अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
योगानुष्ठानजनितसत्त्वशुद्धिजा बुद्धिः कदा प्राप्स्यते इत्युच्यते —யோகா3நுஷ்டா2நஜநிதஸத்த்வஶுத்3தி4ஜா பு3த்3தி4꞉ கதா3 ப்ராப்ஸ்யதே இத்யுச்யதே —
யோகானுஷ்டானத்தினால் உண்டான சித்தசுத்தியால் அடையப்படும் புத்தி எப்போது என்று கூறப்படுகிறது.
श्लोकः ५२ஶ்லோக꞉ 52 / ७२72

यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति ।
तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च ॥ ५२ ॥
யதா3 தே மோஹகலிலம் பு3த்3தி4ர்வ்யதிதரிஷ்யதி ।
ததா3 க3ந்தாஸி நிர்வேத3ம் ஶ்ரோதவ்யஸ்ய ஶ்ருதஸ்ய ச ॥ 52 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा यस्मिन्काले ते तव मोहकलिलं मोहात्मकमविवेकरूपं कालुष्यं येन आत्मानात्मविवेकबोधं कलुषीकृत्य विषयं प्रत्यन्तःकरणं प्रवर्तते, तत् तव बुद्धिः व्यतितरिष्यति व्यतिक्रमिष्यति, अतिशुद्धभावमापत्स्यते इत्यर्थः ।யதா3 யஸ்மிந்காலே தே தவ மோஹகலிலம் மோஹாத்மகமவிவேகரூபம் காலுஷ்யம் யேந ஆத்மாநாத்மவிவேகபோ3த4ம் கலுஷீக்ருத்ய விஷயம் ப்ரத்யந்த꞉கரணம் ப்ரவர்ததே, தத் தவ பு3த்3தி4꞉ வ்யதிதரிஷ்யதி வ்யதிக்ரமிஷ்யதி, அதிஶுத்3த4பா4வமாபத்ஸ்யதே இத்யர்த2꞉ ।
तदा तस्मिन् काले गन्तासि प्राप्स्यसि निर्वेदं वैराग्यं श्रोतव्यस्य श्रुतस्य च, तदा श्रोतव्यं श्रुतं च ते निष्फलं प्रतिभातीत्यभिप्रायः ॥ ५२ ॥ததா3 தஸ்மிந் காலே க3ந்தாஸி ப்ராப்ஸ்யஸி நிர்வேத3ம் வைராக்3யம் ஶ்ரோதவ்யஸ்ய ஶ்ருதஸ்ய ச, ததா3 ஶ்ரோதவ்யம் ஶ்ருதம் ச தே நிஷ்ப2லம் ப்ரதிபா4தீத்யபி4ப்ராய꞉ ॥ 52 ॥
எப்பொழுது உன்னுடைய மோஹாத்மரூபமான அவிவேகத்தால் ஆத்மாஅநாத்மா விவேக ஞானமானது கலங்கப்பட்ட பொழுது அந்தக் கரணமானது விவேக ஞானத்தால் விஷயங்களைக் குறித்து பிரவிர்த் தியைத் தடை செய்யுமோ அப்பொழுது (கடந்தபின்) உன்னுடைய புத்தியானது மிகுந்த சுத்த பாவத்தை அடைகிறது என்று அர்த்தம்.
அப்பொழுது நீ கேட்கவேண்டியதிலும், கேட்டதிலும் வைராக் கியத்தை அடைவாய். மேலும் வேதாந்த சாஸ்திரத்தைத் தவிர மற்ற வைகளில் கேட்கவேண்டியது, கேட்டதும் பிரயோஜனமற்றதாகும் என்பது அபிப்பிராயம்.