अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
न केवलं स्वधर्मकीर्तिपरित्यागः —ந கேவலம் ஸ்வத4ர்மகீர்திபரித்யாக3꞉ —
கேவலம் ஸ்வதர்மம், கீர்த்தியை விடுவது மட்டுமல்ல-
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ७२72
अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति तेऽव्ययाम् ।
सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते ॥ ३४ ॥அகீர்திம் சாபி பூ4தாநி கத2யிஷ்யந்தி தே(அ)வ்யயாம் ।
ஸம்பா4விதஸ்ய சாகீர்திர்மரணாத3திரிச்யதே ॥ 34 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अकीर्तिं चापि युद्धे भूतानि कथयिष्यन्ति ते तव अव्ययां दीर्घकालाम् । धर्मात्मा शूर इत्येवमादिभिः गुणैः सम्भावितस्य च अकीर्तिः मरणात् अतिरिच्यते, सम्भावितस्य च अकीर्तेः वरं मरणमित्यर्थः ॥ ३४ ॥அகீர்திம் சாபி யுத்3தே4 பூ4தாநி கத2யிஷ்யந்தி தே தவ அவ்யயாம் தீ3ர்க4காலாம் । த4ர்மாத்மா ஶூர இத்யேவமாதி3பி4꞉ கு3ணை꞉ ஸம்பா4விதஸ்ய ச அகீர்தி꞉ மரணாத் அதிரிச்யதே, ஸம்பா4விதஸ்ய ச அகீர்தே꞉ வரம் மரணமித்யர்த2꞉ ॥ 34 ॥
உலகத்தில் உள்ள எல்லோரும் உன்னுடைய அபகீர்த்தியை (பழியை ) வெகுகாலம் கூறுவார்கள். தர்மாத்மா, சூரன் முதலிய நற்கு ணங்களைப் பெற்றவனுக்கு அபகீர்த்தியானது மரணத்தைக் காட்டி லும் அதிகமானதாகும், எனவே அபகீர்த்தியைக் காட்டிலும் மரணமா னது மேல் என்பது பொருள்.