अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अथेदानीं प्रकरणार्थमुपसंहरन्ब्रूते —அதே2தா3நீம் ப்ரகரணார்த2முபஸம்ஹரந்ப்3ரூதே —
இனி இந்த பிரகரணார்த்தத்தை பூர்த்தி செய்து கூறுகிறார்.
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ७२72
देही नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत ।
तस्मात्सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि ॥ ३० ॥தே3ஹீ நித்யமவத்4யோ(அ)யம் தே3ஹே ஸர்வஸ்ய பா4ரத ।
தஸ்மாத்ஸர்வாணி பூ4தாநி ந த்வம் ஶோசிதுமர்ஹஸி ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देही शरीरी नित्यं सर्वदा सर्वावस्थासु अवध्यः निरवयवत्वान्नित्यत्वाच्च तत्र अवध्योऽयं देहे शरीरे सर्वस्य सर्वगतत्वात्स्थावरादिषु स्थितोऽपि ।தே3ஹீ ஶரீரீ நித்யம் ஸர்வதா3 ஸர்வாவஸ்தா2ஸு அவத்4ய꞉ நிரவயவத்வாந்நித்யத்வாச்ச தத்ர அவத்4யோ(அ)யம் தே3ஹே ஶரீரே ஸர்வஸ்ய ஸர்வக3தத்வாத்ஸ்தா2வராதி3ஷு ஸ்தி2தோ(அ)பி ।
सर्वस्य प्राणिजातस्य देहे वध्यमानेऽपि अयं देही न वध्यः यस्मात् , तस्मात् भीष्मादीनि सर्वाणि भूतानि उद्दिश्य न त्वं शोचितुमर्हसि ॥ ३० ॥ஸர்வஸ்ய ப்ராணிஜாதஸ்ய தே3ஹே வத்4யமாநே(அ)பி அயம் தே3ஹீ ந வத்4ய꞉ யஸ்மாத் , தஸ்மாத் பீ4ஷ்மாதீ3நி ஸர்வாணி பூ4தாநி உத்3தி3ஶ்ய ந த்வம் ஶோசிதுமர்ஹஸி ॥ 30 ॥
இந்த சரீரத்தை உடைய ஆத்மா எப்போதும் எந்நிலையிலும் நிர வயவனாய் கொல்லமுடியாதவனாய் இருக்கிறார். ஸ்தாவர ஜங்கம முதலிய எல்லா சரீரங்களிலும் இருந்தும்.
எல்லாப் பிராணிகளுடைய தேஹமானது கொல்லப்பட்டபோதி லும் இந்த தேஹியானவன் கொல்லமுடியாதவன் எதனாலோ அத னால் பீஷ்மர் முதலிய எல்லா ஜீவராசிகளைக் குறித்தும் நீ வருத்தப்ப டுவதற்கு தகுதியற்றவன். (என்று)