अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च अन्यत् —கிஞ்ச அந்யத் —
மேலும் மற்றதைக் கேள்
श्लोकः ४०ஶ்லோக꞉ 40 / ७२72

नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते ।
स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ॥ ४० ॥
நேஹாபி4க்ரமநாஶோ(அ)ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்3யதே ।
ஸ்வல்பமப்யஸ்ய த4ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப4யாத் ॥ 40 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न इह मोक्षमार्गे कर्मयोगे अभिक्रमनाशः अभिक्रमणमभिक्रमः प्रारम्भः तस्य नाशः नास्ति यथा कृष्यादेः । योगविषये प्रारम्भस्य न अनैकान्तिकफलत्वमित्यर्थः ।ந இஹ மோக்ஷமார்கே3 கர்மயோகே3 அபி4க்ரமநாஶ꞉ அபி4க்ரமணமபி4க்ரம꞉ ப்ராரம்ப4꞉ தஸ்ய நாஶ꞉ நாஸ்தி யதா2 க்ருஷ்யாதே3꞉ । யோக3விஷயே ப்ராரம்ப4ஸ்ய ந அநைகாந்திகப2லத்வமித்யர்த2꞉ ।
किञ्च — नापि चिकित्सावत् प्रत्यवायः विद्यते ।கிஞ்ச — நாபி சிகித்ஸாவத் ப்ரத்யவாய꞉ வித்3யதே ।
किं तु भवति स्वल्पमपि अस्य धर्मस्य योगधर्मस्य अनुष्ठितं त्रायते रक्षति महतः भयात् संसारभयात् जन्ममरणादिलक्षणात् ॥ ४० ॥கிம் து ப4வதி ஸ்வல்பமபி அஸ்ய த4ர்மஸ்ய யோக3த4ர்மஸ்ய அநுஷ்டி2தம் த்ராயதே ரக்ஷதி மஹத꞉ ப4யாத் ஸம்ஸாரப4யாத் ஜந்மமரணாதி3லக்ஷணாத் ॥ 40 ॥
மோக்ஷமார்க்கமான நிஷ்காம கர்மமார்க்கத்தில் உழவுத்தொழில் முதலியவைகள் போல் (முயற்சி) ஆரம்பத்தின் நாசமானது ஏற்படாது. இதனுடைய அபிப்பிராயம் என்னவெனில் நிஷ்காமயோக விஷயத்தின் ஆரம்ப பலன் நிச்சயமற்றது அல்ல. (நிச்சயமாக அடையப்படும்)
மேலும் வைத்தியம் செய்வதினால் (செய்ய ஆரம்பித்து விட்டதால்) உண்டாகும் விபரீத பலமும் கிடையாது.
மேலும் என்ன ஆகிறது என்றால், இந்த யோகத்தை சிறிது அனுஷ்டித்தாலும் அவனை ஜன்ம மரண முதலியதான ஸம்சாரத்தி லிருந்து காப்பாற்றுகிறது.