अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् —யஸ்மாத் —
ஏனெனில்
श्लोकः ५१ஶ்லோக꞉ 51 / ७२72

कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः ।
जन्मबन्धविनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम् ॥ ५१ ॥
கர்மஜம் பு3த்3தி4யுக்தா ஹி ப2லம் த்யக்த்வா மநீஷிண꞉ ।
ஜந்மப3ந்த4விநிர்முக்தா꞉ பத3ம் க3ச்ச2ந்த்யநாமயம் ॥ 51 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मजं फलं त्यक्त्वा इति व्यवहितेन सम्बन्धः ।கர்மஜம் ப2லம் த்யக்த்வா இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ ।
इष्टानिष्टदेहप्राप्तिः कर्मजं फलं कर्मभ्यो जातं बुद्धियुक्ताः समत्वबुद्धियुक्ताः सन्तः हि यस्मात् फलं त्यक्त्वा परित्यज्य मनीषिणः ज्ञानिनो भूत्वा, जन्मबन्धविनिर्मुक्ताः जन्मैव बन्धः जन्मबन्धः तेन विनिर्मुक्ताः जीवन्त एव जन्मबन्धात् विनिर्मुक्ताः सन्तः, पदं परमं विष्णोः मोक्षाख्यं गच्छन्ति अनामयं सर्वोपद्रवरहितमित्यर्थः ।இஷ்டாநிஷ்டதே3ஹப்ராப்தி꞉ கர்மஜம் ப2லம் கர்மப்4யோ ஜாதம் பு3த்3தி4யுக்தா꞉ ஸமத்வபு3த்3தி4யுக்தா꞉ ஸந்த꞉ ஹி யஸ்மாத் ப2லம் த்யக்த்வா பரித்யஜ்ய மநீஷிண꞉ ஜ்ஞாநிநோ பூ4த்வா, ஜந்மப3ந்த4விநிர்முக்தா꞉ ஜந்மைவ ப3ந்த4꞉ ஜந்மப3ந்த4꞉ தேந விநிர்முக்தா꞉ ஜீவந்த ஏவ ஜந்மப3ந்தா4த் விநிர்முக்தா꞉ ஸந்த꞉, பத3ம் பரமம் விஷ்ணோ꞉ மோக்ஷாக்2யம் க3ச்ச2ந்தி அநாமயம் ஸர்வோபத்3ரவரஹிதமித்யர்த2꞉ ।
अथवा ‘बुद्धियोगाद्धनञ्जय’ (भ. गी. २ । ४९) इत्यारभ्य परमार्थदर्शनलक्षणैव सर्वतःसम्प्लुतोदकस्थानीया कर्मयोगजसत्त्वशुद्धिजनिता बुद्धिर्दर्शिता, साक्षात्सुकृतदुष्कृतप्रहाणादिहेतुत्वश्रवणात् ॥ ५१ ॥அத2வா ‘பு3த்3தி4யோகா3த்3த4நஞ்ஜய’ (ப4. கீ3. 2 । 49) இத்யாரப்4ய பரமார்த2த3ர்ஶநலக்ஷணைவ ஸர்வத꞉ஸம்ப்லுதோத3கஸ்தா2நீயா கர்மயோக3ஜஸத்த்வஶுத்3தி4ஜநிதா பு3த்3தி4ர்த3ர்ஶிதா, ஸாக்ஷாத்ஸுக்ருதது3ஷ்க்ருதப்ரஹாணாதி3ஹேதுத்வஶ்ரவணாத் ॥ 51 ॥
கர்மஜம் பலம் த்யக்த்வா) என்று இடையில் உள்ள (புத்தியுக்தா) என்ற பதத்தை தள்ளி தொடர்பு கொள்ள வேண்டும்.
கர்மத்தினால் விரும்பிய, விரும்பாத தேஹத்தின் அடைவு ஆகிய பலன் உண்டாகும், ஸமத்துவ புத்தியினால் பலனை விட்டு ஜன்மபந்தங்களிலிருந்து விடுபட்டவராய் மேலான மோக்ஷம் எனப்ப டும் அநாமயமாகிய விஷ்ணுபதத்தை ஜீவித்திருக்கும்பொழுதே ஞானிகள் அடைகின்றனர். அநாமயம் என்றால் எல்லா உபத்திர வங்களும் அற்றது என்பது பொருள்.
அல்லது (बुद्धियोगाद्धनञ्जय புத்தியோகாத் தனஞ்ஜய) என்று ஆரம்பித்து எல்லா பக்கங்களிலும் நிறைந்த நீர்பெருக்கை உடைய ஏரியை ஒத்ததாகிய பரமார்த்த தர்சனமாகிய ஞானமானது (எது) கர்ம யோகத்தினால் சித்த சுத்தி அடைந்த புத்தியினால் உண்டாவதோ அது காண்பிக்கப்பட்டது. இந்த புத்தியானது புண்ணிய, பாபநாசத் திற்கு ஸாக்ஷாத்(நேரே) காரணமாக இருப்பது வர்ணிக்கப்பட்டதாக சொல்லியிருக்கிறது.