வஸ்துவைக் காப்பாற்று தல் க்ஷேமம். யோகக்ஷேமத்தை பிரதானமாய் நினைப்பவர்களுக்கு ச்ரேயஸ் மார்க்கத்தில் பிரவிர்த்தித்தல் மிகக்கடினமாகும். ஆகையால் யோகக்ஷேமம் அற்றவனாய் இரு.
(ஆத்மாவான் பவ) எனில் ஏமாற்றம் அற்றவனாய் இரு. நீ ஸ்வதர் மத்தை அனுஷ்டிக்கும்பொழுது (உன்னுடைய நிலை எவ்வாறு இருக்கவேண்டும் என்ற) உபதேசம் இதுவாகும்.