अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
मोहकलिलात्ययद्वारेण लब्धात्मविवेकजप्रज्ञः कदा कर्मयोगजं फलं परमार्थयोगमवाप्स्यामीति चेत् , तत् शृणु —மோஹகலிலாத்யயத்3வாரேண லப்3தா4த்மவிவேகஜப்ரஜ்ஞ꞉ கதா3 கர்மயோக3ஜம் ப2லம் பரமார்த2யோக3மவாப்ஸ்யாமீதி சேத் , தத் ஶ்ருணு —
மோஹாத்ரூபமான அவித்தியா மலினமற்றதாகி ஆத்ம விவேகத்தினால் உண்டான விவேகத்தை அடைந்தவன் கர்ம யோகத்தின் பலரூபமான பரமார்த்த யோகத்தை (ஞான யோகத்தை) எப்பொழுது அடைவேன்? என்றால் அதைக்கேள்.
श्लोकः ५३ஶ்லோக꞉ 53 / ७२72
श्रुतिविप्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला ।
समाधावचला बुद्धिस्तदा योगमवाप्स्यसि ॥ ५३ ॥ஶ்ருதிவிப்ரதிபந்நா தே யதா3 ஸ்தா2ஸ்யதி நிஶ்சலா ।
ஸமாதா4வசலா பு3த்3தி4ஸ்ததா3 யோக3மவாப்ஸ்யஸி ॥ 53 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रुतिविप्रतिपन्ना अनेकसाध्यसाधनसम्बन्धप्रकाशनश्रुतिभिः श्रवणैः प्रवृत्तिनिवृत्तिलक्षणैः विप्रतिपन्ना नानाप्रतिपन्ना विक्षिप्ता सती ते तव बुद्धिः यदि यस्मिन् काले स्थास्यति स्थिरीभूता भविष्यति निश्चला विक्षेपचलनवर्जिता सती समाधौ, समाधीयते चित्तमस्मिन्निति समाधिः आत्मा, तस्मिन् आत्मनि इत्येतत् । अचला तत्रापि विकल्पवर्जिता इत्येतत् । बुद्धिः अन्तःकरणम् ।ஶ்ருதிவிப்ரதிபந்நா அநேகஸாத்4யஸாத4நஸம்ப3ந்த4ப்ரகாஶநஶ்ருதிபி4꞉ ஶ்ரவணை꞉ ப்ரவ்ருத்திநிவ்ருத்திலக்ஷணை꞉ விப்ரதிபந்நா நாநாப்ரதிபந்நா விக்ஷிப்தா ஸதீ தே தவ பு3த்3தி4꞉ யதி3 யஸ்மிந் காலே ஸ்தா2ஸ்யதி ஸ்தி2ரீபூ4தா ப4விஷ்யதி நிஶ்சலா விக்ஷேபசலநவர்ஜிதா ஸதீ ஸமாதௌ4, ஸமாதீ4யதே சித்தமஸ்மிந்நிதி ஸமாதி4꞉ ஆத்மா, தஸ்மிந் ஆத்மநி இத்யேதத் । அசலா தத்ராபி விகல்பவர்ஜிதா இத்யேதத் । பு3த்3தி4꞉ அந்த꞉கரணம் ।
तदा तस्मिन्काले योगम् अवाप्स्यसि विवेकप्रज्ञां समाधिं प्राप्स्यसि ॥ ५३ ॥ததா3 தஸ்மிந்காலே யோக3ம் அவாப்ஸ்யஸி விவேகப்ரஜ்ஞாம் ஸமாதி4ம் ப்ராப்ஸ்யஸி ॥ 53 ॥
அநேக சாத்திய, சாதன மேலும் அவற்றின் சம்பந்தம் இவை களைப் பிரகாசப்படுத்துகின்ற (தெரியப்படுத்துகின்ற) சுருதிகளின் சிரவணங்களினால், பலவகையாய் விக்ஷி ப்தமடைந்த (கலங்கிய) உன் புத்தியானது எப்பொழுது ஸ்திரமாய் நிச்சலமாய் (விக்ஷேபமற்று) சித்தத்தை எதில் நிலைநிறுத்துகிறோமோ அது சமாதி. அதுவே ஆத்மா. (நிச்சலா) அந்த ஆத்மாவில் நிலைபெறுமோ அப்போது என்று அறியவேண்டும். (அசலா) என்றால் இந்த ஸ்திரநிலையி லிருந்து விகல்பம் அற்றது என்று பொருள்.
அப்பொழுது யோகத்தை அடைவாய் என்றால் விவேகத்தினால் உண்டான சமாதி நிஷ்ட்டையை அடைவாய் என்று பொருள்.