अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
इह परमार्थतत्त्वापेक्षायां शोको मोहो वा न सम्भवतीत्युक्तम् । न केवलं परमार्थतत्त्वापेक्षायामेव । किं तु —இஹ பரமார்த2தத்த்வாபேக்ஷாயாம் ஶோகோ மோஹோ வா ந ஸம்ப4வதீத்யுக்தம் । ந கேவலம் பரமார்த2தத்த்வாபேக்ஷாயாமேவ । கிம் து —
இங்கு பரமார்த்த தத்துவத்தை அபேக்ஷித்து (யோசிக்கும்போது) சோக, மோஹமானது, ஏற்கத்தக்கதல்ல என்று கூறப்பட்டது. பரமார்த்த தத்துவத்தை அபேக்ஷித்து மட்டும் அல்லாமல்
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ७२72

स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि ।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्त्रियस्य न विद्यते ॥ ३१ ॥
ஸ்வத4ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி ।
த4ர்ம்யாத்3தி4 யுத்3தா4ச்ச்2ரேயோ(அ)ந்யத்க்ஷத்த்ரியஸ்ய ந வித்3யதே ॥ 31 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्वधर्ममपि स्वो धर्मः क्षत्रियस्य युद्धं तमपि अवेक्ष्य त्वं न विकम्पितुं प्रचलितुम् नार्हसि क्षत्रियस्य स्वाभाविकाद्धर्मात् आत्मस्वाभाव्यादित्यभिप्रायः ।ஸ்வத4ர்மமபி ஸ்வோ த4ர்ம꞉ க்ஷத்ரியஸ்ய யுத்3த4ம் தமபி அவேக்ஷ்ய த்வம் ந விகம்பிதும் ப்ரசலிதும் நார்ஹஸி க்ஷத்ரியஸ்ய ஸ்வாபா4விகாத்3த4ர்மாத் ஆத்மஸ்வாபா4வ்யாதி3த்யபி4ப்ராய꞉ ।
तच्च युद्धं पृथिवीजयद्वारेण धर्मार्थं प्रजारक्षणार्थं चेति धर्मादनपेतं परं धर्म्यम् । तस्मात् धर्म्यात् युद्धात् श्रेयः अन्यत् क्षत्रियस्य न विद्यते हि यस्मात् ॥ ३१ ॥தச்ச யுத்3த4ம் ப்ருதி2வீஜயத்3வாரேண த4ர்மார்த2ம் ப்ரஜாரக்ஷணார்த2ம் சேதி த4ர்மாத3நபேதம் பரம் த4ர்ம்யம் । தஸ்மாத் த4ர்ம்யாத் யுத்3தா4த் ஶ்ரேய꞉ அந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்3யதே ஹி யஸ்மாத் ॥ 31 ॥
க்ஷத்திரியர்களுக்கு யுத்தமானது ஸ்வதர்மமாகும். இதை அறிந் தும் நீ சலனப்படுவது(கலங்குவது) உசிதம் அல்ல. இதன் அபிப்ராயம் என்னவெனில் (க்ஷத்திரியர்களுடைய) உன்னுடைய ஸ்வபாவமான தர்மத்திலிருந்து நழுவுதல் உனக்கு உசிதமல்ல என்பது.
இந்த யுத்தத்தினால் பூமியை ஜெயிப்பதின் வாயிலாக தர்மமும், பிரஜைகளும் ரக்ஷிக்கப்படுவார்கள். ஆகையால் இது நியாயத்துடன் கூடிய மேலான தர்மமாகும். அதனால் இந்த தர்மமயமான யுத்தத் தைக் காட்டிலும் வேறு ஒன்றும் க்ஷத்திரியனுக்கு ச்ரேயஸ்ஸை(நன் மையை) கொடுக்கமாட்டாது.