अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
येयं साङ्‍ख्ये बुद्धिरुक्ता योगे च, वक्ष्यमाणलक्षणा सा —யேயம் ஸாங்‍க்2யே பு3த்3தி4ருக்தா யோகே3 ச, வக்ஷ்யமாணலக்ஷணா ஸா —
எந்த இந்த புத்தியானது சாங்கிய விஷயத்தில் கூறப்பட்டதோ இப்பொழுது கர்மயோக விஷயத்தில் கூறப்படபோகிறதோ அந்த புத்தியானது-
श्लोकः ४१ஶ்லோக꞉ 41 / ७२72

व्यवसायात्मिका बुद्धिरेकेह कुरुनन्दन ।
बहुशाखा ह्यनन्ताश्च बुद्धयोऽव्यवसायिनाम् ॥ ४१ ॥
வ்யவஸாயாத்மிகா பு3த்3தி4ரேகேஹ குருநந்த3ந ।
ப3ஹுஶாகா2 ஹ்யநந்தாஶ்ச பு3த்3த4யோ(அ)வ்யவஸாயிநாம் ॥ 41 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
व्यवसायात्मिका निश्चयस्वभावा एका एव बुद्धिः इतरविपरीतबुद्धिशाखाभेदस्य बाधिका, सम्यक्प्रमाणजनितत्वात् , इह श्रेयोमार्गे हे कुरुनन्दन ।வ்யவஸாயாத்மிகா நிஶ்சயஸ்வபா4வா ஏகா ஏவ பு3த்3தி4꞉ இதரவிபரீதபு3த்3தி4ஶாகா2பே4த3ஸ்ய பா3தி4கா, ஸம்யக்ப்ரமாணஜநிதத்வாத் , இஹ ஶ்ரேயோமார்கே3 ஹே குருநந்த3ந ।
याः पुनः इतरा विपरीतबुद्धयः, यासां शाखाभेदप्रचारवशात् अनन्तः अपारः अनुपरतः संसारो नित्यप्रततो विस्तीर्णो भवति, प्रमाणजनितविवेकबुद्धिनिमित्तवशाच्च उपरतास्वनन्तभेदबुद्धिषु संसारोऽप्युपरमतेயா꞉ புந꞉ இதரா விபரீதபு3த்3த4ய꞉, யாஸாம் ஶாகா2பே4த3ப்ரசாரவஶாத் அநந்த꞉ அபார꞉ அநுபரத꞉ ஸம்ஸாரோ நித்யப்ரததோ விஸ்தீர்ணோ ப4வதி, ப்ரமாணஜநிதவிவேகபு3த்3தி4நிமித்தவஶாச்ச உபரதாஸ்வநந்தபே4த3பு3த்3தி4ஷு ஸம்ஸாரோ(அ)ப்யுபரமதே
ता बुद्धयः बहुशाखाः बह्वयः शाखाः यासां ताः बहुशाखाः, बहुभेदा इत्येतत् । प्रतिशाखाभेदेन हि अनन्ताश्च बुद्धयः । केषाम् ? अव्यवसायिनां प्रमाणजनितविवेकबुद्धिरहितानामित्यर्थः ॥ ४१ ॥தா பு3த்3த4ய꞉ ப3ஹுஶாகா2꞉ ப3ஹ்வய꞉ ஶாகா2꞉ யாஸாம் தா꞉ ப3ஹுஶாகா2꞉, ப3ஹுபே4தா3 இத்யேதத் । ப்ரதிஶாகா2பே4தே3ந ஹி அநந்தாஶ்ச பு3த்3த4ய꞉ । கேஷாம் ? அவ்யவஸாயிநாம் ப்ரமாணஜநிதவிவேகபு3த்3தி4ரஹிதாநாமித்யர்த2꞉ ॥ 41 ॥
ஹே! குரு நந்தன! இந்த ச்ரேயோமார்க்கமான வ்யவஸாத்மிகா, என்றால் நிச்சய ஸ்வபாவமுடைய புத்தி அது ஒன்றே. எந்த இந்த புத்தியானது பிரமாணத்தினால் உண்டானதால் மற்றவிபரீத புத்தியில் உள்ள சாகா பேதங்களை (பல கிளைகளாக பிரிந்து நிற்கும் சம்சா ரத்தில் உள்ள பேதங்களை) பாதிக்கிறது. (நீக்குகிறது)
மேலும் எந்த மற்றபுத்திகளுண்டோ அதனுடைய சாகா (கிளை) பேதங்களின் பிரச்சாரத்தினால் ஸம்ஸாரமானது அநந்தமாயும் கடக்க முடியாததாயும், அனுபரதமாயும் (தள்ளத்தகாததாயும்) நிரந்தரமாக மிகவும் விரிந்ததாயும் இருக்கின்றன. இந்த அனந்த புத்தி பேதங் கள் பிரமாணத்தினால் உண்டான விவேக புத்தியினால் முடிவு அடை யும் பொழுது ஸம்ஸாரமும் முடிவடைகிறது.
ஆனால் எவர்கள் அவ்வியவசாயிகளாய் (நிச்சயபுத்தி அற்றவர் களாய் இருக்கிறார்களோ அவர்கள் பிரமாணத்தினால் உண்டான விவேக புத்தி அற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுடைய புத்தியில் பேதங்கள் (சாகா) உள்ளன. ஒவ்வொரு சாகையிலும் முடிவற்ற பேதங்கள் உள்ளன.