अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ५६ஶ்லோக꞉ 56 / ७२72

दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्पृहः ।
वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते ॥ ५६ ॥
து3꞉கே2ஷ்வநுத்3விக்3நமநா꞉ ஸுகே2ஷு விக3தஸ்ப்ருஹ꞉ ।
வீதராக3ப4யக்ரோத4꞉ ஸ்தி2ததீ4ர்முநிருச்யதே ॥ 56 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दुःखेषु आध्यात्मिकादिषु प्राप्तेषु न उद्विग्नं न प्रक्षुभितं दुःखप्राप्तौ मनो यस्य सोऽयम् अनुद्विग्नमनाः ।து3꞉கே2ஷு ஆத்4யாத்மிகாதி3ஷு ப்ராப்தேஷு ந உத்3விக்3நம் ந ப்ரக்ஷுபி4தம் து3꞉க2ப்ராப்தௌ மநோ யஸ்ய ஸோ(அ)யம் அநுத்3விக்3நமநா꞉ ।
तथा सुखेषु प्राप्तेषु विगता स्पृहा तृष्णा यस्य, न अग्निरिव इन्धनाद्याधाने सुखान्यनु विवर्धते स विगतस्पृहः ।ததா2 ஸுகே2ஷு ப்ராப்தேஷு விக3தா ஸ்ப்ருஹா த்ருஷ்ணா யஸ்ய, ந அக்3நிரிவ இந்த4நாத்3யாதா4நே ஸுகா2ந்யநு விவர்த4தே ஸ விக3தஸ்ப்ருஹ꞉ ।
वीतरागभयक्रोधः रागश्च भयं च क्रोधश्च वीता विगता यस्मात् स वीतरागभयक्रोधः । स्थितधीः स्थितप्रज्ञो मुनिः संन्यासी तदा उच्यते ॥ ५६ ॥வீதராக3ப4யக்ரோத4꞉ ராக3ஶ்ச ப4யம் ச க்ரோத4ஶ்ச வீதா விக3தா யஸ்மாத் ஸ வீதராக3ப4யக்ரோத4꞉ । ஸ்தி2ததீ4꞉ ஸ்தி2தப்ரஜ்ஞோ முநி꞉ ஸம்ந்யாஸீ ததா3 உச்யதே ॥ 56 ॥
ஆத்யாத்மிக முதலான மூன்று விதமான துக்கம் அடையப்பட்ட பொழுது எவனது மனமானது கலங்காமல் இருக்கிறதோ அவன் (அனுத்விக்னமனா:) எனப்படுகிறான்.
அவ்வாறேவிறகு முதலியவைகள் சேர்க்கும்பொழுது அக்கினியா னது மேலும், மேலும் வளர்வது போல சுகங்கள் அடைந்தபொழுது ஆசை யானது மேலும் மேலும் வளரச் செய்யாமல் இருப்பவனே விகதஸ்ப்ருஹ:
ராகம் (ஆசை), பயம், க்ரோதம் இவைகளின் நீக்கம் எவனுக்கு இருக்கிறதோ அவன் (வீதராகபயக்ரோத:) ராகம், பயம், க்ரோதம் அற்றஸ்திரமான புத்தியுடையவன் ஸ்திதப்ரக்ஞன். அப்பொழுது அவன் (முனி:)என்றும் (ஸந்நியாஸி) என்றும் கூறப்படுகிறான்.