अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
युद्धे पुनः क्रियमाणे कर्णादिभिः —யுத்3தே4 புந꞉ க்ரியமாணே கர்ணாதி3பி4꞉ —
இனி கர்ணன் முதலானவர்களுடன் யுத்தம் செய்தால்-
श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ७२72
हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् ।
तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः ॥ ३७ ॥ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க3ம் ஜித்வா வா போ4க்ஷ்யஸே மஹீம் ।
தஸ்மாது3த்திஷ்ட2 கௌந்தேய யுத்3தா4ய க்ருதநிஶ்சய꞉ ॥ 37 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
हतो वा प्राप्स्यसि स्वर्गम् , हतः सन् स्वर्गं प्राप्स्यसि । जित्वा वा कर्णादीन् शूरान् भोक्ष्यसे महीम् । उभयथापि तव लाभ एवेत्यभिप्रायः ।ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க3ம் , ஹத꞉ ஸந் ஸ்வர்க3ம் ப்ராப்ஸ்யஸி । ஜித்வா வா கர்ணாதீ3ந் ஶூராந் போ4க்ஷ்யஸே மஹீம் । உப4யதா2பி தவ லாப4 ஏவேத்யபி4ப்ராய꞉ ।
यत एवं तस्मात् उत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः ‘जेष्यामि शत्रून् , मरिष्यामि वा’ इति निश्चयं कृत्वेत्यर्थः ॥ ३७ ॥யத ஏவம் தஸ்மாத் உத்திஷ்ட2 கௌந்தேய யுத்3தா4ய க்ருதநிஶ்சய꞉ ‘ஜேஷ்யாமி ஶத்ரூந் , மரிஷ்யாமி வா’ இதி நிஶ்சயம் க்ருத்வேத்யர்த2꞉ ॥ 37 ॥
(நீ யுத்தத்தில்) கொல்லப்பட்டால் சுவர்க்கத்தை அடைவாய் அல்லது கர்ணன் முதலியோர்களை ஜெயித்து ராஜ்ஜியத்தை அனுபவிப்பாய். இவ்வாறு இருவிதமாகவும் உனக்கு லாபமே என்பது அபிப்பிராயம்.
ஹே கௌந்தேய இவ்வாறு இருத்தலின் நீ யுத்தம் செய்ய உறுதி கொண்டு யுத்தத்தில் சத்ருக்களை வெற்றி கொள்வேன் அல்லது செத்துமடி வேன் என்று உறுதியுடன் போர்புரிய எழுந்திரு என்பது பொருள்.