अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
शोकमोहापनयनाय लौकिको न्यायः ‘स्वधर्ममपि चावेक्ष्य’ (भ. गी. २ । ३१) इत्याद्यैः श्लोकैरुक्तः, न तु तात्पर्येण ।ஶோகமோஹாபநயநாய லௌகிகோ ந்யாய꞉ ‘ஸ்வத4ர்மமபி சாவேக்ஷ்ய’ (ப4. கீ3. 2 । 31) இத்யாத்3யை꞉ ஶ்லோகைருக்த꞉, ந து தாத்பர்யேண ।
परमार्थदर्शनमिह प्रकृतम् । तच्चोक्तमुपसंह्रियते —பரமார்த2த3ர்ஶநமிஹ ப்ரக்ருதம் । தச்சோக்தமுபஸம்ஹ்ரியதே —
‘एषा तेऽभिहिता’ (भ. गी. २ । ३९) इति शास्त्रविषयविभागप्रदर्शनाय ।‘ஏஷா தே(அ)பி4ஹிதா’ (ப4. கீ3. 2 । 39) இதி ஶாஸ்த்ரவிஷயவிபா4க3ப்ரத3ர்ஶநாய ।
इह हि प्रदर्शिते पुनः शास्त्रविषयविभागे उपरिष्टात् ‘ज्ञानयोगेन साङ्‍ख्यानां कर्मयोगेन योगिनाम्’ (भ. गी. ३ । ३) इति निष्ठाद्वयविषयं शास्त्रं सुखं प्रवर्तिष्यते, श्रोतारश्च विषयविभागेन सुखं ग्रहीष्यन्ति इत्यत आह —இஹ ஹி ப்ரத3ர்ஶிதே புந꞉ ஶாஸ்த்ரவிஷயவிபா4கே3 உபரிஷ்டாத் ‘ஜ்ஞாநயோகே3ந ஸாங்‍க்2யாநாம் கர்மயோகே3ந யோகி3நாம்’ (ப4. கீ3. 3 । 3) இதி நிஷ்டா2த்3வயவிஷயம் ஶாஸ்த்ரம் ஸுக2ம் ப்ரவர்திஷ்யதே, ஶ்ரோதாரஶ்ச விஷயவிபா4கே3ந ஸுக2ம் க்3ரஹீஷ்யந்தி இத்யத ஆஹ —
स्वधर्ममपि चावेक्ष्य (ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய), என்பன முதலிய ச்லோகங்களால் சோக மோஹத்தை நீக்குவதற்காக லௌகிக ந்யா யத்தால் கூறப்பட்டதேயன்றி பாரமார்த்திக திருஷ்டியால் அல்ல.
இந்த பிரகரணத்தில் ஆரம்பமுதல் (30வது சுலோகம் வரையி லும்) பரமார்த்த தர்சனத்தை பூர்த்தி செய்கிறார்.
இப்பொழுது சாஸ்த்திர விஷயத்தின் பிரிவுகளை (விபாகங்களை) காண்பிப்பதன் பொருட்டு ( ஏஷா தேஅபிஹிதா), என்றஇந்த சுலோகத்தின் வாயிலாக அதை (பரமார்த்த தரிசனத்தை) உபஸம்ஹாரம் (முடிவு) செய்கின்றார்.
ஏனெனில் இங்கு சாஸ்திரத்தில் காண்பிக்கப்பட்ட விபாகத்தை அறிவதினால், பிறகு 3ம் அத்யாயத்தில் (ஞானயோகேன ஸாங்க்யா னாம் கர்மயோகேன யோகினாம்,) என்று அந்த இரண்டு நிஷ்ட்டைக ளும் காண்பிக்கப்பட்டதாக சொல்வதை சுலபமாக கிரஹிக்கும் பொருட்டும், ச்ரோத்தாக்களும் விபாகத்துடன் கூடிய விஷயத்தை அநாயாசமாக கிரஹிக்கும் பொருட்டும் இவ்வாறு கூறுகிறார்.
श्लोकः ३९ஶ்லோக꞉ 39 / ७२72

एषा तेऽभिहिता साङ्‍ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु ।
बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि ॥ ३९ ॥
ஏஷா தே(அ)பி4ஹிதா ஸாங்‍க்2யே பு3த்3தி4ர்யோகே3 த்விமாம் ஶ்ருணு ।
பு3த்3த்4யா யுக்தோ யயா பார்த2 கர்மப3ந்த4ம் ப்ரஹாஸ்யஸி ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एषा ते तुभ्यम् अभिहिता उक्ता साङ्‍ख्ये परमार्थवस्तुविवेकविषये बुद्धिः ज्ञानं साक्षात् शोकमोहादिसंसारहेतुदोषनिवृत्तिकारणम् ।ஏஷா தே துப்4யம் அபி4ஹிதா உக்தா ஸாங்‍க்2யே பரமார்த2வஸ்துவிவேகவிஷயே பு3த்3தி4꞉ ஜ்ஞாநம் ஸாக்ஷாத் ஶோகமோஹாதி3ஸம்ஸாரஹேதுதோ3ஷநிவ்ருத்திகாரணம் ।
योगे तु तत्प्राप्त्युपाये निःसङ्गतया द्वन्द्वप्रहाणपूर्वकम् ईश्वराराधनार्थे कर्मयोगे कर्मानुष्ठाने समाधियोगे च इमाम् अनन्तरमेवोच्यमानां बुद्धिं शृणु ।யோகே3 து தத்ப்ராப்த்யுபாயே நி꞉ஸங்க3தயா த்3வந்த்3வப்ரஹாணபூர்வகம் ஈஶ்வராராத4நார்தே2 கர்மயோகே3 கர்மாநுஷ்டா2நே ஸமாதி4யோகே3 ச இமாம் அநந்தரமேவோச்யமாநாம் பு3த்3தி4ம் ஶ்ருணு ।
तां च बुद्धिं स्तौति प्ररोचनार्थम् —தாம் ச பு3த்3தி4ம் ஸ்தௌதி ப்ரரோசநார்த2ம் —
बुद्ध्या यया योगविषयया युक्तः हे पार्थ, कर्मबन्धं कर्मैव धर्माधर्माख्यो बन्धः कर्मबन्धः तं प्रहास्यसि ईश्वरप्रसादनिमित्तज्ञानप्राप्त्यैव इत्यभिप्रायः ॥ ३९ ॥பு3த்3த்4யா யயா யோக3விஷயயா யுக்த꞉ ஹே பார்த2, கர்மப3ந்த4ம் கர்மைவ த4ர்மாத4ர்மாக்2யோ ப3ந்த4꞉ கர்மப3ந்த4꞉ தம் ப்ரஹாஸ்யஸி ஈஶ்வரப்ரஸாத3நிமித்தஜ்ஞாநப்ராப்த்யைவ இத்யபி4ப்ராய꞉ ॥ 39 ॥
நான் உன் பொருட்டு கூறிய சாங்கிய யோகமானது அதாவது பரமார்த்த வஸ்துவின் விவேகபுத்தியான ஞானமானது ஸாக்ஷாத் (நேரே) சோக, மோஹாதி ஸம்சார காரணத்தை நிவிர்த்தி செய்வதற்கு காரணமாகிறது.
இதை (ஞானத்தை) அடைவதற்கு உபாய ரூபமான யோக விஷயத்தில் என்றால் ஆஸக்தி (காமம்) அற்று ஸுக, துக்க முதலிய துவந்துவங்களை தியாகம் செய்து, ஈஸ்வர ஆராதனத்தின் பொருட்டு செய்யும் கர்ம அனுஷ்டான கர்மயோகத்தைப் பற்றியும், ஸமாதி யோகத்தைப் பற்றியதுமான விஷயத்தில் உள்ள புத்தியைப் பற்றி மேலே கூறப்போவதைக் கேள்.
அந்த (கர்ம) புத்தியை உற்காசம் அடைந்து ஏற்றுக்கொள்வதற்காக அதை ஸ்துதி செய்கிறார்.
ஹே! பார்த்த! இந்த யோகவிஷய புத்தியுடன் கூடிய தர்மாதர்ம மெனப்படும் கர்ம பந்தத்தை, ஈஸ்வர கிருபையினால் ஏற்படும் ஞானப் பிராப்தியின் வாயிலாக நாசம் செய் என்பது அபிப்பிராயம்.