अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ३५ஶ்லோக꞉ 35 / ७२72

भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः ।
येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि लाघवम् ॥ ३५ ॥
ப4யாத்3ரணாது3பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா2꞉ ।
யேஷாம் ச த்வம் ப3ஹுமதோ பூ4த்வா யாஸ்யஸி லாக4வம் ॥ 35 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भयात् कर्णादिभ्यः रणात् युद्धात् उपरतं निवृत्तं मंस्यन्ते चिन्तयिष्यन्ति न कृपयेति त्वां महारथाः दुर्योधनप्रभृतयः । येषां च त्वं दुर्योधनादीनां बहुमतो बहुभिः गुणैः युक्तः इत्येवं मतः बहुमतः भूत्वा पुनः यास्यसि लाघवं लघुभावम् ॥ ३५ ॥ப4யாத் கர்ணாதி3ப்4ய꞉ ரணாத் யுத்3தா4த் உபரதம் நிவ்ருத்தம் மம்ஸ்யந்தே சிந்தயிஷ்யந்தி ந க்ருபயேதி த்வாம் மஹாரதா2꞉ து3ர்யோத4நப்ரப்4ருதய꞉ । யேஷாம் ச த்வம் து3ர்யோத4நாதீ3நாம் ப3ஹுமதோ ப3ஹுபி4꞉ கு3ணை꞉ யுக்த꞉ இத்யேவம் மத꞉ ப3ஹுமத꞉ பூ4த்வா புந꞉ யாஸ்யஸி லாக4வம் லகு4பா4வம் ॥ 35 ॥
மஹாரதர்களான துரியோதனன் முதலியவர்கள் நீ கர்ணன் முதலியவர்களிடத்திலுள்ள பயத்தினால் தான் யுத்தத் திலிருந்து வில குகிறாய், கருணையினால் அல்ல என்று நினைப்பார்கள். எந்த துர் யோதனன் முதலியவர்களால் நீ அநேக நற்குணங்கள் பெற்றவன் என்று போற்றப்பெற்றாயோ அவர்களே உன்னை சிறுமை அடைந்தவன் என்று கூறுவார்கள்.