अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदि कर्मफलप्रयुक्तेन न कर्तव्यं कर्म, कथं तर्हि कर्तव्यमिति ; उच्यते —யதி3 கர்மப2லப்ரயுக்தேந ந கர்தவ்யம் கர்ம, கத2ம் தர்ஹி கர்தவ்யமிதி ; உச்யதே —
கர்மபலத்தில் உள்ள இச்சையினால் ஏவப்பட்டு கர்மம் செய்யக் கூடாது எனில், பின் எவ்வாறு கர்மம் செய்யவேண்டுமெனில்? இதைப் பற்றி கூறுகிறேன்.
श्लोकः ४८ஶ்லோக꞉ 48 / ७२72

योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय ।
सिद्ध्यसिद्ध्योः समो भूत्वा समत्वं योग उच्यते ॥ ४८ ॥
யோக3ஸ்த2꞉ குரு கர்மாணி ஸங்க3ம் த்யக்த்வா த4நஞ்ஜய ।
ஸித்3த்4யஸித்3த்4யோ꞉ ஸமோ பூ4த்வா ஸமத்வம் யோக3 உச்யதே ॥ 48 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योगस्थः सन् कुरु कर्माणि केवलमीश्वरार्थम् ; तत्रापि ‘ईश्वरो मे तुष्यतु’ इति सङ्गं त्यक्त्वा धनञ्जय ।யோக3ஸ்த2꞉ ஸந் குரு கர்மாணி கேவலமீஶ்வரார்த2ம் ; தத்ராபி ‘ஈஶ்வரோ மே துஷ்யது’ இதி ஸங்க3ம் த்யக்த்வா த4நஞ்ஜய ।
फलतृष्णाशून्येन क्रियमाणे कर्मणि सत्त्वशुद्धिजा ज्ञानप्राप्तिलक्षणा सिद्धिः, तद्विपर्ययजा असिद्धिः, तयोः सिद्ध्यसिद्ध्योः अपि समः तुल्यः भूत्वा कुरु कर्माणि ।ப2லத்ருஷ்ணாஶூந்யேந க்ரியமாணே கர்மணி ஸத்த்வஶுத்3தி4ஜா ஜ்ஞாநப்ராப்திலக்ஷணா ஸித்3தி4꞉, தத்3விபர்யயஜா அஸித்3தி4꞉, தயோ꞉ ஸித்3த்4யஸித்3த்4யோ꞉ அபி ஸம꞉ துல்ய꞉ பூ4த்வா குரு கர்மாணி ।
कोऽसौ योगः यत्रस्थः कुरु इति उक्तम् ? इदमेव तत् — सिद्ध्यसिद्ध्योः समत्वं योगः उच्यते ॥ ४८ ॥கோ(அ)ஸௌ யோக3꞉ யத்ரஸ்த2꞉ குரு இதி உக்தம் ? இத3மேவ தத் — ஸித்3த்4யஸித்3த்4யோ꞉ ஸமத்வம் யோக3꞉ உச்யதே ॥ 48 ॥
யோகத்திலேயே நிலைபெற்று (என்றால் சுக, துக்கங்களில் சமநிஷ்ட்டையுடன்) ஈஸ்வரனின் பொருட்டே கர்மம் செய். அதிலும் எனக்கு ஈஸ்வரன் பிரசன்னமாகி என்னை சந்தோஷப் படுதட்டும் என்ற பற்றையும் விட்டுவிட்டு செய்.
பலத்தில் இச்சையை விட்டு செய்யும் கர்மத்தினால் சித்த சுத்தி அடைந்து அதனால் (ஞானம்) பெறுதல் ஏற்பட்டாலும், அதற்கு மாறாக ஞானம் ஏற்படாவிட்டாலும் அவைகளிடத்தில் சித்தி, அசித்தி இரண்டிலும் ஸமபுத்தி வைத்து உன் கர்மத்தை செய்.
எதில் நிலை பெற்று கர்மம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டதோ அந்த யோகம் யாது? எனில், இதுதான் அது. அது பலன் ஏற்படுவதிலும் ஏற்படாததிலும் உள்ள ஸமத்துவ பாவனை யோகம் எனப்படும்.