अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ते च —தே ச —
மேலும் அவர்கள்
श्लोकः ४३ஶ்லோக꞉ 43 / ७२72

कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् ।
क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति ॥ ४३ ॥
காமாத்மாந꞉ ஸ்வர்க3பரா ஜந்மகர்மப2லப்ரதா3ம் ।
க்ரியாவிஶேஷப3ஹுலாம் போ4கை3ஶ்வர்யக3திம் ப்ரதி ॥ 43 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कामात्मानः कामस्वभावाः, कामपरा इत्यर्थः । स्वर्गपराः स्वर्गः परः पुरुषार्थः येषां ते स्वर्गपराः स्वर्गप्रधानाः । जन्मकर्मफलप्रदां कर्मणः फलं कर्मफलं जन्मैव कर्मफलं जन्मकर्मफलं तत् प्रददातीति जन्मकर्मफलप्रदा, तां वाचम् । प्रवदन्ति इत्यनुषज्यते ।காமாத்மாந꞉ காமஸ்வபா4வா꞉, காமபரா இத்யர்த2꞉ । ஸ்வர்க3பரா꞉ ஸ்வர்க3꞉ பர꞉ புருஷார்த2꞉ யேஷாம் தே ஸ்வர்க3பரா꞉ ஸ்வர்க3ப்ரதா4நா꞉ । ஜந்மகர்மப2லப்ரதா3ம் கர்மண꞉ ப2லம் கர்மப2லம் ஜந்மைவ கர்மப2லம் ஜந்மகர்மப2லம் தத் ப்ரத3தா3தீதி ஜந்மகர்மப2லப்ரதா3, தாம் வாசம் । ப்ரவத3ந்தி இத்யநுஷஜ்யதே ।
क्रियाविशेषबहुलां क्रियाणां विशेषाः क्रियाविशेषाः ते बहुला यस्यां वाचि तां स्वर्गपशुपुत्राद्यर्थाः यया वाचा बाहुल्येन प्रकाश्यन्ते । भोगैश्वर्यगतिं प्रति भोगश्च ऐश्वर्यं च भोगैश्वर्ये, तयोर्गतिः प्राप्तिः भोगैश्वर्यगतिः, तां प्रति साधनभूताः ये क्रियाविशेषाः तद्बहुलां तां वाचं प्रवदन्तः मूढाः संसारे परिवर्तन्ते इत्यभिप्रायः ॥ ४३ ॥க்ரியாவிஶேஷப3ஹுலாம் க்ரியாணாம் விஶேஷா꞉ க்ரியாவிஶேஷா꞉ தே ப3ஹுலா யஸ்யாம் வாசி தாம் ஸ்வர்க3பஶுபுத்ராத்3யர்தா2꞉ யயா வாசா பா3ஹுல்யேந ப்ரகாஶ்யந்தே । போ4கை3ஶ்வர்யக3திம் ப்ரதி போ4க3ஶ்ச ஐஶ்வர்யம் ச போ4கை3ஶ்வர்யே, தயோர்க3தி꞉ ப்ராப்தி꞉ போ4கை3ஶ்வர்யக3தி꞉, தாம் ப்ரதி ஸாத4நபூ4தா꞉ யே க்ரியாவிஶேஷா꞉ தத்3ப3ஹுலாம் தாம் வாசம் ப்ரவத3ந்த꞉ மூடா4꞉ ஸம்ஸாரே பரிவர்தந்தே இத்யபி4ப்ராய꞉ ॥ 43 ॥
காமாத்மன: என்றால் காமஸ்வபாவமுள்ளவர்கள், காமபரர்கள் (स्वर्गपरा: ஸ்வர்கபரர்கள்) என்றால் ஸ்வர்க்கமே மேலான புருஷார்த்தம் என்றும் சுவர்க்கத்தையே பிரதானமாக நினைப் பார்கள். (जन्मकर्मफलप्रदां ஜன்ம கர்ம பலப்ரதாம்) என்றால் கர்மத்தி னுடைய பலம் கர்மபலம் எனப்படும். கர்மபலமானது ஜன்மம். கர்மபல மான ஜன்மத்தைத் தருவதால் ஜன்மகர்மபலப்ரதம் எனப்படுகிறது. அவ்வியவஸாயிகள் இந்த வார்த்தைகளைக் கூகிறார்கள் என்றவார்த்தை முன்பகுதியிலிருந்து தொடர்கிறது.
(क्रियाविशेषबहुलां கிரியாவிசே ஷபஹுலாம்) என்றால் அநேக கர்ம விசேஷங்கள் சுவர்க்கம், பசு, புத்திரன் முதலிய அர்த்தங்கள் (பொருள்கள்) அந்த வாக்கினால் அதிகமாக பிரகாசிக்கப்படுகின்றன. (அவர்கள் அதைப் பற்றியே கூறுகிறார்கள்) (भोगैश्वर्यगतिं प्रति போகைச்வர்ய கதிம் பிரிதி) என்றால் போகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அடைதல், போக ஐஸ்வர் யத்தை அடைவதற்கு ஸாதனங்களுடன் கூடிய அநேக கர்மவிசேஷங்களை அநேக வார்த் தைகளால் கூறுகின்றமூடர்கள் ஸம்சார சக்கரத்தில் உழண்டு கொண் டிருப்பார்கள் என்பது அபிப்பிராயம்.