श्लोकः ४७ஶ்லோக꞉ 47 / ७२72
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ ४७ ॥கர்மண்யேவாதி4காரஸ்தே மா ப2லேஷு கதா3சந ।
மா கர்மப2லஹேதுர்பூ4ர்மா தே ஸங்கோ3(அ)ஸ்த்வகர்மணி ॥ 47 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मण्येव अधिकारः न ज्ञाननिष्ठायां ते तव । तत्र च कर्म कुर्वतः मा फलेषु अधिकारः अस्तु, कर्मफलतृष्णा मा भूत् कदाचन कस्याञ्चिदप्यवस्थायामित्यर्थः ।கர்மண்யேவ அதி4கார꞉ ந ஜ்ஞாநநிஷ்டா2யாம் தே தவ । தத்ர ச கர்ம குர்வத꞉ மா ப2லேஷு அதி4கார꞉ அஸ்து, கர்மப2லத்ருஷ்ணா மா பூ4த் கதா3சந கஸ்யாஞ்சித3ப்யவஸ்தா2யாமித்யர்த2꞉ ।
यदा कर्मफले तृष्णा ते स्यात् तदा कर्मफलप्राप्तेः हेतुः स्याः, एवं मा कर्मफलहेतुः भूः ।யதா3 கர்மப2லே த்ருஷ்ணா தே ஸ்யாத் ததா3 கர்மப2லப்ராப்தே꞉ ஹேது꞉ ஸ்யா꞉, ஏவம் மா கர்மப2லஹேது꞉ பூ4꞉ ।
यदा हि कर्मफलतृष्णाप्रयुक्तः कर्मणि प्रवर्तते तदा कर्मफलस्यैव जन्मनो हेतुर्भवेत् ।யதா3 ஹி கர்மப2லத்ருஷ்ணாப்ரயுக்த꞉ கர்மணி ப்ரவர்ததே ததா3 கர்மப2லஸ்யைவ ஜந்மநோ ஹேதுர்ப4வேத் ।
यदि कर्मफलं नेष्यते, किं कर्मणा दुःखरूपेण ? इति मा ते तव सङ्गः अस्तु अकर्मणि अकरणे प्रीतिर्मा भूत् ॥ ४७ ॥யதி3 கர்மப2லம் நேஷ்யதே, கிம் கர்மணா து3꞉க2ரூபேண ? இதி மா தே தவ ஸங்க3꞉ அஸ்து அகர்மணி அகரணே ப்ரீதிர்மா பூ4த் ॥ 47 ॥
(अन्वयः) உனக்கு கர்மத்தில் தான் அதிகாரமே தவிர ஞானநிஷ்ட் டையில் அல்ல. இங்கு (கர்மயோகத்தில்) கர்மம் செய்கின்றஉனக்கு பலத்தில் ஸ்வாதந்த்ர்யம் (स्वातन्त्र) கிடையாது. உனக்கு ஒரு அவஸ் தையிலும் கர்மபலத்தில் இச்சையே ஏற்படக்கூடாது என்பது பொருள்.
ஜன்மத்திற்கு காரணமான நீ கர்மபலத்தில் ஆசை வைத்து கர்மத்தில் ஈடுபட்டால் அப்பொழுது கர்மபலமாகிய ஜன்மத்திற்கு காரணமாகிவிடும். ஆகையால் கர்மபல ஹேதுவினிடத்தில் ஆசை வைக்காதே.
எப்பொழுது நீ கர்மபலத்தில் ஆசக்தி உடையவனாய் கர்மத்தில் பிர விர்த்திக்கிறாயோ அப்பொழுது கர்மபலமாகிய ஜன்மத்திற்கு ஹேதுவாகும்.
கர்மபலத்தில் இச்சையற்று கடினமான (துக்கரூபமான) கர்மத்தி னால் என்ன பிரயோஜனம் என்று கருதி அதில் ஈடுபடாமல் கர்மம் செய்யாமல் இருந்துவிடாதே.