अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तत्र युद्धं स्वधर्मं इत्येवं युध्यमानस्योपदेशमिमं शृणु —தத்ர யுத்3த4ம் ஸ்வத4ர்மம் இத்யேவம் யுத்4யமாநஸ்யோபதே3ஶமிமம் ஶ்ருணு —
யுத்தமானது ஸ்வதர்மம் என்று கருதி யுத்தம் செய்கின்ற உன் பொருட்டு (நான்) செய்யும் இந்த உபதேசத்தைக் கேள்.
श्लोकः ३८ஶ்லோக꞉ 38 / ७२72
सुखदुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ।
ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि ॥ ३८ ॥ஸுக2து3꞉கே2 ஸமே க்ருத்வா லாபா4லாபௌ4 ஜயாஜயௌ ।
ததோ யுத்3தா4ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सुखदुःखे समे तुल्ये कृत्वा, रागद्वेषावप्यकृत्वेत्येतत् । तथा लाभालाभौ जयाजयौ च समौ कृत्वा ततो युद्धाय युज्यस्व घटस्व । न एवं युद्धं कुर्वन् पापम् अवाप्स्यसि । इत्येष उपदेशः प्रासङ्गिकः ॥ ३८ ॥ஸுக2து3꞉கே2 ஸமே துல்யே க்ருத்வா, ராக3த்3வேஷாவப்யக்ருத்வேத்யேதத் । ததா2 லாபா4லாபௌ4 ஜயாஜயௌ ச ஸமௌ க்ருத்வா ததோ யுத்3தா4ய யுஜ்யஸ்வ க4டஸ்வ । ந ஏவம் யுத்3த4ம் குர்வந் பாபம் அவாப்ஸ்யஸி । இத்யேஷ உபதே3ஶ꞉ ப்ராஸங்கி3க꞉ ॥ 38 ॥
சுகத்தையும், துக்கத்தையும் ஸமமாகப் பாவித்து என்றால் ராக, துவேஷம் இன்றி இருப்பதாம். அவ்வாறேலாப நஷ்ட்டங்களையும், வெற்றி தோல்விகளையும் ஸமமாக பாவித்து யுத்தத்தை தொடங்குவா யாக. இவ்வாறு ஸமத்தன்மையுடன் யுத்தம் செய்தால் உன்னைப் பாவ மானது பற்றாது, இந்த உபதேசம் எனது இந்த சந்தர்பத்தில் பொருந்தக் கூடியது.