अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यो ह्यादित एव संन्यस्य कर्माणि ज्ञानयोगनिष्ठायां प्रवृत्तः, यश्च कर्मयोगेन, तयोः ‘प्रजहाति’ इत्यारभ्य आ अध्यायपरिसमाप्तेः स्थितप्रज्ञलक्षणं साधनं चोपदिश्यते ।யோ ஹ்யாதி3த ஏவ ஸம்ந்யஸ்ய கர்மாணி ஜ்ஞாநயோக3நிஷ்டா2யாம் ப்ரவ்ருத்த꞉, யஶ்ச கர்மயோகே3ந, தயோ꞉ ‘ப்ரஜஹாதி’ இத்யாரப்4ய ஆ அத்4யாயபரிஸமாப்தே꞉ ஸ்தி2தப்ரஜ்ஞலக்ஷணம் ஸாத4நம் சோபதி3ஶ்யதே ।
सर्वत्रैव हि अध्यात्मशास्त्रे कृतार्थलक्षणानि यानि तान्येव साधनानि उपदिश्यन्ते, यत्नसाध्यत्वात् । यानि यत्नसाध्यानि साधनानि लक्षणानि च भवन्ति तानि ।ஸர்வத்ரைவ ஹி அத்4யாத்மஶாஸ்த்ரே க்ருதார்த2லக்ஷணாநி யாநி தாந்யேவ ஸாத4நாநி உபதி3ஶ்யந்தே, யத்நஸாத்4யத்வாத் । யாநி யத்நஸாத்4யாநி ஸாத4நாநி லக்ஷணாநி ச ப4வந்தி தாநி ।
எவனொருவன் ஆரம்பத்திலேயே கர்மங்களை தியாகம் செய்து ஞானநிஷ்ட்டையில் பிரவிருத்திருக்கின்றானோ, கர்மத்தினால் ஞான நிஷ்டையை அடைய விரும்புகிறா எவன் இந்த இருவிதமாயுள்ளவர்க ளுக்கும் முறையே ஸ்திதப்ரக்ஞனுடைய லக்ஷணத்தையும், ஸாதனத்தை யும் (பிரஜாஹாதி) என்பது முதலிய சுலோகத்தில் ஆரம்பித்து இந்த அத்தி யாயம் முடியும் வரை உபதேசம் செய்யப்படுகிறது. (இங்கு கூறப்போகும் விஷயங்கள் ஞானிக்கு லக்ஷணம் ஞானியாக விரும்பும் ஸாதகனுக்கு இவை ப்ரயத்னத்தினால் பெறவேண்டிய லக்ஷக்ஷ்யங்கள் என்பது கருத்து.)
அத்யாத்ம சாஸ்திரத்தில் எங்கும் கிருதார்த்தனுக்கு (ஸ்திதப்ரக் ஞனுக்கு) எந்த லக்ஷணங்கள் கூறப்பட்டதோ அவை அது முயற்சியி னால் சாத்தியமாவதால் (மற்றவர்களுக்கு) ஸாதகர்களுக்கு ஸாதனரூ பமாக உபதேசிக்கப்படுகின்றன. எவைகள் முயற்சியினால் சாதிக்கக் கூடிய சாதனங்கள் ஆகிறதோ அவைகள் (சித்தபுருஷர்களுக்கு ஸ்வாபாவிக) லக்ஷணங்களாகின்றன.
श्लोकः ५५ஶ்லோக꞉ 55 / ७२72
श्रीभगवानुवाच —
प्रजहाति यदा कामान्सर्वान्पार्थ मनोगतान् ।
आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते ॥ ५५ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
ப்ரஜஹாதி யதா3 காமாந்ஸர்வாந்பார்த2 மநோக3தாந் ।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட꞉ ஸ்தி2தப்ரஜ்ஞஸ்ததோ3ச்யதே ॥ 55 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
प्रजहाति प्रकर्षेण जहाति परित्यजति यदा यस्मिन्काले सर्वान् समस्तान् कामान् इच्छाभेदान् हे पार्थ, मनोगतान् मनसि प्रविष्टान् हृदि प्रविष्टान् ।ப்ரஜஹாதி ப்ரகர்ஷேண ஜஹாதி பரித்யஜதி யதா3 யஸ்மிந்காலே ஸர்வாந் ஸமஸ்தாந் காமாந் இச்சா2பே4தா3ந் ஹே பார்த2, மநோக3தாந் மநஸி ப்ரவிஷ்டாந் ஹ்ருதி3 ப்ரவிஷ்டாந் ।
सर्वकामपरित्यागे तुष्टिकारणाभावात् शरीरधारणनिमित्तशेषे च सति उन्मत्तप्रमत्तस्येव प्रवृत्तिः प्राप्ता, इत्यत उच्यते —ஸர்வகாமபரித்யாகே3 துஷ்டிகாரணாபா4வாத் ஶரீரதா4ரணநிமித்தஶேஷே ச ஸதி உந்மத்தப்ரமத்தஸ்யேவ ப்ரவ்ருத்தி꞉ ப்ராப்தா, இத்யத உச்யதே —
आत्मन्येव प्रत्यगात्मस्वरूपे एव आत्मना स्वेनैव बाह्यलाभनिरपेक्षः तुष्टः परमार्थदर्शनामृतरसलाभेन अन्यस्मादलंप्रत्ययवान् स्थितप्रज्ञः स्थिता प्रतिष्ठिता आत्मानात्मविवेकजा प्रज्ञा यस्य सः स्थितप्रज्ञः विद्वान् तदा उच्यते ।ஆத்மந்யேவ ப்ரத்யகா3த்மஸ்வரூபே ஏவ ஆத்மநா ஸ்வேநைவ பா3ஹ்யலாப4நிரபேக்ஷ꞉ துஷ்ட꞉ பரமார்த2த3ர்ஶநாம்ருதரஸலாபே4ந அந்யஸ்மாத3லம்ப்ரத்யயவாந் ஸ்தி2தப்ரஜ்ஞ꞉ ஸ்தி2தா ப்ரதிஷ்டி2தா ஆத்மாநாத்மவிவேகஜா ப்ரஜ்ஞா யஸ்ய ஸ꞉ ஸ்தி2தப்ரஜ்ஞ꞉ வித்3வாந் ததா3 உச்யதே ।
त्यक्तपुत्रवित्तलोकैषणः संन्यासी आत्माराम आत्मक्रीडः स्थितप्रज्ञ इत्यर्थः ॥ ५५ ॥த்யக்தபுத்ரவித்தலோகைஷண꞉ ஸம்ந்யாஸீ ஆத்மாராம ஆத்மக்ரீட3꞉ ஸ்தி2தப்ரஜ்ஞ இத்யர்த2꞉ ॥ 55 ॥
ஹே! பார்த்த எப்பொழுது மனிதன் மனதில் இருக்கின்ற, இருதயத்தில் புகுந்துள்ள எல்லா காமனைகளான இச்சாபேதங் களையும் பூர்ணமாக விட்டொழிக்கின்றானோ
எல்லாக்காமனைகளையும் தியாகம் செய்வதால் ஸந்தோஷத் திற்கு காரணம் இல்லாமல் இருப்பதாலும் சரீரதாரணத்திற்கு ஹேதுவான பிராப்தத்தின் அபாவமானது ஏற்படாததாலும் உன்மத்த பிரமத்தனுடைய (புத்தி ஸ்வாதீனமற்றவனுடைய) (நடவடிக்கைகள்) செயல்கள் போல் ஏற்படுமே எனில் இவ்வாறு கூறப்படுகிறது.
ப்ரத்யக் ஆத்மஸ்வரூபத்திலேயே மற்றபாஹ்ய லாபங் களை இச்சிக்காமல் தனக்குத்தானே ஸந்துஷ்டனாய் பரமார்த்த தர்சன அம்ருதரஸ லாபத்தினாலே மற்றஅநாத்ம விஷயங்களில் போதும் என்றபாவனை உடையவன் ஸ்திதப்பிரக்ஞன் எனப்படுகிறான். ஆத்மாநாத்மா விவேகதத்தினால் உண்டான புத்தியானது ஸ்திரமாக எவனுக்கு இருக்கிறதோ அவன் ஸ்திதப்ரக்ஞன். அந்த ஸ்திதப்ரக் ஞன் ஞானி எனப்படுகிறான்.
புத்திரன், தனம், லோகம் என்றஈஷணத்திரயங்களை (பற்றுதல்கள் மூன்றையும்) விட்ட ஸந்நியாசி ஆத்மாராமன், ஆத்மக்ரீடன், ஸ்திதப்பிரக்ஞன் எனப்படுகிறான்.