अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
प्रश्नबीजं प्रतिलभ्य अर्जुन उवाच लब्धसमाधिप्रज्ञस्य लक्षणबुभुत्सया —ப்ரஶ்நபீ3ஜம் ப்ரதிலப்4ய அர்ஜுந உவாச லப்3த4ஸமாதி4ப்ரஜ்ஞஸ்ய லக்ஷணபு3பு4த்ஸயா —
பிரஸ்னத்தின் காரணத்தை அறிந்த அர்ச்சுனன் ஸமாதிபி ரக்ஞை அடைந்தவனுடைய லக்ஷணத்தை அறிவதற்கு இச்சை உடையவனாய் கேட்கிறான்.
श्लोकः ५४ஶ்லோக꞉ 54 / ७२72
अर्जुन उवाच —
स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव ।
स्थितधीः किं पृभाषेत किमासीत व्रजेत किम् ॥ ५४ ॥அர்ஜுந உவாச —
ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய கா பா4ஷா ஸமாதி4ஸ்த2ஸ்ய கேஶவ ।
ஸ்தி2ததீ4꞉ கிம் ப்ருபா4ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ॥ 54 ॥
தமிழ்அர்ஜூன் உவாச
संस्कृतम्
தமிழ்
स्थिता प्रतिष्ठिता ‘अहमस्मि परं ब्रह्म’ इति प्रज्ञा यस्य सः स्थितप्रज्ञः तस्य स्थितप्रज्ञस्य का भाषा किं भाषणं वचनं कथमसौ परैर्भाष्यते समाधिस्थस्य समाधौ स्थितस्य हे केशव ।ஸ்தி2தா ப்ரதிஷ்டி2தா ‘அஹமஸ்மி பரம் ப்3ரஹ்ம’ இதி ப்ரஜ்ஞா யஸ்ய ஸ꞉ ஸ்தி2தப்ரஜ்ஞ꞉ தஸ்ய ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய கா பா4ஷா கிம் பா4ஷணம் வசநம் கத2மஸௌ பரைர்பா4ஷ்யதே ஸமாதி4ஸ்த2ஸ்ய ஸமாதௌ4 ஸ்தி2தஸ்ய ஹே கேஶவ ।
स्थितधीः स्थितप्रज्ञः स्वयं वा किं प्रभाषेत । किम् आसीत व्रजेत किम् आसनं व्रजनं वा तस्य कथमित्यर्थः ।ஸ்தி2ததீ4꞉ ஸ்தி2தப்ரஜ்ஞ꞉ ஸ்வயம் வா கிம் ப்ரபா4ஷேத । கிம் ஆஸீத வ்ரஜேத கிம் ஆஸநம் வ்ரஜநம் வா தஸ்ய கத2மித்யர்த2꞉ ।
स्थितप्रज्ञस्य लक्षणमनेन श्लोकेन पृच्छ्यते ॥ ५४ ॥ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ய லக்ஷணமநேந ஶ்லோகேந ப்ருச்ச்2யதே ॥ 54 ॥
எவருடைய புத்தியானது நான் பரப்ரஹ்மமாகிய பரமாத்மா வாகவே இருக்கிறேன் என்று (சமாதியில்) ஸ்திரமாக நிலைபெற்றி ருக்கிறதோ அவன் ஸ்திதபிரக்ஞன். கேசவா. இவ்வாறு சமாதியில் நிலைத்துள்ள ஸ்திதப்ரக்ஞன் எவ்வாறு பேசப்படுகிறான்? எவ்வாறு இவன் பிறரால் பேசப்படுகிறான்.?
ஸ்திததீ:) என்றால் ஸ்திதப்ரக்ஞன். அவன் தானாக எவ்வாறு பேசுகி றான். எவ்வாறு உட்காருவான்? எவ்வாறு செல்வான்? என்றால் அவனு டைய உட்காருதல், செல்லுதல் எவ்வாறு ஏற்படுகிறது என்பது பொருள்.
இந்த ஸ்லோகத்தின் மூலமாக ஸ்திதப்பிரக்ஞனுடைய லக்ஷணத்தைக் கேட்கிறான்.