श्लोकः ४४ஶ்லோக꞉ 44 / ७२72
भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम् ।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते ॥ ४४ ॥போ4கை3ஶ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம் ।
வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4꞉ ஸமாதௌ4 ந விதீ4யதே ॥ 44 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेषां च —भोगैश्वर्यप्रसक्तानां भोगः कर्तव्यः ऐश्वर्यं च इति भोगैश्वर्ययोरेव प्रणयवतां तदात्मभूतानाम् । तया क्रियाविशेषबहुलया वाचा अपहृतचेतसाम् आच्छादितविवेकप्रज्ञानां व्यवसायात्मिका साङ्ख्ये योगे वा बुद्धिः समाधौ समाधीयते अस्मिन् पुरुषोपभोगाय सर्वमिति समाधिः अन्तःकरणं बुद्धिः तस्मिन् समाधौ, न विधीयते न भवति इत्यर्थः ॥ ४४ ॥தேஷாம் ச —போ4கை3ஶ்வர்யப்ரஸக்தாநாம் போ4க3꞉ கர்தவ்ய꞉ ஐஶ்வர்யம் ச இதி போ4கை3ஶ்வர்யயோரேவ ப்ரணயவதாம் ததா3த்மபூ4தாநாம் । தயா க்ரியாவிஶேஷப3ஹுலயா வாசா அபஹ்ருதசேதஸாம் ஆச்சா2தி3தவிவேகப்ரஜ்ஞாநாம் வ்யவஸாயாத்மிகா ஸாங்க்2யே யோகே3 வா பு3த்3தி4꞉ ஸமாதௌ4 ஸமாதீ4யதே அஸ்மிந் புருஷோபபோ4கா3ய ஸர்வமிதி ஸமாதி4꞉ அந்த꞉கரணம் பு3த்3தி4꞉ தஸ்மிந் ஸமாதௌ4, ந விதீ4யதே ந ப4வதி இத்யர்த2꞉ ॥ 44 ॥
போக, ஐஸ்வர்யத்திலேயே மிகுந்த ஆசக்தி உள்ளவர்கள் போகமும், ஐஸ்வர்யமும் தான் மேலான புருஷார்த்தம் என்று நினைத்து அதிலேயே பிரேமை உடையவர்களாகி அந்த மயமாகவே ஆகிவிடுகிறார்கள். அநேக கர்மவிசேஷங்களுடன் கூடிய வார்த்தை களினால் மறைக்கப்பட்ட விவேகபுத்தி உடையவர்களுக்கு ஸாங்கிய விஷயத்திலாவது, யோக விஷயத்லாவது நிச்சயபுத்தி உண்டாக மாட்டாது. புருஷனின் போகத்தின் பொருட்டு ஸகல யோக விஷயங்க ளும் எங்கு நன்றாக படிந்திருக்கிறதோ அந்த மனம் சமாதி எனப்படும். இவ்வாறு சமாதிக்கு அர்த்தம் செய்யும்போது சமாதி என்றால் அந்தக் கரணம் எனப்படும். இவ்வாறுள்ள அந்தக்கரணத்தில் சாங்கியத்திலும் யோகத்திலும் நிச்சயதன்மை ஏற்படுத்தும் புத்தியானது உண்டாக மாட்டாது.