अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कुतश्च तत् युद्धं कर्तव्यमिति, उच्यते —குதஶ்ச தத் யுத்3த4ம் கர்தவ்யமிதி, உச்யதே —
மேலும் ஏன் இந்த யுத்தத்தை செய்யவேண்டும் என்று கூறுகிறார்.
श्लोकः ३२ஶ்லோக꞉ 32 / ७२72
यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् ।
सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशम् ॥ ३२ ॥யத்3ருச்ச2யா சோபபந்நம் ஸ்வர்க3த்3வாரமபாவ்ருதம் ।
ஸுகி2ந꞉ க்ஷத்ரியா꞉ பார்த2 லப4ந்தே யுத்3த4மீத்3ருஶம் ॥ 32 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदृच्छया च अप्रार्थिततया उपपन्नम् आगतं स्वर्गद्वारम् अपावृतम् उद्धाटितं ये एतत् ईदृशं युद्धं लभन्ते क्षत्रियाः हे पार्थ, किं न सुखिनः ते ? ॥ ३२ ॥யத்3ருச்ச2யா ச அப்ரார்தி2ததயா உபபந்நம் ஆக3தம் ஸ்வர்க3த்3வாரம் அபாவ்ருதம் உத்3தா4டிதம் யே ஏதத் ஈத்3ருஶம் யுத்3த4ம் லப4ந்தே க்ஷத்ரியா꞉ ஹே பார்த2, கிம் ந ஸுகி2ந꞉ தே ? ॥ 32 ॥
ஹே பார்த்த! தற்செயலாய் கிடைத்த திறந்துள்ள ஸ்வர்க்க வாயி லாக உள்ள இந்த யுத்தத்தை எந்த க்ஷத்திரியர்கள் மேற்கொள்ளுகி றார்களோ அவர்கள் சுகிகள்(இன்பமுடையவர்கள்) அல்லவா?