अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यत्पुनः समत्वबुद्धियुक्तमीश्वराराधनार्थं कर्मोक्तम् , एतस्मात्कर्मणः —யத்புந꞉ ஸமத்வபு3த்3தி4யுக்தமீஶ்வராராத4நார்த2ம் கர்மோக்தம் , ஏதஸ்மாத்கர்மண꞉ —
மேலும் எந்த ஸமத்துவ புத்தியுடன் ஈஸ்வரனுடைய ஆராதனத் தின் பொருட்டு செய்யப்படும்(நிஷ்காம) கர்மத்தைக் காட்டிலும்-
श्लोकः ४९ஶ்லோக꞉ 49 / ७२72
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय ।
बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः ॥ ४९ ॥தூ3ரேண ஹ்யவரம் கர்ம பு3த்3தி4யோகா3த்3த4நஞ்ஜய ।
பு3த்3தௌ4 ஶரணமந்விச்ச2 க்ருபணா꞉ ப2லஹேதவ꞉ ॥ 49 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दूरेण अतिविप्रकर्षेण अत्यन्तमेव हि अवरम् अधमं निकृष्टं कर्म फलार्थिना क्रियमाणं बुद्धियोगात् समत्वबुद्धियुक्तात् कर्मणः, जन्ममरणादिहेतुत्वात् हे धनञ्जय ।தூ3ரேண அதிவிப்ரகர்ஷேண அத்யந்தமேவ ஹி அவரம் அத4மம் நிக்ருஷ்டம் கர்ம ப2லார்தி2நா க்ரியமாணம் பு3த்3தி4யோகா3த் ஸமத்வபு3த்3தி4யுக்தாத் கர்மண꞉, ஜந்மமரணாதி3ஹேதுத்வாத் ஹே த4நஞ்ஜய ।
यत एवं ततः योगविषयायां बुद्धौ तत्परिपाकजायां वा साङ्ख्यबुद्धौ शरणम् आश्रयमभयप्राप्तिकारणम् अन्विच्छ प्रार्थयस्व, परमार्थज्ञानशरणो भवेत्यर्थः ।யத ஏவம் தத꞉ யோக3விஷயாயாம் பு3த்3தௌ4 தத்பரிபாகஜாயாம் வா ஸாங்க்2யபு3த்3தௌ4 ஶரணம் ஆஶ்ரயமப4யப்ராப்திகாரணம் அந்விச்ச2 ப்ரார்த2யஸ்வ, பரமார்த2ஜ்ஞாநஶரணோ ப4வேத்யர்த2꞉ ।
यतः अवरं कर्म कुर्वाणाः कृपणाः दीनाः फलहेतवः फलतृष्णाप्रयुक्ताः सन्तः, ‘यो वा एतदक्षरं गार्ग्यविदित्वास्माल्लोकात्प्रैति स कृपणः’ (बृ. उ. ३ । ८ । १०) इति श्रुतेः ॥ ४९ ॥யத꞉ அவரம் கர்ம குர்வாணா꞉ க்ருபணா꞉ தீ3நா꞉ ப2லஹேதவ꞉ ப2லத்ருஷ்ணாப்ரயுக்தா꞉ ஸந்த꞉, ‘யோ வா ஏதத3க்ஷரம் கா3ர்க்3யவிதி3த்வாஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ க்ருபண꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 10) இதி ஶ்ருதே꞉ ॥ 49 ॥
ஹே! தனஞ்ஜய புத்தியோகத்தின் அபேக்ஷை என்றஸமத்துவ புத்தியுடன் கூடிய கர்மத்தைக் காட்டிலும் பல இச்சையுடன் காமியால் செய்யப்படும் கர்மமானது ஜன்மமரணங்களுக்குக் காரணமாய் இருப்பதால் மிகத்தாழ்ந்தது.
ஆகையால் இவ்வாறு யோகபுத்தியிலும், அதன் பரிபாகத்தினா லும் உண்டாகும் சாங்கிய புத்தியை ஆச்ரயித்து அபயப்பிராப்தியின் (பயமற்றதன்மையின்) காரணத்தை அடைவதற்கு இச்சை கொள். பரமார்த்த ஞானத்தை சரணடை என்பதே இதன் அபிப்பிராயம் என்பது பொருள்.
ஏனெனில் பலத்தில் உள்ள இச்சையினால் தூண்டப்பட்டு தாழ்ந்த சகாமகர்மம் செய்பவன் க்ருபணன், தீனன் எனப்படுகிறான். ஹே! கார்கீ! எவனொருவன் அக்ஷர பிரஹ்மத்தை அறியாமல் இந்த லோகத்தை விட்டு செல்கிறானோ அவன் க்ருபணன், என்று சுருதியில் கூறப்படுகிறது.