अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च—கிஞ்ச—
மேலும்
श्लोकः ३६ஶ்லோக꞉ 36 / ७२72
अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः ।
निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम् ॥ ३६ ॥அவாச்யவாதா3ம்ஶ்ச ப3ஹூந்வதி3ஷ்யந்தி தவாஹிதா꞉ ।
நிந்த3ந்தஸ்தவ ஸாமர்த்2யம் ததோ து3꞉க2தரம் நு கிம் ॥ 36 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अवाच्यवादान् अवक्तव्यवादांश्च बहून् अनेकप्रकारान् वदिष्यन्ति तव अहिताः शत्रवः निन्दन्तः कुत्सयन्तः तव त्वदीयं सामर्थ्यं निवातकवचादियुद्धनिमित्तम् ।அவாச்யவாதா3ந் அவக்தவ்யவாதா3ம்ஶ்ச ப3ஹூந் அநேகப்ரகாராந் வதி3ஷ்யந்தி தவ அஹிதா꞉ ஶத்ரவ꞉ நிந்த3ந்த꞉ குத்ஸயந்த꞉ தவ த்வதீ3யம் ஸாமர்த்2யம் நிவாதகவசாதி3யுத்3த4நிமித்தம் ।
ततः तस्मात् निन्दाप्राप्तेर्दुःखात् दुःखतरं नु किम् , ततः कष्टतरं दुःखं नास्तीत्यर्थः ॥ ३६ ॥தத꞉ தஸ்மாத் நிந்தா3ப்ராப்தேர்து3꞉கா2த் து3꞉க2தரம் நு கிம் , தத꞉ கஷ்டதரம் து3꞉க2ம் நாஸ்தீத்யர்த2꞉ ॥ 36 ॥
உன்னிடம் ஹிதம் அற்றஎதிரிகள் சொல்லக்கூடாத வார்த்தை களை அனேகவிதமாக கூறுவார்கள்.மேலும் உன்னுடைய சத்ருக்கள் நிவாத கவசங்களுடன் செய்த உன்னுடைய யுத்த ஸாமர்த்தியத்தையும் கீழாக மதித்து இகழ்வார்கள்.
ஆகையால் இகழ்ச்சியினால் ஏற்படும் துக்கத்தைக் காட்டிலும் மேலான துக்கம் எது. மிகக் கடினமான துக்கமானது இல்லை என்பது பொருள்.