अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
दुर्विज्ञेयोऽयं प्रकृत आत्मा ; किं त्वामेवैकमुपालभे साधारणे भ्रान्तिनिमित्ते । कथं दुर्विज्ञेयोऽयमात्मा इत्यत आह —து3ர்விஜ்ஞேயோ(அ)யம் ப்ரக்ருத ஆத்மா ; கிம் த்வாமேவைகமுபாலபே4 ஸாதா4ரணே ப்4ராந்திநிமித்தே । கத2ம் து3ர்விஜ்ஞேயோ(அ)யமாத்மா இத்யத ஆஹ —
எதைப் பற்றி இந்தப் பிரகரணத்தில் கூறப்படுகிறதோ அந்த ஆத்மா அறிவதற்கு மிக்க கடினமானது. (அறிவதற்கு கடினமாயிருப்ப தற்கு) காரணமான தவறான அறிவு (எல்லோருக்கும்) ஸமமாய் இருக்க நான் உன்னையே ஏன் பழிக்கவேண்டும்? இந்த ஆத்மா அறிவதற்கு கடினமானது எப்படி? என்பதைக் கூறுகிறார்.
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ७२72

आश्चर्यवत्पश्यति कश्चिदेनमाश्चर्यवद्वदति तथैव चान्यः ।
आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् ॥ २९ ॥
ஆஶ்சர்யவத்பஶ்யதி கஶ்சிதே3நமாஶ்சர்யவத்3வத3தி ததை2வ சாந்ய꞉ ।
ஆஶ்சர்யவச்சைநமந்ய꞉ ஶ்ருணோதி ஶ்ருத்வாப்யேநம் வேத3 ந சைவ கஶ்சித் ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आश्चर्यवत् आश्चर्यम् अदृष्टपूर्वम् अद्भुतम् अकस्माद्दृश्यमानं तेन तुल्यं आश्चर्यवत् आश्चर्यमिति एनम् आत्मानं पश्यति कश्चित् ।ஆஶ்சர்யவத் ஆஶ்சர்யம் அத்3ருஷ்டபூர்வம் அத்3பு4தம் அகஸ்மாத்3த்3ருஶ்யமாநம் தேந துல்யம் ஆஶ்சர்யவத் ஆஶ்சர்யமிதி ஏநம் ஆத்மாநம் பஶ்யதி கஶ்சித் ।
आश्चर्यवत् एनं वदति तथैव च अन्यः । आश्चर्यवच्च एनमन्यः शृणोति । श्रुत्वा दृष्ट्वा उक्त्वापि एनमात्मानं वेद न चैव कश्चित् ।ஆஶ்சர்யவத் ஏநம் வத3தி ததை2வ ச அந்ய꞉ । ஆஶ்சர்யவச்ச ஏநமந்ய꞉ ஶ்ருணோதி । ஶ்ருத்வா த்3ருஷ்ட்வா உக்த்வாபி ஏநமாத்மாநம் வேத3 ந சைவ கஶ்சித் ।
अथवा योऽयमात्मानं पश्यति स आश्चर्यतुल्यः, यो वदति यश्च शृणोति सः अनेकसहस्रेषु कश्चिदेव भवति । अतो दुर्बोध आत्मा इत्यभिप्रायः ॥ २९ ॥அத2வா யோ(அ)யமாத்மாநம் பஶ்யதி ஸ ஆஶ்சர்யதுல்ய꞉, யோ வத3தி யஶ்ச ஶ்ருணோதி ஸ꞉ அநேகஸஹஸ்ரேஷு கஶ்சிதே3வ ப4வதி । அதோ து3ர்போ3த4 ஆத்மா இத்யபி4ப்ராய꞉ ॥ 29 ॥
முன்பே பார்க்காததும், அத்புதமானதும், எதேச்சையாக பார்க்கப் பட்டதும் ஆச்சரியம் எனப்படும். அவ்வாறு இந்த ஆத்மாவை ஆச்ச ரியம் போல ஒருவன் பார்க்கிறான்.
மற்றொருவன் அதை ஆச்சரியம் போல கூறுகிறான். மற்றொரு வன் அதை ஆச்சரியம் போல கேட்கிறான். பார்த்தாலும், கேட்டாலும், அதைப்பற்றி கூறினாலும் ஒருவரும் அறிவதில்லை.
அல்லது எவன் ஒருவன் ஆத்மாவைப் பார்க்கிறானோ அவன் அரிது போல் இருக்கிறான், பேசுபவனும் கேட்பவனும் ஆச்சர்யம் போலாகிறார். ஏனெனில் அப்படிப்பட்டவர் ஆயிரத்தில் ஒருவராவர். ஆதலால் ஆத்மாவை அறிதல் மிக்ககடினமே என்பது அபிப்பிராயம்.