अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
समत्वबुद्धियुक्तः सन् स्वधर्ममनुतिष्ठन् यत्फलं प्राप्नोति तच्छृणु —ஸமத்வபு3த்3தி4யுக்த꞉ ஸந் ஸ்வத4ர்மமநுதிஷ்ட2ந் யத்ப2லம் ப்ராப்நோதி தச்ச்2ருணு —
சமத்துவ புத்தியுடன் கூடி சுவதர்மத்தை அனுஷ்ட்டிப்பவன் எந்த பலத்தை அடைகிறான் என்பதைக் கேள்.
श्लोकः ५०ஶ்லோக꞉ 50 / ७२72

बुद्धियुक्तो जहातीह उभे सुकृतदुष्कृते ।
तस्माद्योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम् ॥ ५० ॥
பு3த்3தி4யுக்தோ ஜஹாதீஹ உபே4 ஸுக்ருதது3ஷ்க்ருதே ।
தஸ்மாத்3யோகா3ய யுஜ்யஸ்வ யோக3꞉ கர்மஸு கௌஶலம் ॥ 50 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बुद्धियुक्तः कर्मसमत्वविषयया बुद्ध्या युक्तः बुद्धियुक्तः सः जहाति परित्यजति इह अस्मिन् लोके उभे सुकृतदुष्कृते पुण्यपापे सत्त्वशुद्धिज्ञानप्राप्तिद्वारेण यतः, तस्मात् समत्वबुद्धियोगाय युज्यस्व घटस्व ।பு3த்3தி4யுக்த꞉ கர்மஸமத்வவிஷயயா பு3த்3த்4யா யுக்த꞉ பு3த்3தி4யுக்த꞉ ஸ꞉ ஜஹாதி பரித்யஜதி இஹ அஸ்மிந் லோகே உபே4 ஸுக்ருதது3ஷ்க்ருதே புண்யபாபே ஸத்த்வஶுத்3தி4ஜ்ஞாநப்ராப்தித்3வாரேண யத꞉, தஸ்மாத் ஸமத்வபு3த்3தி4யோகா3ய யுஜ்யஸ்வ க4டஸ்வ ।
योगो हि कर्मसु कौशलम् , स्वधर्माख्येषु कर्मसु वर्तमानस्य या सिद्ध्यासिद्ध्योः समत्वबुद्धिः ईश्वरार्पितचेतस्तया तत् कौशलं कुशलभावः ।யோகோ3 ஹி கர்மஸு கௌஶலம் , ஸ்வத4ர்மாக்2யேஷு கர்மஸு வர்தமாநஸ்ய யா ஸித்3த்4யாஸித்3த்4யோ꞉ ஸமத்வபு3த்3தி4꞉ ஈஶ்வரார்பிதசேதஸ்தயா தத் கௌஶலம் குஶலபா4வ꞉ ।
तद्धि कौशलं यत् बन्धनस्वभावान्यपि कर्माणि समत्वबुद्ध्या स्वभावात् निवर्तन्ते । तस्मात्समत्वबुद्धियुक्तो भव त्वम् ॥ ५० ॥தத்3தி4 கௌஶலம் யத் ப3ந்த4நஸ்வபா4வாந்யபி கர்மாணி ஸமத்வபு3த்3த்4யா ஸ்வபா4வாத் நிவர்தந்தே । தஸ்மாத்ஸமத்வபு3த்3தி4யுக்தோ ப4வ த்வம் ॥ 50 ॥
(बुद्धियुक्त: புத்தியுக்த:) என்றால் ஸமத்துவபுத்தியுடன் கூடியிருப்பவன் ஸமத்துவ புத்தியுடன் இருப்பவன் இந்த உலகில் புண்ய, பாபம் இரண்டையும் சித்த சுத்தியினால் ஏற்படும் ஞானப்பிராப்தி யினால் விடுகிறான். ஆகையால் சித்த சுத்தி அடைவதன் பொருட்டு (ஸமத்துவ புத்தியுடன்) யுத்தம் செய்.
யோக: என்றால் கர்மம் செய்வதில் ஸாமர்த்தியமாகும் (குசலத் தன்மையாகும்) அந்த குசலத்தன்மை என்றால் ஸ்வதர்மரூப கர்மத்தை செய்யும் புருஷனுக்கு ஈஸ்வரார்ப்பண புத்தியினால் ஏற்படும் சித்த அசித்தி ரூப விஷயத்தில் (அடைவது அடையப் படாததில்) ஸமத்துவ பாவனையாகும்.
அதல்லவா ஸாமர்த்தியம், எதனால் ஸ்வாபாவமாகவே பந்தப் படுத்தும் கர்மமாய் இருந்தாலும், ஸமத்துவபுத்தியின் பிரபாவத்தால் னது ஸ்வபாவத்தை விடுகிறது. ஆகையால் நீ ஸமத்துவ புத்தியுடன் கூடியவனாய் இரு.