अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
येषां व्यवसायात्मिका बुद्धिर्नास्ति ते —யேஷாம் வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4ர்நாஸ்தி தே —
எவர்களுக்கு வியவசாயாத்மிகா (தீர்மானம் ஏற்படுத்தப்பட்ட) புத்தி இல்லையோ அவர்கள்-
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ७२72

यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः ।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः ॥ ४२ ॥
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத3ந்த்யவிபஶ்சித꞉ ।
வேத3வாத3ரதா꞉ பார்த2 நாந்யத3ஸ்தீதி வாதி3ந꞉ ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
याम् इमां वक्ष्यमाणां पुष्पितां पुष्पित इव वृक्षः शोभमानां श्रूयमाणरमणीयां वाचं वाक्यलक्षणां प्रवदन्ति ।யாம் இமாம் வக்ஷ்யமாணாம் புஷ்பிதாம் புஷ்பித இவ வ்ருக்ஷ꞉ ஶோப4மாநாம் ஶ்ரூயமாணரமணீயாம் வாசம் வாக்யலக்ஷணாம் ப்ரவத3ந்தி ।
के ? अविपश्चितः अमेधसः अविवेकिन इत्यर्थः । वेदवादरताः बह्वर्थवादफलसाधनप्रकाशकेषु वेदवाक्येषु रताः ।கே ? அவிபஶ்சித꞉ அமேத4ஸ꞉ அவிவேகிந இத்யர்த2꞉ । வேத3வாத3ரதா꞉ ப3ஹ்வர்த2வாத3ப2லஸாத4நப்ரகாஶகேஷு வேத3வாக்யேஷு ரதா꞉ ।
हे पार्थ, न अन्यत् स्वर्गपश्वादिफलसाधनेभ्यः कर्मभ्यः अस्ति इति एवं वादिनः वदनशीलाः ॥ ४२ ॥ஹே பார்த2, ந அந்யத் ஸ்வர்க3பஶ்வாதி3ப2லஸாத4நேப்4ய꞉ கர்மப்4ய꞉ அஸ்தி இதி ஏவம் வாதி3ந꞉ வத3நஶீலா꞉ ॥ 42 ॥
இந்த பூத்துக் குலுங்குகின்றமரங்களைப் போல அழகிய கேட்பதற்கு ரமணீயமாய் இருப்பதுபோல் உள்ள வாக்கியங்களை கூறுகிறார்கள்.
எவர்கள் (எனில்) (अविपश्चितः அவிபச்சத:) என்றால் அல்பமேதை உடையவன். அவிவேகி என்பது பொருள். (वेदवादरता வேதவாதரதா:) என்றால் அநேக அர்த்த வாதங்களையும், பல ஸாதனங்களையும் பிரகாசப்படுத்தும் வேத வாக்கியங்களில் ரமிக்கின்றவர்கள்.
ஹே! பார்த்த! சுவர்க்க பிராப்தி முதலிய பலன்களைக் கொடுக் கும் பலசாதன ரூபமான கர்மத்தைக் காட்டிலும் வேறு ஒன்று கிடை யாது என்று கூறும் இயல்புடையவர்கள் வாதிகள்.