अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कार्यकरणसङ्घातात्मकान्यपि भूतान्युद्दिश्य शोको न युक्तः कर्तुम् , यतः —கார்யகரணஸங்கா4தாத்மகாந்யபி பூ4தாந்யுத்3தி3ஶ்ய ஶோகோ ந யுக்த꞉ கர்தும் , யத꞉ —
காரிய கரண ஸங்காதங்களுடன் கூடிய பிராணிகளைக் குறித்தும் சோகத்தை அடையக்கூடாது. ஏனெனில்.
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ७२72

अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत ।
अव्यक्तनिधनान्येव तत्र का परिदेवना ॥ २८ ॥
அவ்யக்தாதீ3நி பூ4தாநி வ்யக்தமத்4யாநி பா4ரத ।
அவ்யக்தநித4நாந்யேவ தத்ர கா பரிதே3வநா ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अव्यक्तादीनि अव्यक्तम् अदर्शनम् अनुपलब्धिः आदिः येषां भूतानां पुत्रमित्रादिकार्यकरणसङ्घातात्मकानां तानि अव्यक्तादीनि भूतानि प्रागुत्पत्तेः ।அவ்யக்தாதீ3நி அவ்யக்தம் அத3ர்ஶநம் அநுபலப்3தி4꞉ ஆதி3꞉ யேஷாம் பூ4தாநாம் புத்ரமித்ராதி3கார்யகரணஸங்கா4தாத்மகாநாம் தாநி அவ்யக்தாதீ3நி பூ4தாநி ப்ராகு3த்பத்தே꞉ ।
उत्पन्नानि च प्राङ्मरणात् व्यक्तमध्यानि । अव्यक्तनिधनान्येव पुनः अव्यक्तम् अदर्शनं निधनं मरणं येषां तानि अव्यक्तनिधनानि । मरणादूर्ध्वमप्यव्यक्ततामेव प्रतिपद्यन्ते इत्यर्थः ।உத்பந்நாநி ச ப்ராங்மரணாத் வ்யக்தமத்4யாநி । அவ்யக்தநித4நாந்யேவ புந꞉ அவ்யக்தம் அத3ர்ஶநம் நித4நம் மரணம் யேஷாம் தாநி அவ்யக்தநித4நாநி । மரணாதூ3ர்த்4வமப்யவ்யக்ததாமேவ ப்ரதிபத்3யந்தே இத்யர்த2꞉ ।
तथा चोक्तम् — ‘अदर्शनादापतितः पुनश्चादर्शनं गतः । नासौ तव न तस्य त्वं वृथा का परिदेवना’ (मो. ध. १७४ । १७) इति ।ததா2 சோக்தம் — ‘அத3ர்ஶநாதா3பதித꞉ புநஶ்சாத3ர்ஶநம் க3த꞉ । நாஸௌ தவ ந தஸ்ய த்வம் வ்ருதா2 கா பரிதே3வநா’ (மோ. த4. 174 । 17) இதி ।
तत्र का परिदेवना को वा प्रलापः अदृष्टदृष्टप्रनष्टभ्रान्तिभूतेषु भूतेष्वित्यर्थः ॥ २८ ॥தத்ர கா பரிதே3வநா கோ வா ப்ரலாப꞉ அத்3ருஷ்டத்3ருஷ்டப்ரநஷ்டப்4ராந்திபூ4தேஷு பூ4தேஷ்வித்யர்த2꞉ ॥ 28 ॥
அவ்யக்தம் என்றாலும் காணப்படாமை என்றாலும், அபாவம் என்றாலும் ஒன்றே. கார்யகரண ஸங்காதமான புத்திரமித் திராதியான பூதங்கள் தோன்றுவதற்கு முன் இல்லை. ஏனெனில் உத்பத்திக்கு முன் எல்லாம் (அதிருஷ்டமாகவே) இருந்தது.
உத்பத்தி ஆகிய பின்பும் மரணத்திற்கு முன்பும் இவை களின் மத் தியில் வியக்தமாக அதாவது த்ருச்யமாக இருந்தது. மேலும் அவ்யக் தம் என்றால் அதர்சனம், நிதனம் என்றால் மரணம், இவைகள் இரண் டும் எவைகளுக்கு இருக்கிறதோ அவைகள் அவ்யக்தநிதனானி. மரணத்திற்குப் பின்னும் (வ்யக்த மான பூதாதிகள்) காணப்படாத தன் மையை அடைகிறது.
எந்த பூத ஸங்காதமானது காணாமலிருந்து (அதர்சனத்திலிருந் து) வந்ததோ, மறுபடியும் காணாத்தன்மையையே (அவ்யக்தத்தையே) அடைகிறது. அது உன்னுடையது அல்ல. மேலும் நீ அதனுடையதும் அல்ல. எதைக் குறித்து வருந்துகிறாய். அது வியர்த்தம் அல்லவா, என்று மேலும் கூறப்படுகிறது.
முதலில் காணாமலிருந்து பின்பு தோன்றி மறுபடியும் காணப் படாமல் போகின்றபொய்யான பூதங்களைக் குறித்து எதற்காகப் புலம்புகிறாய்? என்பது பொருள்.